மணிப்பூர் கலவரம்: உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவரை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்
புதுடில்லி, மே 31- மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதலமைச்ச ராக பிரேன் சிங் இருந்து வரு கிறார். மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் தாழ்த்தப்பட்டோர் அல்லாத சமூகத்தினர் தங்களைப் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்…
குமரி மாவட்ட கழகம் சார்பாக கன்னியாகுமரியில் வைக்கம் நூற்றாண்டு விழா, “பெரியாரை எப்படி புரிந்துகொள்வது”, “ஆசிரியர் கி.வீரமணி 90” நூல்கள் அறிமுக விழா என ஜூன் 1இல் நடைபெறவுள்ளது
குமரி மாவட்ட கழகம் சார்பாக கன்னியாகுமரியில் வைக்கம் நூற்றாண்டு விழா, "பெரியாரை எப்படி புரிந்துகொள்வது", "ஆசிரியர் கி.வீரமணி 90" நூல்கள் அறிமுக விழா என ஜூன் 1இல் நடைபெறவுள்ளது. அதன் ஏற்பாட்டுப் பணியாக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், குமரிமாவட்டம் திருவட்டார்…
நன்கொடை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, (மதுரை), 59 வயது முடிந்து, 60ஆம் வயது தொடங்கும் நாளான, தன்னுடைய பிறந்த நாள்(31.05.2022) மகிழ்வாக ரூ.2000 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை அளித்தார். வாழ்த்துகள்!
9 ஆண்டு கால பிரதமர் மோடி – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் வளர்ச்சி இப்படித்தானா? வஞ்சிக்கப்படும் வரலாறு!
ரயில்வே திட்டங்கள் - வஞ்சிக்கப்படும் தென்மாவட்டங்கள்'தினமலர்' ஒப்புதல் வாக்குமூலப் பட்டியல்இந்தியாவின் தென்கோடி என்றால் அது குமரிமுனை. தென் கோடியின் தலைநகரம் என்றால் அது மதுரை தான், மதுரையை மய்யமாக வைத்து நான்கு திசைகளிலும் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள், கேரள எல்லை மாவட்டங்கள்…
2.6.2023 வெள்ளிக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பேரா.மு.இராமசாமி எழுதிய "பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?", முனைவர் நம்.சீனிவாசன் தொகுத்த "ஆசிரியர் கி.வீரமணி 90" நூல் அறிமுக விழாதூத்துக்குடி: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் மய்யம், ஏபிசி கல்லூரி எதிரில், தூத்துக்குடி *…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 11.6.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம் : கலைஞர் அறிவாலயம், வடக்கு வீதி, நீடாமங்கலம் (மன்னார்குடி கழக மாவட்டம்)மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு…
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்நாட்டு பெண்ணுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சென்னை, மே 31 - எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்நாட்டு பெண்ணுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.விருதுநகர் மாவட் டம் ஜோயல்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (வயது34). திரு மணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்…
உயிரிழந்த பெண்ணை உயிருடன் கொண்டு வர பூஜையாம் மோசடி பூசாரியை கொன்ற கணவர்!
மும்பை, மே 31 - மராட்டிய மாநிலம் மான்டவி என்ற பகுதியில் கடந்த 25.5.2023 அன்று அதிகாலை வயதான நபரின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்ட நிலையில், அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.…
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 4 ஆயிரம் பேராசிரியர்கள் நியமனம் அமைச்சர் முனைவர் க. பொன்முடி தகவல்
சென்னை, மே 31 - டிஆர்பி மூலமாக 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமனம் செய்ய இருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் கொஞ்சம் தாமதம் ஆகியுள்ளது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார்.அமைச்சர் க.பொன் முடி நேற்று செய்தியாளர்களுக்கு…
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை : ப.சிதம்பரம் கண்டனம்..!
சென்னை, மே 31 பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட் ரோல், டீசல் விலை குறைக் கப்படாததற்கு மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு…
