சின்னம்மை பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகளில் பொது சுகாதாரத் துறை
சென்னை,மே 11 - கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், சின்னம்மை போன்ற பருவ கால நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.…
“ஜாதி வெறியின் உச்சம்!”
நமது இன மக்கள் மற்ற நாட்டு மக்களைப் போன்று கல்வி அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கண்துஞ்சாது, பசி நோக்காது, கால நேரம் பாராது ஓயாமல் உழைத்தவர் இன மீட்பாளரான தந்தை பெரியார். மனித குலம் ஜாதி மதப் பிணியில்…
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை
சென்னை,மே11- சென்னை கிளாம்பாக்கத்தில் அமைக்கப் பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் பூங்கா அமைக்கப்படவுள்ளது.கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது நடை பெற்று…
அய்.நா. தரும் அதிர்ச்சித் தகவல் போர், பருவநிலை மாற்றம், விலைவாசி உயர்வால் 2020இல் குறை பிரசவத்தில் 1.34 கோடி குழந்தைகள் பிறப்பு
கேப்டவுன், மே 11 கடந்த 2020-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 1.34 கோடி குழந்தைகள் குறைப் பிரச வத்தில் பிறந்துள்ளதாகவும். இதற்கு போர், பருவநிலை மாற்றம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அமைந்ததாகவும் அய்.நா. சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு,…
‘‘வாட்ஸ்அப்”-பில் நடக்கும் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி?
‘வாட்ஸ்அப்' பிரபலமான மெசேஜிங் ஆப் ஆகும். உலகம் முழுவதும் பல் வேறு பயனர்களை கொண்டுள்ளது. இளை ஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ‘வாட்ஸ்அப்' செயலியைப் பயன்படுத்துகின்றனர்.இந்தநிலையில் இதைக் குறி வைத்து பல மோசடிகள் நடக்கின்றன. சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. மின்கட்டண மோசடி,…
நிலவு, சூரியனை நோக்கிய இஸ்ரோவின் பணிகள் ஜூலையில் தொடக்கம்
சூரியன் மற்றும் நிலவை நோக்கிய இஸ்ரோவின் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து உள் நாடு மற்றும் வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்…
3 பேர் மரபணுக்களுடன் உருவான குழந்தை
பிரிட்டனில் முதன்முறை யாக 3 பேரின் மரபணுக் களுடன் (டி.என்.ஏ.க்களுடன்) ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனை அந்நாட்டின் குழந்தைப் பேறு ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தீர்க்க முடியாத மைட்டோ காண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்கும் முயற்சியாக இந்த முன்னோடி தொழில்நுட்பம்…
தலைக்கு மேல் தொங்கும் தூக்குக் கயிறு!
இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் நான்கு மாதங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆசியாவின் மூன் றாவது பெரிய பொருளாதார நாடாகவும், உலகிலேயே அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடாகவும் உயர்ந்துள்ள இந்தியாவில் வேலை செய்யத் தயாராக இருக்கும் மக்களுக்கு வேலை…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டு விழா
திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்நாள் : 13.05.2023 சனி மாலை 6.00 மணி இடம் : சூரம்பட்டி நால் ரோடு (எஸ்.கே.சி. ரோடு) ஈரோடுவரவேற்புரை: மா.மணிமாறன், (ஈரோடு மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)தலைமை:இரா.நற்குணன் (ஈரோடு மண்டலத் தலைவர், திராவிடர் கழகம்)முன்னிலை:பொத்தனூர் க.சண்முகம்…
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும் பிரதமர் மோடி முன்னிலையில் காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தல்
ஜெய்ப்பூர்,மே11- ராஜஸ்தானில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசிய விழாவில், அந்த மாநில காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் கலந்து கொண்டார். அப் போது அவர் ஆளும்கட்சி யும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டியதின் முக்கியத்து வத்தை வலியுறுத்திப்…
அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாளில், பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன் – மு. செல்வி, செ.பெ. தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்
அன்னை நாகம்மையார் அவர்களின் நினைவு நாளில், பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன் - மு. செல்வி, செ.பெ. தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் (11.5.2023)விடுதலை வைப்பு நிதி (137ஆம் முறையாக) ரூ.1000பெரியார் பெருந்தகையாளர் நிதி (311ஆம் முறையாக) ரூ.100பூவிருந்தவல்லி செ.பெ. தொண்டறம் …
