தமிழ்நாட்டில் மேலும் 514 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, ஏப். 17- தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு இரட்டை இலக்க எண்ணிக் கையில் இருந்து வந்த நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி…

Viduthalai

மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க விழிப்புணர்வு பேரணி கொண்டாட்ட இயக்கம்

சென்னை, ஏப். 17- தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி களில் இன்று 17ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் பெண்ணாடம் தா.கோ. சம்பந்தம் அவர்களுக்கு வீர வணக்கம்!

ஒருங்கிணைந்த தெ.ஆ. மாவட்ட திராவிடர் கழக செயலாளராகவும், வள்ளலார் மாவட்டக் கழகத் தலைவ ராகவும் இருந்து சிறப்பாகப் பணியாற்றிய நீண்ட நெடுங் கால கழக செயல்வீரரும், கழகத்தவர்களிடத்தில் அணுக்கமாகவும், பரிவாக வும் நடந்துகொள்பவரும், 'என் கடன் பணி செய்து கிடப்பதே!' என்ற…

Viduthalai

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மலர்தூவி மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.4.2023) சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, கிண்டியில் அமைந்துள்ள அன்னாரது  சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த   படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் : உயர்கல்வித் துறை அமைச்சர்…

Viduthalai

பாசிச பா.ஜ.க. அணியை எதிர்த்து மம்தா – உத்தவ்தாக்கரே உள்ளிட்டோரை நேரில் சந்திக்கிறார் ராகுல்காந்தி – சரியான திருப்பம்

கருநாடக மாநில சட்டப் பேரவைக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி  தேர்தல் நடத்தப்பட்டு 13ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அங்கு நடைபெறும் தேர்தலையொட்டி கோலார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று (16.4.2023 பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின்…

Viduthalai

இந்தியாவின் மருந்து தர விதிகள் பன்னாட்டு தரத்தில் இருக்க வேண்டும்

நிட்டி ஆயோக் பரிந்துரைபுதுடில்லி ஏப்.17  மருந்து தயாரிப்பு தொடர்பாக இந்தியாவின் தர விதி முறைகள் பன்னாட்டு அளவில் கடைப்பிடிக்கப்படும் விதிகளுக்கு நிகரானதாக இருக்க வேண்டும் என்று நிட்டி ஆயோக் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவ உபகரணங்கள் தொடர்பான கண் காணிப்புக்கு தனி ஆணையத்தை…

Viduthalai

காவல் அதிகாரிகள் – பத்திரிகையாளர்கள் இருக்கும்போதே துப்பாக்கிச் சூடு – வெட்கக் கேடான செயல்

உ.பி.யில் ஒட்டு மொத்தமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு : மம்தா குற்றச்சாட்டுகொல்கத்தா, ஏப் 17 உத்தரப்பிரதேசத் தில் சட்டம்- ஒழுங்கு ஒட்டு மொத்த மாக சீர்குலைந்துவிட்டதாக மம்தா   தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சி மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிக் அகமது. ரவுடியாக…

Viduthalai

ஆளுநரை எதிர்த்து டில்லி சட்டப் பேரவையிலும் தீர்மானம் கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு – நன்றி

சென்னை ஏப் 17  மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ண யிக்க வலியுறுத்தி டில்லி சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறை வேற்றப்படும் என்று தெரிவித் துள்ள டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித் துள்ளார். தமிழ்நாடு…

Viduthalai

பி.வி.ஆர். நூற்றாண்டு – சிகாகோ மருத்துவர் சோம. இளங்கோவன் ‘பெரியார் உலக’த்துக்கு ரூ.1 லட்சம் நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர்கள் பலர் பெருமைக் குரியவர்கள் . அவர்களில் சிலரை அவ்வப்போது நினைவு கொள்வோம் .திருச்சிக்கருகே உள்ள பிச்சாண்டார்கோவில் பழம் பெருங் கிராமங்களில் ஒன்று. பக்தி தாண்டவமாடிய ஊர். அங்கே முதன் முதலாகப் பச்சை அட்டைக் குடிஅரசு இதழ் தலை  காட்டியது…

Viduthalai

‘ஜெய் சிறீராம்’ என்ற கூச்சல்! துப்பாக்கிக் குண்டுகளின் பாய்ச்சல்!

காவல்துறையினர் முன்னிலையிலேயே ஜெய் சிறீராம் என்று கூச்சலிட்டு மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரை சுட் டுக்கொலை செய்துள்ளனர் ஹிந்து அமைப்பினர்.உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக் ராஜ் (அலகாபாத்) பகுதியில் அமைந்துள்ள மருத் துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக உத்தரப்பிரதேச…

Viduthalai

ஜெகதாப்பட்டினம் மாநாடு என்ன கூறுகிறது?

தமிழ்நாட்டில் 1,072 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட நகரங்களும் மீனவ கிராமங்களும் உள்ளன.இதில் வாழும் பல லட்சம் மீனவர்கள் கடலை வாழ் வாதாரமாகக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இந்திய நாட்டின் 4% GTP பொருளாதார வளர்ச்சியில் 1% பொருளாதார வளர்ச்சியைத்…

Viduthalai

திராவிடர் தொழிலாளரணி மாநாடு – தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேருவிற்கு அழைப்பு

கழகப் பொறுப்பாளர்கள் 17.4.2023  அன்று காலை, சென்னை - மயிலாப்பூர் இல்லத்தில் நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்   கே. என். நேரு அவர்களை சந்தித்தனர். தாம்பரத்தில் மே 7 ஆம் தேதி (7.5.2023) நடைபெறவுள்ள திராவிடர் தொழிலாளரணி…

Viduthalai