கடந்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டிற்கு 6.68 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை

சென்னை, மே 18  தமிழ்நாட்டிற்கு கடந்த 3 மாதங்களில் 6.68 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்ததாக அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார். தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்…

Viduthalai

வரி செலுத்துவது இனி எளிது சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய புதிய வசதி!

சென்னை, மே 18 சென்னையில் கியூ.ஆர். குறியீட்டை பயன்படுத்தி சொத்துவரி, குடிநீர் வரி செலுத்துவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது. மின்ஆளுமை மற்றும் ஜி.அய்.எஸ். தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கியூ.ஆர். குறியீடு மூலம் பொது மக்கள் சேவைகளை செயல்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகளின் ஒரு…

Viduthalai

திராவிடர் தொழிலாளரணி நான்காவது மாநில மாநாடு தாம்பரம் மாவட்டத்தில் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

வரும் 20.5.2023 அன்று தாம்பரம் பெரு நகரத்தில் நடைபெறும் திராவிடர் தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாட்டிற்கு பெரியார் சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, 17.5.2023 அன்று மாலை, ரூபாய் 10,000 நன்கொடையை தொழிலாளரணி மாநில…

Viduthalai

விடுதலை செய்தியின் எதிரொலி கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்

மாவட்ட கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிப்புகிருஷ்ணகிரி, மே 18 கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி ஆணையர் வசந்தி தலைமையில் நகராட்சி அலு வலர்கள் இணைந்து 15.05.2023 அன்று வலம்புரி விநாயகர் சிலையை பார்ப்பனரை வைத்து பூஜை செய்தனர்.அதைக் கண்டித்து…

Viduthalai

தமிழ்நாட்டில் கடந்த 45 நாட்களில் மின்நுகர்வு 19,387 மெகாவாட்டாக அதிகரிப்பு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தகவல்

சென்னை,மே18 - சென்னையில் இது வரை இல்லாத வகையில்   4,016 மெகா வாட் மின்சாரம் நுகர்ப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். யூனிட் கணக்கில் 16.5.2023 அன்று சென் னையில் 9 கோடியே 3 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்…

Viduthalai

மாட்டுக்கு ஆம்புலன்ஸ் ஆனால், மனிதனுக்கு?

மத்திய பிரதேசம் இந்தூரில் நீர்ச்சத்துக் குறை பாட்டால் இறந்த குழந்தையை இந்தூர் மருத்துவ மனையில் இருந்து, அவரது ஊருக்கு உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார் அவருடைய அப்பா. ‘‘பணம் தந்தால் தான் ஆம்புலன்ஸ்'' என்று கூற, நடந்தே தனது மகளின்…

Viduthalai

பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக் கையேடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, மே 18 தமிழ்நாடு அரசு  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக காஸ்ட்ராலஜி அமைப்பு, தமிழ்நாடு காஸ்ட்ரோ எண்ட்ராலஜிஸ்ட் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை சார்பில் பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்…

Viduthalai

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லையா? – வழக்கு தொடரலாம் சென்னை உயர் நீதிமன்றம் ஆணை

சென்னை, மே 18 கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கும்  அனுமதி வழங்கும்படி பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த…

Viduthalai

இரவில் காவல் இணை ஆணையர் தலைமையில் மிதிவண்டி ரோந்து

சென்னை, மே 18  போரூர் பகுதியில் 16.5.2023 அன்று இரவில் ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலை மையில் காவல்துறையினர் மிதிவண்டி யில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.   ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில், குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, பொதுமக்களுடன்…

Viduthalai

மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் : தொல்.திருமாவளவன் கோரிக்கை

சென்னை, மே 18  மக்கள்தொகை அடிப்படையில் சமூக வாரியாக இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த செயல் திட்டம் வகுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (17.5.2023) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொருளாதார…

Viduthalai

‘நீட்’டால் தொடரும் சோகம் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

 நாட்டறம்பள்ளி, மே 18 திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார். கடந்த மே 7-ஆம் தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர…

Viduthalai

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2.3 லட்சம் மாணவர்கள் சேர விண்ணப்பம்

சென்னை, மே 18  தமிழ்நாட்டில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வ முடன்…

Viduthalai