புகையிலை தயாரிப்புக்கு தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மே 12 பொதுநலனுக்குத் தீங்கு விளைவிக்கும் புகையிலை தயாரிப்புக்குத் தடை விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன் றம், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்புத் தெரிவித் துள்ளது.இது…

Viduthalai

தேர்தல் அறிக்கையில் முதல்-அமைச்சர் சொன்ன ஒவ்வொரு வாக்குறுதியையும் ஒவ்வொரு நாளாக நிறைவேற்றி வருகிறோம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமித உரைசென்னை,மே12- செய்தி மக்கள் தொடர் புத் துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கத்தில் நேற்று (11.5.2023) காலை…

Viduthalai

100 நாள் வேலை உறுதித் திட்டம் குறை தீர்ப்பாளர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசு ஏற்பாடுசென்னை, மே 12 தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் துக்கான (100 நாள் வேலை) குறைதீர்ப்பாளர்கள் நிய மனம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு  வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மகாத்மா…

Viduthalai

ஆசிரியர் பயிற்சிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்க மூன்றாவது நாளாக பட்டினிப் போராட்டம்

சென்னை, மே 12 ஒன்றிய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழ்நாட்டில் 2012-ஆம் ஆண்டுமுதல் ஆசிரியர் தேர்வுவாரியத்தால் டெட்…

Viduthalai

ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழும் பகுதியில் `நமக்கு நாமே’ திட்டத்தில் மக்கள் பங்களிப்பு இனி 20% ஆக இருக்கும்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைசென்னை, மே 12 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில், பொதுமக்களின் பங்களிப்புத் தொகையை 20 சதவீதமாக குறைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Viduthalai

என்று முடியும் இந்த சோகம்: ‘நீட்’ தேர்வு மாணவர் தற்கொலை

கோடா, மே 12,  ராஜஸ்தானின் கோடா நகரில் ‘நீட்’ பயிற்சி பெற்ற 11-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.  பயிற்சி மய்யங்களின் நகரமான ராஜஸ்தானின் கோடாவில், மேலும் ஒரு நீட் பயிற்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெங்களூருவை சேர்ந்த…

Viduthalai

தனிநபர்களும் சட்டப்படி குழந்தையை தத்தெடுக்க முடியும் உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி,மே12- தனிநபர்கூட குழந் தையை தத்தெடுத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது என தன்பாலின திரு மணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரும் மனுவை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.தன்பாலின திருமணத்துக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்க உத்தர விடக் கோரி உச்ச…

Viduthalai

கருநாடக தேர்தல்: தேசிய அரசியலில் பெரும் மாற்றத்திற்கு வித்திடும் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து

பெங்களூரு, மே 12 138 ஆண்டுகள் பழைமையான காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே 55 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். 9 முறை சட்டமன்றத்திற்கும் 2 முறை நாடாளுமன்றத்திற்கும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். ஒன்றிய, மாநில அமைச்சர்; சட்டமன்ற,…

Viduthalai

மதவெறியின் உச்சம்!

மும்பை அருகிலுள்ள உல்லாஸ் நகரை சேர்ந்தவர் சுமித். மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுடன் சுமித்தின் 12 வயது சகோதரியும் வசித்து வந்தார். சுமித் உள்ளூர் ஹிந்துத்துவா அமைப்போடு தொடர்பு வைத்துள்ளார்.  முக்கியமாக லவ்ஜிகாத் அதாவது ஹிந்து பெண்களை இஸ்லாமியர்கள் காதலித்து அவர்களை மதமாற்றுகிறார்கள்…

Viduthalai

சுயமரியாதை தோன்றினால்….

உண்மையான சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்குத் தோன்றி விட்டால் அதுவே அரசியலையும், தேசியத்தையும், மற்றும் மத இயலையும் தானாகவே சரிப்படுத்திக் கொள்ளும். அப்போது சுயமரியாதை வேறு; அரசியல் வேறு; தேசியம் வேறு; மத இயல் வேறு; ஒழுக்க இயல் வேறு; அன்பு இயல்…

Viduthalai

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: ளபேராசிரியர் அ.கருணானந்தன் உரை

 சனாதனத்தால் யார் உரிமை இழப்புகளுக்கும், உடைமை இழப்புகளுக்கும், மனித அந்தஸ்து இழப்புகளுக்கும் ஆளாக்கப்படுகின்றார்களோ, அவர்களெல்லாம் திராவிடர்கள்சனாதனத்தை எதிர்க்கின்ற எந்தக் குரலும் திராவிடக் குரல்தான்!சென்னை, மே 12  சனாதனத்தை எதிர்க்கின்ற எந்தக் குரலும் திராவிடக் குரல்தான்! நாம் திராவிடர் என்று யாரைச் சொல்லுகின்றோம்…

Viduthalai

வெற்றி என்றால் மோடி, தோல்வி என்றால் ஜெ.பி.நட்டாவா?

குஜராத் தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்ட போது அங்கு மோடியின் படம் இடம் பெற்றது கருநாடகாவில் பாஜகவிற்கு வெற்றி கிடைக்காது என்று கருத்துக்கணிப்பு கூறும்போது மோடி படம் இல்லாமல், ஜெ.பி.நட்டாவின் படம் வெளிவருகிறது.

Viduthalai