எஸ்அய்ஆா் மீது அதிருப்தி தேர்தல் ஆணையத்துடன் திரிணமுல் காங்கிரஸ் குழு சந்திப்பு
புதுடில்லி, ஜன.1- மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (எஸ்அய்ஆா்) பணிகள் தொடா்பாக தோ்தல் ஆணையத்தை திரிணமூல் காங்கிரஸ் குழு நேற்று (31.12.2025) சந்தித்து முறையிட்டது. மேற்கு வங்கத்தில் எஸ்அய்ஆா் பணிகள் மீதான அதிருப்தி தொடா்பாக மாநிலத்தில் ஆட்சியில்…
போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரைச் சேர்ந்த மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்துகள் மோசடி!
அ.தி.மு.க. பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு தஞ்சை, ஜன.1-சிங்கப்பூரைச் சேர்ந்த மூதாட்டியின் சொத்து களைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த, தஞ்சா வூரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட குறைவு
சென்னை, ஜன.1- வடகிழக்கு பருவமழை இயல்பு அளவைகூட எட்ட வில்லை. முன் கூட்டிய கணிப் பெல்லாம் பொய்த்து போனது. சென்னை உள் ளிட்ட பல மாவட்டங்களில் குறைவான மழையே பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யக்…
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கழிவு நீர் கலந்த தண்ணீரைக் குடித்த பத்து பேர் உயிரிழப்பு
இந்தூர், ஜன.1 மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரைப் பருகியதால் 10 பேர் உயிரி ழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பு இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் கடந்த சில நாட்களாக…
கவிஞர் கரூர் பழ.இராமசாமி படத்திறப்பு – இராவண ஒன்னான் கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
கரூர், ஜன.1- கரூர் மாவட்ட கழக மேனாள் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் பழ.இராமசாமி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் கவிஞர் இராவண ஒன்னான் கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 28.12.2025 மாலை 5 மணி அளவில் கே.வி.ஆர். ஓட்டல்…
தமிழ்நாட்டின் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து
சென்னை, ஜன.1– தமிழ்நாட்டின் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்! என்று தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு: அறிவுத் திருவிழா தி.மு.க. உடன்…
திருவையாறு விவேக விரும்பி மறைந்தாரே!
திராவிடர் கழக திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் விவேக விரும்பி நேற்று (31.12.2025) இரவு உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். மறைந்த விவேக விரும்பியின் இறுதி ஊர்வலம் இன்று (01.01.2026) மாலை 4 மணி அளவில் திருவையாறு ஒன்றியம் கல்யாணபுரம்…
புத்துலகச் சிற்பி தந்தை பெரியாரின் புத்தாண்டே வருக!
2025ஆம் ஆண்டுக்கு விடை கொடுத்து 2026 ஆம் ஆண்டான புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்போம்! கசப்பான – மனித நேயத்திற்கும், பகுத்தறிவுக்கும், சமத்துவத்திற்கும், அமைதிக்கும் எதிரான எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் 2025ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடந்தேறியுள்ளன. அறிவியல் வளர்ந்த அளவுக்கு அறப்பண்பும்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
01. 2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை * பொங்கல் திருநாளை சமத்துவம் நிறைந்த திராவிடப் பொங்கலாக கொண்டாட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். * தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் சிறப்புத் திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து…
காரியத்தின் பலன் கவலை
ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்துக் காரியம் செய்கிறது என்பதில், எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். ‘குடிஅரசு' 18.7.1937
