ஏப்ரல் – 14 ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு
ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடைபெறும் திடலை சுத்தப்படுத்தும் பணியிலிருந்து கீழமஞ்சக்குடி வில்லியம் ஜான்பாஸ்கோ ஏற்பாட்டில் 100 நாள் வேலை செய்யும் மகளிர் தோழர்களிடம் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் அ.சுரேஷ் அழைப்பிதழ் கொடுத்து…
திருச்சி நீதிமன்ற மேனாள் தலைமை அதிகாரி மறைந்த டி.வி.வெங்கட்ரத்தினம் உடலுக்கு மாலை அணிவிதது மரியாதை
திருச்சி நீதிமன்ற மேனாள் தலைமை அதிகாரி மறைந்த டி.வி.வெங்கட்ரத்தினம் உடலுக்கு 12.4.2023 அன்று பெரியார் மாளிகை தங்காத்தாள், மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், விமல், சாந்தகுமார், செந்தில், ரகுராம், சிரஞ்சீவி, அர்ஜுன் மாலை அணிவிதது மரியாதை செலுத்தினார். இன்று (13/4/2023) இறுதி நிகழ்ச்சியில்…
உக்ரைனில் படிப்பை இடையில் நிறுத்திய மருத்துவ கல்லூரி மாணவர்கள் இந்தியாவிலேயே தகுதித்தேர்வு எழுதலாம்!
புதுடில்லி, ஏப். 13- போரினால் உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாத இந்திய மருத்துவ மாணவர்கள், இங்கு தகுதித் தேர்வினை எழுதுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று உக்ரைன் அறிவித்துள்ளது. புதுடில்லி, உக்ரைன் நாட்டில் ஏறத்தாழ 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவப் பட்டப்படிப்பு…
“சமத்துவ நாள்”
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (13.4.2023) தலைமைச் செயலகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, "சமத்துவ நாள்" உறுதி மொழி ஏற்றனர்.
விடுதலை சந்தா
பொன்னமராவதி தலைமையாசிரியர் நாக லெட்சுமி ஓர் ஆண்டு விடுதலை சந்தாவை பகுத்தறிவாளர்கழக மாநிலத் துணைத் தலைவர் அ.சரவணனிடம் வழங்கினார்.
பி.பி.மண்டல் நினைவு நாள் இன்று – (13.4.1982)
ஒன்றிய அரசால் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக இரண்டாவதாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியும், சமூக மற்றும் அரசியலில் அமைதிப்புரட்சியை ஏற் படுத்தியவரும் பீகார் மாநில மேனாள் முதல மைச்சருமாகிய பி.பி.மண்டல் அவர்களின் நினைவு நாள் இன்று (13.4.1982). பி.பி.மண்டல் படத்துடன் 2001ஆம் ஆண்டு…
தமிழ் வருஷப் பிறப்பு கொண்டாடுவோரே!
ஒரு கேள்வி:தமிழ் வருஷப் பிறப்பு கொண்டாடுவோரே!இக் கேள்விக்கு என்ன பதில்?60 வருஷங்களின் பெயர்களில் ஒன்றாவது தமிழ்ச் சொல் உண்டா?பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத் பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திர…
சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர் மீண்டும் வைப்பு
சென்னை, ஏப். 13- மேனாள் முதலமைச்சர் கலைஞரின் ஆட்சி காலத்தில் அவருடைய கோரிக் கையை ஏற்று, சென்னை மீனம்பாக்கம் விமான நிலை யத்தில், 1989ஆம் ஆண்டு அண்ணா பன்னாட்டு முனையம் மற்றும் காமராஜர் உள்நாட்டு முனையம் என்று பெயர் சூட்டினார்.கடந்த 2017ஆம்…
பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அடிதடி
ராமநாதபுரம், ஏப். 13- கள்ளக்குறிச்சி, மற்றும் இராம நாதபுரம் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பெருங்கலவரம் மூண்டு ஒருவருக்கு ஒருவர் அடிதடி நடத்திக் கொண்டனர். இதில் சிலருக்கு மண்டை உடைந்ததோடு, தனியார் திருமண மண்டபத்தில் உள்ள அலங்கார விளக் குகள் மாற்றும் நவீன…
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொதுக் கூட்டம்
தமிழர் தலைவர், கனிமொழி எம்.பி. உள்ளிட்டவர்கள் பங்கேற்புசென்னை, ஏப். 13- மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி சார்பில் நேற்று (12.4.2023) மாலை சைதை - தேரடி திடலில் அரசியல் சட்ட விதிகளை தொடர்ந்துமீறி வரும் ஆளுநர் ஆர். என்.ரவியைக் கண்டித்து மாபெரும்…
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டப் பேரவைக்கு வருகை
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டப்பேரவைக்கு வந்தார் சென்னை, ஏப். 13- ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டப் பேரவைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத் திட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவன் டெல்லி சென்றுவிட்டு கடந்த மாதம்…
14.4.2023 வெள்ளிக்கிழமை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா தெருமுனைக்கூட்டம்
புவனகிரி: மாலை 5 மணி * இடம்: புவனகிரி பாலம் முகப்பில் * தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் * முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), கா.கண்ணன் (மாவட்ட அமைப்பாளர்), கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க. தலைவர்) * சிறப்புரை: முனைவர் ஜானகி…
