மக்களை மதம் மற்றும் ஜாதியால் பா.ஜ.க.வினர் பிரித்தனர் தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு
அய்தராபாத், ஜூன் 16 - பா.ஜ. க.வினர் தங்கள் கட்சிக் காக மட்டுமே உழைத்து மக்களை மதம் மற்றும் ஜாதியால் பிரித்தனர் என்று தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் கே.பி.விவேகானந்தா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விவேகானந்தா கூறியதாவது: தெலங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு சரியான…
குழந்தைகளிடம் எச்சரிக்கையாக இருக்க பெற்றோருக்கு பாடம் டிஜிட்டல் இந்தியா படுத்தும் பாடு! சிறுவனின் இணைய விளையாட்டால் லட்சக்கணக்கில் பணம் இழப்பு
அய்தராபாத், ஜூன் 16 - ஆன்லைன் கேம் மீதான மோகத்தால் அய்தராபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் தன்னுடைய தாயின் வங்கிக் கணக்கில் இருந்த 36 லட்சம் ரூபாயை காலி செய்துள்ளான். அண்மையில், சீன தேசத்தில் ஆன்லைன் கேம் மோகத்…
சிக்குன்குன்யா: ஒரே தவணையாக செலுத்தும் பாதுகாப்பான தடுப்பூசி கண்டுபிடிப்பு
புதுடில்லி, ஜூன் 16 - சிக்குன்குன்யா நோய் பாதிப்புக்கு ஒரே தவ ணையில் செலுத்தக்கூடிய வி எல்ஏ-1553 தடுப்பூசி பாதுகாப் பானது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ‘லான்செட் ஜார்னல்’ மருத்துவ ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்றாவது முறையாக நடத் தப்பட்ட சோதனையில் இந்த…
வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுடன் சமரசமா? ரிசர்வ் வங்கியின் பரிதாப நிலை!
புதுடில்லி, ஜூன் 16 - வேண்டுமென்றே கடனைத் திருப்பி செலுத்தாதவர் களுடன் சமரச தீர்வு காண வங்கிகளுக்கு அனுமதியளிக்க ரிசர்வ் வங்கிக்கு ஒன்றிய அரசு அழுத்தம் அளித்ததா என்று காங் கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி யின் பொதுச்செயலாள ஜெய் ராம்…
திருவிதாங்கூர் ஆலயப் பிரவேச விதிகள்
திருவாங்கூர் ஆலயப் பிரவேசப் பிரகடனம் சம்பந்தமான விதிகள் இன்று மகாராஜாவின் முத்திரையுடன் வெளியிடப்பட்டுவிட்டன. மகாராஜா தமது பிரகடனத்தில், "கோயில்களில் நேர்மையான நிலைமையைப் பாதுகாக்கவும், அவர்களுடைய சடங்கு ஆசாரங்களை நிலை நிறுத்தவும், நம்மால் விதிக்கப்படும் சட்டங்களுக்கும் நிபந்தனை களுக்கும் உட்பட்டு இன்று முதல் இன்று…
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’ வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப் பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற…
காந்தி உயிரைக் காப்பாற்றியதற்குக் கூலி!
ஒடுக்கப்பட்டவர்களை எந்நாளும் ஹிந்துக்கள் அடிமைப்படுத்தி வைப்பதற்கு அனுகூலமாகவே புனா ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், ‘‘ஹரிஜனங் களை ஒத்தி வைக்கக் கூடாது. அவர்களும் எந்நாளும் ஹிந்துக்களில் ஒரு பகுதி யாகவே இருக்க வேண்டும்’’ என வெளிப்படையாக காங்கிரஸ்காரர் ஒருபகட்டுக் காரணமும் சொல்லிக் கொண்டார்கள்.…
“கழுவேத்தி மூர்க்கன்” திரையிடல் மற்றும் கலந்துரையாடல்
சென்னை: மாலை 5 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை கருத்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சார செயலாளர்), கவிதா பாரதி (இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்), எழுத்தாளர் சுகுணா திவாகர் பங்கேற்போர்: திரைப்பட இயக்குநர் சை.கவுதம்ராஜ் மற்றும் படக்குழுவினர் ஏற்பாடு: பெரியார்…
17.6.2023 சனிக்கிழமை வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
வேலூர்: காலை 10.00 மணி இடம்: மருத்துவர் ஜெகன்பாபு இல்லம், வேலூர் தலைமை: இர.அன்பரசன் (மாவட்ட தலைவர்) துவக்க உரை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்) கருத்துரை:வீ.குமரேசன் (மாநில பொருளாளர், திராவிடர் கழகம்) பொருள்: 1. வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியார் புத்தக விற்பனை நிலையம் அமைப்பது குறித்து, 2.…
பெரியார் விடுக்கும் வினா! (1007)
ஒருவன் அவனது சரித்திர அனுபவப்பூர்வமான தாய் நாட்டைச் சுதந்திர நாடாக ஆக்கப்பட வேண்டும் என்று வாயால் சொல்வதற்குக் கூட அவன் பயன்படுவானேயானால், அவன் எந்த அளவுக்கு நாட்டுப் பற்றுடையவன் ஆவான்?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
