கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.6.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரை நியமனம் செய்திடும் மசோதா பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேறியது.* பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.* தந்தை பெரியாரையும் அன்னை…
பெரியார் விடுக்கும் வினா! (1012)
தமிழனுக்கு ஆயிரக்கணக்கில் கடவுள்கள் இருக்கின்றன. ஒரு மனிதன் ஒரு கடவுளுக்கு மேல் வணங்குகிறான், நம்புகிறான் என்றால் அவன் கடவுளை நம்புகிறவனில்லை என்றுதானே பொருளாகிறது? மேலும், அந்தக் கடவுள்களுக்கு உருவம் இருக்கிறது என்று சொல்வானானால் அவன் கடவுளைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாதவன்…
மணிப்பூரில் சங்பரிவாரத்தின் மதவெறி ஆட்டம்! மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம்
சென்னை, ஜூன் 21- வட கிழக்கு மாநிலமாகிய மணிப்பூர் பற்றி எரிகிறது. அங்கிருந்து வரும் செய்தி கள் எங்கே அது மயானப் பூர் ஆகிவிடுமோ எனும் அச்சத்தை எழுப்புகிறது. நூற்றுக்கு மேற்பட்டோர் கொலை செய்யப் பட்டி ருக்கிறார்கள், அய்ம்பதாயிரத்திற்கு மேற்பட் டோர்…
தமிழ்நாடு ஆளுநரே, பஞ்சாப்பை பாருங்கள்! பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் முதலமைச்சர்தான் வேந்தர்: மசோதா நிறைவேற்றம்
சண்டிகார்,ஜூன் 21- பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், ஆம் ஆத்மி அரசுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் சட்டசபையின் 2 நாள் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (20.6.2023) தொடங்கியது. அதில்,…
வதந்திகளைப் பரப்புவோரைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க காவல்துறையில் தனிப்பிரிவு முதலமைச்சர் சித்தராமையா நடவடிக்கை
பெங்களூரு, ஜூன் 21- முதலமைச்சர் சித்தராமையாவை கருநாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் முதலமைச்சரின் இல்லத்தில் சந் தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது சித்தராமையா கூறியதா வது:-கருநாடகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந் தது. அப்போது சமூக வலைத்…
ஆவடி நகர பகுதி கலந்துரையாடல்
ஆவடி மாவட்ட கழக சார்பில் ஆவடி நகர பகுதி கலந்துரையாடல் கூட்டம் 18.6.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு பல்லவன் நகரில் உள்ள ஆவடி நகர கழக துணை செயலாளர் கண்ணன் இல்லத்தில் நகர தலைவர் முருகன் தலைமையில் மாவட்ட கழக…
மும்பை காங்கிரசு கமிட்டித் தலைவருக்கு தந்தை பெரியார் சிலை, புத்தகங்கள் வழங்கி வாழ்த்து
மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தலைவர் பெ.கணேசன் தலைமையில் அ.ரவிச்சந்திரன், பெரியார் பாலாஜி மற்றும் இ. அந்தோணி ஆகியோர் மும்பை காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வர்சா கெய்க்வாட் அவர்களுக்கு தந்தை பெரியார் சிலை…
கழகக் களத்தில்…!
23.6.2023 வெள்ளிக்கிழமைபொத்தனூர் பெரியார் படிப்பகத்தின் சார்பாக திராவிடர் கழக விழிப்புணர்வு பிரச்சாரம் பொத்தனூர்: மாலை 6.00 மணி * இடம்: வெங்கரை பாலத்துறை அண்ணா கலை அரங்கம் * தலைமை: திருஞானம் (வெங்கரை கழகத் தலைவர்) * முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம்…
நேற்று (20.6.2023) சென்னை, பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதை, சரிபார்க்கும் பணியை நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்
நேற்று (20.6.2023) சென்னை, பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதை, சரிபார்க்கும் பணியை நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ்…
ஆசிரியர் அய்யா உழைப்பையும், தன்னம்பிக்கையையும் பார்க்கிறோம்
ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பொழுது போக்கிற்காக படிப்பவர்கள் மத்தியில் போக்குகின்ற பொழுதையே படிப்பதை வழக்கமாக கொண்டு, சமுதாய இழிவை துடைத்தெறிந்து, அனைத்து சமு தாய மக்களும் மானமும் அறிவும் பெற்று, அனைவ ருக்கும் அனைத்தும் என்ற நிலை எட்ட 90…
