வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரின் 172ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு – படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஏப். 27- வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயரின் 172ஆவது பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து தமிழர் தலைவர் மரியாதை செலுத்தினார்.நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர…
கவிஞர் வாசுவின் 52ஆம் ஆண்டு மணநாள்
சமாஜ்வாடி கட்சி தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் கவிஞர் எஸ்.வாசு அவர்களின் 52ஆம் ஆண்டு மணநாளை யொட்டி இன்று (27.4.2023) தமிழர் தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முடப்பள்ளி கோ.கருணாநிதி-குணசுந்தரி இல்ல அறிமுக விழா
நாள்: 30.4.2023 ஞாயிறு பிற்பகல் 3 மணிஇடம்: முடப்பள்ளி, காட்டுக்கூடலூர் ஊராட்சி, பண்ருட்டிவரவேற்புரை: க.கலைமணி (பெரியார் திடல் பணித் தோழர்)தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்)இணைப்புரை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)இல்லத்தைத் திறந்து வைத்து சிறப்புரை: தமிழர் தலைவர்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
27.4.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* பன்னாட்டுக் கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வு களில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் திருத்த விதி களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மோடி அரசு கொலை செய்கிறது. நிதியை…
பெரியார் விடுக்கும் வினா! (964)
மனிதனாகப் பிறந்த யாரும் சுதந்திரமாக வாழவும், மனிதத் தன்மையுடன் வாழவும் விரும்புவது என்பதுதான் இயற்கை. எவராவது அடிமையாகவும், அறிவற்றவராகவும், மனிதனாக மதிக்கப்படாமல் வாழவும் விரும்புவாரா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
உலக ஆயர்கள் மாமன்றத்தில் முதன் முதலாக பெண்களும் வாக்களிக்க அனுமதி போப் பிரான்சிஸ் அறிவிப்பு
வாடிகன் சிட்டி, ஏப். 27- கத்தோ லிக்க திருச்சபை சீர்திருத் தம் தொடர்பாக உலக ஆயர்கள் மாமன்றம் அவ் வப்போது கூடி விவாதிக் கிறது. அதன்படி வருகிற அக்டோபர் மாதம் ஆயர் கள் மாமன்றக் கூட்டம் வாடிகனில் நடக்கிறது. இதில் பல்வேறு கருத்து…
இரா.கோவிந்தசாமி படத்திறப்பு-நினைவேந்தல்
செங்கல்பட்டு, ஏப். 27- செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் மாவட்ட காப்பாளராக செயல் பட்டு வந்த சுயமரியாதை சுடரொளி இரா. கோவிந்தசாமி அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு 23.4.2023 ஞாயிறு காலை 11 மணிக்கு அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு…
நடக்க இருப்பவை
28.4.2023 வெள்ளிக்கிழமைபாரதிதாசன் பிறந்த நாள்சமூக நீதி பாதுகாக்கும் திராவிட மாடல் திறந்தவெளி கருத்தரங்கம்புதுச்சேரி: மாலை 5 மணி * இடம்: அவ்வை திடல், சாரம், புதுச்சேரி * தலைமை: சி.துரை (எ) வீரமணிகண்டன் * வரவேற்புரை: மு.முகேஷ் * முன்னிலை: அய்.அன்பு,…
‘துக்ளக்’ தமிழ் வளர்ச்சிக்கு அரும் பணியாற்றியதாமே!
கே: துக்ளக், தமிழ்மொழி வளர்ச்சிக்காக இதுவரை ஆற்றியுள்ள பணிகள் என்ன?ப: தமிழையும், தமிழர்களையும், தமிழ்ப் புலவர்களை யும் பேசத்தகாத வார்த்தைகளில் பழித்த ஈ.வெ.ரா.வை தொடர்ந்து அம்பலப் படுத்தி தமிழ், தமிழர்கள், தமிழ் மண்ணின் மானத்தைக் காப்பாற்றி வருகிறது துக்ளக். அப்படி அவர்…
எல்லாம் சுயநலமே
இன்பமும் திருப்தியும் ஏற்படுகிற காரியம் எல்லாம் சுயநலமாகிறபடியால், இவை இல்லாத காரியம் எதையும் மனிதன் தானாகச் செய்வதில்லை; செய்யவும்முடியாது. ஆதலால், மனிதனுக்குப் பிறர் நலம் பேணித் தன்னலம் இல்லாமல் செய்யும் காரியம் எதுவும் இல்லை. (நூல்: "சுயநலம் - பிறநலம்")
கேந்திரிய வித்யாலயா பள்ளி பணி நியமனத்தில் தமிழருக்கு அநீதி ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்..!
சென்னை,ஏப்.27- ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதா னுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்; கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய் யப்பட்ட முறையே 784 மற்றும் 173…
டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி ரூபாய் எண்பது கோடி ஒதுக்கீடு
தஞ்சாவூர், ஏப்.27 காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சிறப்பு தூர்வா ரும் பணிக்காக தமிழ்நாடு அரசு ரூ.80 கோடி நிதி ஒதுக் கீடு செய்துள்ளது. இந்தப் பணிகளை கண்காணிக்க அய்ஏஎஸ் அதிகாரிகளை மாவட்டந்தோறும் கண்கா ணிப்பு அதிகாரிகளாக தமிழ் நாடு அரசு…
