நாடாளுமன்ற வளர்ச்சி நிதியில் சொந்த வீடு கட்டியதுடன், மகனுக்கு திருமணமும் செய்து வைத்த பா.ஜ.க. எம்.பி.
அய்தராபாத், ஜூன் 22 தெலங்கானா மாநிலம் அடிலாபாத் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சயம் பாபுராவ், தனது மகனின் திருமணத்திற்கும், தனக்கு வீடு கட்டுவதற்கும் தனது நாடாளு மன்ற தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்திக் கொண்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள் ளார்.…
வங்கி நிதியில் வேலை வாய்ப்புக்கான தொழில் நுட்பத் திறன் விரிவாக்கத் திட்டம்
சென்னை, ஜூன் 22 - இங்கிலாந்தின் மிகப்பெரிய நிதியில் சேவைகள் வழங்கி வரும் குழுமங்களில் ஒன்றாகிய லாயிட்ஸ் பேங்கிங் குழுமம், இந்தியாவின் அய்தராபாத்தில் உள்ள நாலெட்ஜ் சிட்டி மாவட்டத்தில் ஒரு புதிய தொழில்நுட்ப மய்யத்தில் முதலீடு செய்வதற்கான முடிவை அறிவித்துள்ளது.இங்கிலாந்தில் மிகப்பெரிய…
இரவு நேரத்தில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு காவல்துறை திட்டம்
சென்னை, ஜூன் 22 - தமிழ்நாட்டில் இரவில் தனியாக பயணிக்க நேரிடும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க, காவல்துறை புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.பெண்கள் தனியாக பயணிப்பது என்பது, பல தரு ணங்களில் பகல் வேளையிலேயே சவாலாக நிலவுகிறது. இந்த நிலையில் இரவில்…
கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை, ஜூன் 22- கல்லூரிகளில் பயிலும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவ மாணவியர் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவுற்ற நிலையில், அதனை நீட்டித்து அரசு உத்தர விட்டுள்ளது.கல்லூரிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட சமூக மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவ,…
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் இன்று பாட்னா புறப்பாடு
சென்னை, ஜூன் 22 2024-ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற் சியில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஈடுபட்டு வரு கிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க் கட்சிகளின் கூட்டம் நாளை (23.6.2023) நடைபெற உள்ளது. கூட்டத்தில் அனைத்து…
திராவிடர் கழக தொழிலாளரணி வழங்கிய நன்கொடை ரூ.2,00,000
திராவிடர் கழக தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு தாம்பரத்தில் மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது. மாநாட்டு மேடையில் மாநில செயலாளர் சேகர், சிவானந்தம், ராஜி மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரிடம் ரூ.1,50,000 நன்கொடை வழங்கினர். சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரை…
தமிழர் தலைவரிடம் பெரியார் உலக நன்கொடை
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் விணி, பெரியார் உலகத்திற்கு 21 ஆம் தவணை நன்கொடையாக ரூ. 10,000/- த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் 7,10,000/- ரூபாய் வழங்கியுள்ளார். (பெரியார் திடல், 20.06.2023)
மாவட்ட கூடுதல் ஆட்சியர் பார்வையிட்டார் ஈரோட்டில் பெரியார், அண்ணா நினைவகம்
ஈரோடு,ஜூன்22 - இன்று (22.6.2023) ஈரோட்டில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பெரியார்- அண்ணா நினைவகத்தை வந்து பார்வையிட்டுப் பதிவிட்ட குறிப்பு Dr.Manish S. Narnaware, IAS., Additional Collector, ErodeOne word - Father of Social Jutice. Feeling proud to…
இதுதான் பிஜேபி ஆட்சியின் நிர்வாக அலங்கோலம்!
'நீட்' விலக்கு மசோதா? குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லையாம்!மதுரை,ஜூன்22- நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், குடியரசுத் தலைவ ருக்கு கடிதம் எழுதியிருந்தார். இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை…
அவாளும் இவாளும்?
இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டில்லியில் உள்ள ஒரு ஜெகநாதர் கோவிலில் கட்டைக்கு வெளியே நிறுத்தப்பட்டு, வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார் (20.6.2023) இங்கே விநாயகர் கோவில்களைப் போல், அங்கே ஜெகநாதருக்கு தெருவிற்கு தெரு கோவில்கள் உண்டு. அப்படி ஒரு கோவிலில்…
