வெம்பக்கோட்டை அகழாய்வு பழங்காலப் பொருள்கள் 200 கண்டெடுப்பு

சாத்தூர்,ஏப்.16  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக் கோட்டையில் 2-ஆம் கட்ட அகழாய்வில் பழங்காலத்தில் பயன் படுத்தப்பட்ட 200 அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன.வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு…

Viduthalai

மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு இப்பொழுதே பணியைத் தொடங்குங்கள்

தொகுதிப் பார்வையாளர்களுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்சென்னை, ஏப்.16 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கை அடைய தொகுதி பார்வையாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 22.3.2023 அன்று …

Viduthalai

தமிழ்நாட்டைப் போல் டில்லி சட்டப் பேரவையிலும் துணை நிலை ஆளுநருக்கு எதிராக விரைவில் தீர்மானம்

தமிழ்நாடு முதலமைச்சருக்கு டில்லி முதலமைச்சர் கடிதம்சென்னை, ஏப்.16 தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியதைபோல் டில்லி சட்டப்பேரவையிலும் துணை நிலை ஆளுநருக்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் டில்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில்…

Viduthalai

புல்வாமா தாக்குதல் பிரதமர்மீது மேனாள் ஆளுநர் பகிரங்கக் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஏப் 16 புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பாகிஸ்தானில் இருந்து கார் மூலம் கொண்டுவரப்பட்டு ஒருமாதம் காஷ்மீருக்குள் பல்வேறு இடங்களில்  சுற்றித்திரிந்திருந்தது குறித்து நமது உளவுத்துறைக்கு எப்படி தெரியாமல் இருக்கும். மேலும் இந்த தாக்குதலை தொடர்ந்து என்னைத் தொடர்பு…

Viduthalai

அண்ணாமலைக்குப் பணம் கொடுப்பவர்கள் யார்? காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி

சென்னை,ஏப். 16  பாஜக அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அவரது குடும்பத்தினர், திமுக எம்பிக்கள்,…

Viduthalai

பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள அண்ணாமலைமீது வழக்கு திமுக சட்டத்துறை செயலாளர் பேட்டி

சென்னை ஏப் .16  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர் மற்றும் திமுகவினர் மீதும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை கூறி களங்கம் கற்பித்துள்ளார். இது தொடர்பாக 15 நாட்களுக்குள் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை…

Viduthalai

இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழக சிறந்த மாணவர் விருதுகள்

இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழக சிறந்த மாணவர் விருதுகள் (ISTE BEST STUDENT AWARD 2022) பெற்ற வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவர்கள் செல்வன் இன்பான்ட் ராஜ் மற்றும் ஜெரால்டு ரூபன்ராஜ் ஆகியோரை கல்லூரியின் நிறுவனத் தலைவர்…

Viduthalai

ஜெகதாப்பட்டினத்தில் மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மீனவர் நலச் சங்கத்தினர் வரவேற்பு – கலந்துரையாடல் [14.4.2023]

ஜெகதாப்பட்டினத்தில் மீனவர் நலப் பாதுகாப்பு மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மீனவர் நலச் சங்கத்தினர் வரவேற்பு - கலந்துரையாடல்

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (954)

பார்ப்பனர்களின் இனவெறி முயற்சிகளைப் பார்த்த பிறகே தமிழரைத் தலையெடுக்க விடாமல் செய்யும் சூழ்ச்சிகளை அறிந்து, அவர்களிடமிருந்து தப்பிப் பிழைக் கவே நான் பிரிவினை எண்ணத்தை மக்களிடம் புகுத்த வேண்டியவனானேன். இந்தப் பயத்துக்குப் பரிகாரம் காணப்பட வேண்டாமா? அல்லாது இதைக் கிரிமினல் குற்ற…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து.

 16.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்👉முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று சிஆர்பிஎப் உட்பட அனைத்து ஆயுதப்படை காவலர் தேர்வையும் ஆங்கிலம், ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ் உட்பட 13 மாநில மொழிகளிலும் நடத்துவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதுஇந்தியன் எக்ஸ்பிரஸ்👉சிபிஅய் முன்பு இன்று ஆஜராக…

Viduthalai

ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல்

திருச்சி, ஏப்.16-  அகில இந்திய காங்கரஸ் கட்சி மேனாள் தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டு எம்.பி. பதவியை பறித்த ஒன்றிய பாஜகவினரை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில்  500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திருச்சி ஜங்சன்…

Viduthalai

நன்கொடை

திருவரங்கம் பெரியார் பெருந் தொண்டர் ச.திருநாவுக்கரசு அவர் களின் 60 ஆவது பிறந்த (16.4.2023) நாள் மகிழ்வாக  ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளார். வாழ்த்துகள்! நன்றி!- - - - -திருச்சி மாநகர கழக மேனாள் தலைவர் -…

Viduthalai