குரு – சீடன்

கணவன்சீடன்: கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திக் கொண்ட பெங்களூரு பெண்பற்றி என்ன நினைக்கிறீர்கள்,  குருஜி?குரு: மனைவியின் பெயரை கணவன் நெற்றியில் பச்சை குத்திக் கொண்டாரா, சீடா?

Viduthalai

2 ஆண்டுகளில் ரூ.2.95 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை, மே 23- திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2.95 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப் பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும், அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு பல்வேறு…

Viduthalai

பொருளாதார அறிவு மோடி அரசுக்கு அறவேயில்லை பொருளாதாரத்தில் பெருந்தோல்வியைச் சந்தித்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு

*  ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று திடீரென்று அறிவித்து -   ரூ.2000 நோட்டை புதிதாக அச்சடித்தது மோடி அரசு!* இப்பொழுதோ அந்த ரூ.2000 நோட்டும் செல்லாதாம்!திருத்தணியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்திருத்தணி, மே 22  ஒரு நாள் திடீரென்று ரூ.500, ரூ.1000…

Viduthalai

ரூ.2000 நோட்டு திரும்பப் பெறும் அறிவிப்பு ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடில்லி, மே 22- புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: ரூ.2,000 நோட்டுகள் பரிமாற்றத்துக்கான சரியான தொகை அல்ல. என்று 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதமே…

Viduthalai

பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்சென்னை, மே 22- பிற்படுத்தப்பட் டோர், மிக பிற்படுத்தப்பட் டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள் தொழில், வியா பாரம் செய்ய கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்து உள்ளார்.சென்னை மாவட்ட ஆட்…

Viduthalai

மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சக்கட்டம்: தொல்.திருமாவளவன் கண்டனம்

சென்னை, மே 22- விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட் டுள்ள அறிக்கையில், “2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவ தாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள் ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது.…

Viduthalai

சிறிய வெட்டுக்காயம் & தீக்காயம் முதலுதவிக்கு வீட்டிலேயே இருக்கும் பொருட்கள்

காய்கறிகளை நறுக்கும் போது சிறிய வெட்டு அல்லது சமைக்கும் போது சிறிய தீக்காயம் உங்க ளுக்கு அடிக்கடி ஏற்படலாம். உங்கள் குழந்தை வெளியில் விளையாடிவிட்டு சில காயங்களுடன் வீட்டிற்கு திரும்பிய வேளைகளில் காயங்களை கண்டு நீங்கள் பயந்திருக்கலாம். ஒவ்வொரு சிறிய காயத்திற்கும், நீங்கள்…

Viduthalai

கல்லீரல் பாதிப்பு – கண்காணிப்பு அவசியம்

உங்கள் கல்லீரல் உங்கள் உட லின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி யாகும், இது அதிக அளவிலான உடல் செயல்பாடுகளைச் செய்ய உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றுவதன் மூலம் உடலை நச்சுத்தன்மையற்றதாக மாற்ற உதவுகிறது, மருந்துகள்…

Viduthalai

காரைக்குடியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம்

காரைக்குடி, மே 22- காரைக்குடி நகர திராவிடர் கழகம் சார்பில் காரைக்குடி 5 விளக்கு திடலில்18.05.2023 மாலை நடை பெற்றது.கூட்டத்திற்கு, நகரத் தலைவர், பொதுக்குழு உறுப்பினர் ந. ஜெகதீசன் தலைமை வகித்தார் , மாவட்டத் தலை வர் ச. அரங்கசாமி, மாவட்ட…

Viduthalai

கன்னியாகுமரியில் சமூகநீதி துண்டறிக்கை பரப்புரை

குமரி, மே 22- குமரி மாவட்ட மக்களிடம் சமூகநீதி குறித்த  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம்  சார் பாக சமூகநீதி துண்டறிக் கைப் பரப்புரை செய்யப் பட்டது.தந்தை பெரியாரு டைய சமூகநீதிச் சிந்த னைகள், திராவிடர் கழ கம் …

Viduthalai