பெரியார் விடுக்கும் வினா! (958)
நீங்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) மதம், கோவில், சாமி ஆகியவைகளை எல்லாம் உடைக்க ஆரம்பித்தீர்களேயானால் உங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் சகல சுதந்திரமும், சகல உரிமை யும் தானாக உங்களைத் தேடி வருமல்லவா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவு நாள்
நாகர்கோவில்,ஏப்.21- ஒழுகின சேரி பெரியார் மய்யத்தில் நடந்த பாவேந்தர் பாரதி தாசன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் கழக மாவட்ட துணைத் தலை வர்…
காணொலியில் ஆசிரியர் பிவிஆர் நூற்றாண்டு விழா
நாள்: 22.4.2023 சனிக்கிழமை நேரம்: இரவு 8 மணிபெரியார் பெருந்தொண்டர் திருச்சி, பிச்சாண்டார் கோவில் பி.வே.இராமச்சந்திரன் அவர்களின் (பிறந்த நாள்) நூற்றாண்டு விழாதலைமை: பெல் ம.ஆறுமுகம் (திருச்சி)பிறந்த நாள் உரை: மருத்துவர் சரோஜா இளங்கோவன் (சிகாகோ, அமெரிக்கா)இரா.தமிழ்ச்சுடர் (திருச்சி)சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)நன்றியுரை:…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)காகபட்டர்களின் தலைமையிடம் நாக்பூர்!புதிய தொழில்நுட்பம் சமூகத்தை பாய்ச்சல் வேகத் தில் உந்தித் தள்ளுகிறது. அதற்கு இணையாகப் பழை மைவாதம் பின்னுக்கு இழுக்கிறது அல்லது தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்கிறது. இந்திய சமூகத்தில்…
‘தினமலர்’ அந்துமணிக்கு சாட்டை மு. சு. அன்புமணி, மதிச்சியம்
கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் மனித உடலுக்கு கடினத்தை தருவதுதான் கருப்பு உடை எந்த பலனையும் எதிர்பாராமல், எந்த சூழ்நிலையிலும் கொள்கை ஒன்றே உறுதியாக கொண்டு உழைத்து, வெயிலையும், மழை யையும் தாங்கி கொண்டு கடமையே தமது திறமை போன்று உழைக்க வேண்டும்…
நன்கொடை
சேலம் பழநி புள்ளையண்ணன் தனது 70-ஆம் ஆண்டு (22-4-2023) பிறந்த நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் பத்தாயிரம் (ரூ.10,000) வழங்கினார்! நன்றி. வாழ்த்துகள்.
தேதி மாற்றம்
ஈரோட்டில் திராவிடர் கழகப் குழு கூட்டம்நாள்: 13-5-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணிஇடம்: கோவை சிற்றரசு நினைவு மேடை மல்லிகை அரங்கம், 14, வீரபத்ர சாலை, வ.உ.சி. பூங்கா விளையாட்டுத் திடல் அருகில், மத்தியப் பேருந்து நிலையம் எதிரில், ஈரோடு - 3தலைமை: மானமிகு…
இங்கிலாந்து வாழ் இந்திய தமிழ் மக்களுடன் லண்டனில் மக்களவை உறுப்பினர் ஆ.இராசா, சுப.வீரபாண்டியன் கலந்துரையாடல்
லண்டன், ஏப்.21- வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் அமைப்பு லண்டன் கிளை நடத்தும் இங்கி லாந்து இந்திய தமிழ் மக்களுடன் திமுக துணைப்பொதுச் செயலா ளர், மக்களவை உறுப்பினர் ஆ.இராசா எம்.பி. கலந்துரையா டல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி ஏப்.23 அன்று காலை…
வி.பி. சிங்குக்கு சிலை – முதலமைச்சருக்கு குடும்பத்தினர் நன்றி
புதுடில்லி, ஏப்.21 உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட எந்த மாநிலமும் வழங்காத கவுரவத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளதாக மறைந்த மேனாள் பிரதமர் வி.பி.சிங்_கின் மனைவி சீதாகுமாரியும் அவரது புதல்வர்களும் டில்லியில் நேற்று (20.4.2023) தெரிவித்தனர்.மறைந்த மேனாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை நிறுவப்படும் என…
“திராவிட இயல்” கோட்பாடு என்பது என்ன?
சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கைகள்மீது தமிழ்நாடு முதலமைச்சர்சென்னை, ஏப்.21 சட்டமன்ற தொடர் முடியும் இந்நாளில், (21.4.2023) திராவிட இயல் கோட்பாடு என்பது என்ன என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.உரை விவரம் வருமாறு:இது தனிப்பட்ட ஸ்டாலினின் அரசு அல்ல; இது…
மாமல்லபுரம் சிற்பக் கல்லூரிக்கு 22 பேராசிரியர்கள் நியமனம் அமைச்சர் தங்கம் தென்னரசு
மாமல்லபுரம், ஏப் .21 மாமல்லபுரம் சிற் பக் கல்லூரி மூடப்படாது என்றும், அந்தக் கல்லூரிக்கு புதிதாக 22 பேராசிரியர்களை நிய மிப்பதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட் டுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு கூறினார்.சட்டப்பேரவையில் 20.4.2023 அன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்…
சென்னையில் 20க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
சென்னை, ஏப் 21 பீகாரை சேர்ந்த 20-க் கும் மேற்பட்ட குழந்தை தொழிலா ளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை மண்ணடி மலையப்பன் தெரு பகுதியில் 'பேக்' (தோல் பைகள்) தைக்கும் குடோன் ஒன்றில் குழந்தைத் தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று வேளையும் உணவு…
