கழகத் தோழருக்கு “பசுமை வாகையர் விருது” மாவட்ட ஆட்சியர் பாராட்டு
திருவண்ணாமலை மாவட்ட மேனாள் கழக செயலாளர் ப.அண்ணாதாசனுக்கு உலகில் முதல் முறையாக வீணான மனித தலைமுடி மற்றும் கோழி இறகுகளை 100% மறுசுழற்சி என்ற தமிழ்நாட்டின் கண்டுபிடிப்புக்கு பசுமை வாகையர் விருது மற்றும் ரூ.1 லட்சம் பண முடிப்பையும் மாவட்ட ஆட்சியர்…
கோரமண்டல் ரயில் விபத்தும் இன்டர்லாக்கிங் சிஸ்டமும்
கோர ரயில் விபத்துக்கு வழிவகுத்த மாற்றுப் பாதையின் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது பின்னால் மோதியது, இதுவே ஒடிசாவில் 275 பேர் உயிரிழந்த மூன்று ரயில் விபத்துக்கு வழிவகுத்தது என்று ரயில்வே அமைச்சர்…
திராவிட எறும்புகளும் – பிராமண நல்ல பாம்புகளும் திரு.பிங்கள் எஸ்.ரெட்டியாரின் படிப்பிடிப்பு
8.10.1953 அன்று பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் அய்தராபாத் (டெக்கான்) திரு.பிங்கள் எஸ்.ரெட்டி அவர்களை வரவேற்ற போது, திராவிட தத்துவத்தின் அடையாளமாக இரு தாமரை மொக்குகளை கவர்னர் ஜெனரலுக்கு அளித்தார்.சி.ஆரும், எறும்புகளும்அண்மையில் கோவையில் சென்னை முதலமைச்சர் திரு.சி.ஆர். அவர்கள் திராவிடர் கழகத்தை எறும்புகளுக்குச்…
நமக்கெதுக்கு வம்பு – எடக்கன்
முதுகுத் தண்டுவட பாதிப்பு உள்ள நண்பர் ஒருவர் பல்வேறு இடங்களில் கை மருத்துவம் பார்த்து குணம் ஆகாததால் நடக்க முடியாத சூழலில் ஆங்கில மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அவரது உடல் நிலையைப் பார்த்த உடனேயே முதுகுத் தண்டுவடத்தில் என்புருக்கி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிகவும்…
உயிரற்ற உடலோடு உடலுறவு கொள்வது பரிகாரமாம் – கடுமையான தண்டனைக்கு சட்டமியற்ற உயர்நீதிமன்றம் அறிவுரை – பாணன்
எரியும் சிதையிலிருந்து சிறுமி பிணத்தை இழுத்துப்போட்டு பாலியல் வன்கொடுமைநெக்ரோபிலியாரங்கராஜு வாஜபேயி ஸ்s கருநாடகா மாநிலம் வழக்கில் கருநாடக உயர்நீதிமன்றம் கூறுகையில், “நெக்ரோஃபிலியா” என்பது மரணம் மற்றும் இறந்தவர்கள் மீதான ஈர்ப்பு மற்றும் அதிலும் குறிப்பாக, சடலங்களின் மீதான ஈர்ப்பு என்று குறிப்பிட்டது. இந்தியாவில்…
இதுதான் குஜராத் மாடல்!
மனுவாதி நீதிபதிகள்! பாலியல் வன்கொடுமையால் சிறுமி கர்ப்பம் ஆவதெல்லாம் சர்வ சாதாரணமாம்!மனுநீதியை எடுத்துக்காட்டி தீர்ப்புஅகமதாபாத், ஜூன் 9 பாலியல் வன்கொடுமையால் சிறுமி கர்ப்பமாவது எல்லாம் சாதாரணமானதுதான். மனு ஸ்மிரு தியை படியுங்கள் தெரியும் என்று குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்!14, 15…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்9.6.2023நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:* அத்வானியின் ரதத்தை லாலு தடுத்தார், மோடியை நிதிஷ் குமார் தடுப்பார் என தேஜஸ்வி கருத்து.* தனி பட்ஜெட் நடைமுறையை நிறுத்துவதன் மூலம் ரயில்வேயை பாஜக அழித்துவிட்டது ரயில் விபத்தின் பின்னணியில் உள்ள உண்மையை அடக்குவதில்…
மூத்த வழக்குரைஞர் எஸ்.பாலதண்டபாணி மறைவு – கழகத் தலைவர் மரியாதை
மூத்த வழக்குரைஞரும், பெங்களூரு தேசிய சட்டக் கல்லூரியின் மேனாள் பேராசிரியரும், கழகத்தின் மீதும், தலைவர் மீதும் பெருமதிப்பு கொண்டவருமான எஸ்.பாலதண்டபாணி (வயது 81) அவர்கள் நேற்று (08.06.2023) மறைவுற்றார். சென்னை உத்தண்டியில் அவர் பராமரிக்கப்பட்டுவந்த மகாவீர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு…
