கழகத்தின் சார்பில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிப்பு
நாள்: 3.6.2023 காலை 10 மணிஇடம்: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம்கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.கழகத் தோழர்கள் பெருந்திரளாகக் கூடுவீர்!- கலி. பூங்குன்றன்துணைத் தலைவர், திராவிடர் கழகம்
தமிழ்நாடு முதலமைச்சரின் வெற்றிப் பயணம் தமிழ்நாட்டை உலக அளவில் உயர்த்துவோம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை,ஜூன்1- தமிழ்நாட்டை உலக அளவில் உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்வதே லட்சியம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பத்தாண்டுகால இருட்டை விரட்டி, விடியலைத் தந்து கொண்டிருக்கிறது திராவிடமாடல் அரசு. தொழில்வளம் பெருகி, வேலை…
மருத்துவக் கவுன்சில் விதித்த தடையை மறுபரிசீலனை செய்க!
*நூறு ஆண்டைத் தாண்டிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடையா?*மருத்துவக் கல்லூரிகளின் சில குறைகளுக்காக சமூகமும்,எதிர்கால மாணவர்களின் கல்வி வாய்ப்பும் பாதிக்கப்படக் கூடாது!* குற்றங்கள் வேறு; குறைகள் வேறு; குறைகள் திருத்தப்படவேண்டியவை!மருத்துவக் கல்லூரிகளின் சில குறை களுக்காக, சமூகமும், எதிர்கால மாணவர் களின்…
இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ அரசு நடைபெறுவதற்குக் காரணம் தந்தை பெரியார்தான்!
‘‘தோழர்’’ என்று அழையுங்கள் என்று முதன்முதலில் சொன்னவர் தந்தை பெரியார்!தந்தை பெரியார் பிறப்பதற்கு முன்னால் தமிழ்நாடு; தந்தை பெரியார் பிறந்ததற்குப் பின்னால் தமிழ்நாடு!கண்ணியமிக்க மனிதர்கள் திராவிடர் கழகத் தோழர்கள்!திராவிடர் கழகத் தொழிலாளர்களின் 4 ஆவது மாநில திறந்தவெளி மாநாட்டில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்…
வனவிலங்கு நிறுவனத்தில் பணி – டேராடூனில் உள்ள வனவிலங்கு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகிஉள்ளது
காலியிடம் : எம்.டி.எஸ்., 4, அசிஸ்டென்ட் கிரேடு - மிமிமி 4, டெக்னீசியன் 4, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 1, உதவி இயக்குநர் 1, சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் 1 என மொத்தம் 15 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி : டெக்னிக்கல் அசிஸ்டென்ட்,…
அதிகாரி பயிற்சி மய்யத்தில் பணி பாதுகாப்பு துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்: இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் 100, கப்பல்படை அகாடமி, எழிமலா 32, விமானப்படை அகாடமி, அய்தராபாத் 32, சென்னை, அதிகாரி பயிற்சி அகாடமியில் (ஆண் 169, பெண் 16) 185 என மொத்தம் 349 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி :…
ரூ.5000 க்கு இயக்க நூல்களைப் பெற்றுக்கொண்ட திமுக கன்னியாகுமரி ஒன்றிய செயலாளர். திராவிட இயக்க சித்தாந்தங்களின் கொள்கை விளக்கத்திற்கான ரூ.5000 மதிப்பிலான நூல்களை கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பா.பாபு மற்றும் நிர்வாகிகளிடம் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் வழங்கினார்
ரூ.5000 க்கு இயக்க நூல்களைப் பெற்றுக்கொண்ட திமுக கன்னியாகுமரி ஒன்றிய செயலாளர். திராவிட இயக்க சித்தாந்தங்களின் கொள்கை விளக்கத்திற்கான ரூ.5000 மதிப்பிலான நூல்களை கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பா.பாபு மற்றும் நிர்வாகிகளிடம் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்…
ஜியாலஜி முடித்தவருக்கு தமிழ்நாடு அரசில் வாய்ப்பு தமிழ்நாடு அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது
காலியிடம் : நீர்வள ஆதார துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 11, மைனிங் துறையில் அசிஸ்டென்ட் ஜியாலஜிஸ்ட் 29 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி : ஜியாலஜி / அப்ளைடு ஜியாலஜி / ஹைட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்சி., முடித்திருக்க…
தேசிய பாதுகாப்பு அகாடமியில் வாய்ப்புபாதுகாப்புப் படையில் காலியிடங்களை நிரப்பு வதற்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம் : தேசிய பாதுகாப்பு அகாடமியில் தரைப்படை 208, கப்பல் படை 42, விமானப்படை 120 (பிளையிங் 92, கிரவுன்ட் டியூட்டி டெக்னிக்கல் 18 / நான் டெக்னிக்கல் 10) கப்பல் அகாடமி 25 என மொத்தம் 395 இடங்கள் உள்ளன.கல்வித்…
வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பு கட்டாயப் பதிவு – விரைவில் அமல்
சென்னை,மே31 - வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் முறை யாக பராமரிக்கப் படுகிறதா என்பதை கண் காணிக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.50 செலுத்தி ஆன்லைனில் கட்டாய பதிவு செய்யும் புதிய சட் டத்தை விரைவில் அமல் படுத்த சென்னை மாநக ராட்சி…
