பெரியார், அம்பேத்கர் பெயரில் விருதுகள்: விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கியது

சென்னை, மே 29 - விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த விருது வழங்கும் விழாவில் சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு உள் பட 7 பேருக்கு விருதை தொல்.திருமாவளவன் எம்.பி. வழங்கினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 17ஆவது ஆண்டு விருது வழங்கும்…

Viduthalai

ஜப்பானில் புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் இந்தியாவிலும் இந்நிலை வரவேண்டும்: முதலமைச்சர் விருப்பம்

சென்னை,மே29 - தமிழ்நாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில் லியன் டாலர் அளவுக்கு பொருளா தாரத்தை உயர்த்தும் நோக்கில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாட்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர்-ஜப்பான் சென்றுள்ளார்.சிங்கப்பூரில் 2 நாட்கள் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு…

Viduthalai

மாத்தூர்: வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம்

மாத்தூர், மே 29 தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் மாத்தூர் கிராமத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் 25.05.2023 அன்று மாலை 6.30 மணியளவில், தஞ்சை வடக்கு ஒன்றிய…

Viduthalai

மாவட்டம் முழுவதும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டங்கள்

கடலூர் கழக மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்!'வடக்குத்து, மே 29 கடலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் 23.5.2023 அன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 8.30 மணி வரை கழகப் பொதுச்செயலாளர் முனைவர்…

Viduthalai

செய்திச் சுருக்கம்

தேர்வுசிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு நேற்று (28.5.2023) நடந்தது. இந்தியா முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாட்டில் 56 நகரங்களில் நடந்த தேர்வில் 50,000 பேர் பங்கேற்றனர்.பால்...வேறு பால் நிறுவனங்களை கண்டு யாரும் அச்சப்படவில்லை. பால் உற்பத்தியாளர்கள்…

Viduthalai

கூகுள், அமேசானை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அழித்துவிடும் பில்கேட்ஸ் உறுதி

சான்பிரான்சிஸ்கோ, மே 29 கூகுள், அமேசான் ஆகியவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட் பம் அழித்து விடும் என்று மைக் ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித் துள்ளார்.கூகுள் இப்போது தேடும் பொறியாக உள்ளது. அமே சான் பொருட்கள் வாங்க கூடிய…

Viduthalai

பா.ஜ.க. ஒரு மலைப்பாம்பு சஞ்சய் ராவத் விமர்சனம்

மும்பை, மே 29 - சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் கஜனான் கிர்திகார், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தங்களை மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்துவதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் மும்பையில் செய்தி யாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்…

Viduthalai

எம் நெஞ்சுக்கு நெருக்கமான நாடாகத் திகழும் சிங்கப்பூர்- தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் பங்காற்ற வேண்டும்!

சிங்கப்பூர் ‘தமிழ் முரசு' நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!சிங்கப்பூர், மே 29- “தம் நெஞ்சுக்கு நெருக்கமான நாடான தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் இன் னும் கூடுதலாக பங்காற்ற வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் ‘தமிழ் முரசு' நாளிதழுக்கு…

Viduthalai

ஜப்பானில் தொழிற்சாலைகளை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்

ஒசாகா, மே 28 ஜப்பான் - இந்திய நட்புறவானது புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஒசாகாவில் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.ஒசாகாவில் நடைபெற்ற இந்திய மக்களின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு…

Viduthalai