ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
20.4.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்*ஆங்கில வழிக்கல்வியில் தேர்வு நடத்தினாலும், மாணவர்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் விடை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்கலைக் கழகங் களுக்கு யு.ஜி.சி. அறிவுறுத்தல்.டெக்கான் கிரானிக்கல், சென்னை* கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர் களுக்கும் சலுகைகள்,…
பெரியார் விடுக்கும் வினா! (957)
சில அக்கிரகாரங்கள் எச்சில் இலையை எடுக்கவோ, குப்பை கூட்டவோ, கக்கூசு வாரவோ கூட தாழ்த்தப்பட்டோரை அனுமதிப்பதில்லை. கும்பகோணம் முனிசிபாலிட்டியில் அக்கிரகாரத் துக்குக் கக்கூசு எடுக்கச் சூத்திரர்கள் என்பவர் களைத்தான் நியமிக்க வேண்டும் என்று பார்ப் பனர்கள் பாடுபட்டது உங்களுக்குத் தெரியாதா?- தந்தை…
வதாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தாம்பரம், ஏப். 20- 14.4.2023 அன்று, தாம்பரம் பேருந்து நிலைய பெரியார் புத்தக நிலையத்தில், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக அண் ணல் அம்பேத்கரின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - சிறப்பு கலந்துரை யாடல் கூட்டம் மாலை…
மகளிர் பெரியாரியப் பயிற்சிப் பட்டறை சென்னை மண்டல மகளிரணி – மகளிர் பாசறை முடிவு
சென்னை, ஏப். 20- சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி, திரா விட மகளிர் பாசறையின் ஏப்ரல் மாத கலந்துரையாடல் கூட்டம் 8.4.2023 இரண்டாவது சனிக் கிழமை அன்று புதுவண்ணையில் உள்ள பெரியார் மாளிகையில் மகளிரணியைச் சேர்ந்த யுவராணி ஏற்பாட்டில் மிகச்…
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனம் நாமக்கல், சிறீபெரும்புதூரில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்
சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்புசென்னை, ஏப். 20- அனைத்து ஜாதியி னருக்கும் அர்ச்சகர் பணி நியமனம் திட்டத்தின் கீழ் நாமக்கல் சிறீபெரும் புதூரில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி கள் தொடங்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது என சட்டப் பேர வையில் நேற்று…
நன்கொடை
ஒசூர் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி திராவிடர் கழக மேனாள் காப்பாளர் மு.துக்காராம் அவர்களின் (20.4.2023) முதலாம் ஆண்டு நினைவுநாளில் அவர் குடும்பத்தார் சார் பில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.
விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் நிறுவன பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டும்
சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்சென்னை, ஏப். 20- 10 அல்லது அதற்கு மேற்பட்ட வேலை ஆட்கள் பணிபுரி கின்ற நிறுவனம் விண் ணப்பித்த 24 மணி நேரத் திற்குள் உரிமையாளருக்கு பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது தொடர் பான சட்ட மசோதா…
22.4.2023 சனிக்கிழமை திராவிடர் இயக்கமும் புரட்சியாளர் அம்பேத்கரும்
மதுரை: மாலை 5 மணி * இடம்: அவனியாபுரம், மதுரை * தலைமை: த.ராக்குதங்கம் (பொதுக் குழு உறுப் பினர்) * வரவேற்புரை: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்ட தலைவர்) * முன்னிலை: பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்), ச.பால்ராஜ்…
தமிழர் தலைவர், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூகநீதி விழிப்புணர்வு தொடர் பரப்புரைப் பயணம்
ஆசிரியர் அவர்களின் அறிவுரைகளை அறிவாயுதமாக ஏந்துவோம்!பெண்ணாடம் கூட்டத்தில் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன் உரைபெண்ணாடம், ஏப்.20- சமூகநீதி விழிப்புணர்வு தொடர் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவர், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், பயணக் குழுவினருக்கும் வரவேற்பு…
தத்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு இல்லையா?
வேலைக்கு சென்றாலும் தனியாக வாழும் பெண், குழந்தையை தத்தெடுக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. மராட்டிய மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் உள்ள புசாவல் நீதிமன்றத்தில் ஆசிரியரான ஷப்னம்ஜகான் அன்சாரி (வயது47) என்ற பெண் தனது தங்கையின் 4 வயது…
கஷ்டப்படாமல் வெற்றி வராது
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாய் இருந்துவந்த இழிவுகளை ஒழிக்கப் போகிறவர்கள் நாம். அதற்கேற்ற விலைகளைக் கொடுத்தால்தான் முடியும். எந்த இயக்கத்திற்கும் இது உண்டு. கஷ்டப்படாமல் சுகம் அனுபவித்த "அரசியல் இயக்கம்" இதுவரையில் நாட்டில் ஏற்பட்டதில்லை. 'விடுதலை' 14.7.1948
சென்னையில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்குக்குச் சிலை!
முதலமைச்சர் அறிவிப்புக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்குச் சென்னையில் சிலை நிறுவப்படும் என்று தமிழ் நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் இன்று (20.4.2023) அறிவித்துள் ளதைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்…
