திராவிடர் கழக தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு தாம்பரத்தில் மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது. மாநாட்டு மேடையில் மாநில செயலாளர் சேகர், சிவானந்தம், ராஜி மற்றும் தோழர்கள் தமிழர் தலைவரிடம் ரூ.1,50,000 நன்கொடை வழங்கினர். சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவரை சந்தித்து ரூ.50,000 வழங்கினர். மொத்தம் ரூ.2,00,000 கழக தொழிலாளரணியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. நன்றி.
திராவிடர் கழக தொழிலாளரணி வழங்கிய நன்கொடை ரூ.2,00,000
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
