கடவுள் சக்தி இவ்வளவுதான்! உஜ்ஜைன் மகாகாளி கோயில் சிலைகள் சூறைக்காற்றில் சேதம்
போபால், மே 30 மத்திய பிரதேசம், உஜ்ஜைனியில் புகழ்பெற்ற மஹாகாளேஷ்வர் கோயில் உள்ளது. ஆண்டு முழுவதும் பக்தர்கள் குவியும் நாட்டிலுள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான மஹாகாளேஷ்வர் கோயில், இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகும். மகாகாளேஷ்வர் கோயில் நடைபாதை மேம்பாட்டுத் திட்டம்…
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!
தற்கொலை செய்த நண்பரின் உடல் மீது ஏறி பூஜை செய்த அகோரிசூலூர், மே 30 சூலூர் அருகே குரும்பபாளை யத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்ப வரை…
ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவதென விருதுநகர், இராசபாளையம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
சிவகாசி,மே30 - சிவகாசி வானவில் வளாகத்தில் 28.5.2023 அன்று காலை 10 மணியளவில் விருதுநகர், இராசபாளையம் மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் தலைமையில், தலைவர் கா.நல்ல தம்பி, இராசபாளையம் மாவட்டத் தலைவர் பூ.சிவகுமார் ஆகியோர்…
ஈரோடு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது என பழனி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
பழனி,மே30 - பழனி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஒட் டன்சத்திரத்தில் 28-5-2023 ஞாயி றன்று காலை11-45 மணியளவில் நடைபெற்றது. தொழிலாளரணி செயலாளர் திருச்சி.மு.சேகர் தலைமையேற்று கூட்டத்தின் நோக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மாவட்டத் தலைவர் மா.முருகன் மற்றும் மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். புலவர்.வீரகலாநிதி, …
செய்தியும், சிந்தனையும்….!
வண்டவாளம் தண்டவாளம் ஏறுமே! செய்தி: பிரதமர் மோடியின் ஆட்சியில் முழு வீச்சில் நாடு முன்னேற்றம். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்.சிந்தனை: நிதியமைச்சரின் வீட்டுக்காரரான பரகலா பிரபாகரைக் கேட்டுப் பார்த்தால் வண்டவாளம் தண்டவாளம் ஏறுமே!
கூகுளுக்கு ‘வாழ்த்துகள்’
இதுவரைக்கும் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 375 கோடி இருக்கும்.ஒரு நோட்டு அச்சடிக்க ஆன செலவு மட்டும் சராசரியாக 4 ரூபாய்..ஆக மொத்தம் அச்சடிக்கிற செலவு மட்டும் 1500 கோடி ரூபாய்.இந்த நீளமான நோட்டை ஏடிஎம் மெசின்களில்…
‘கிரிக்கெட்’ அரசியல்!
அய்.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டி குஜராத் அணிக்கும் சென்னை அணிக்குமா நடக்க வேண்டும்?நடந்ததைப் பார்த்தால் அது ஆரியர் - திராவிடர் போராட்டமாகவே களம் கனல் ஏறியது (கடுமழை கொஞ்சம் தணித்திருக்கலாம்).ஆட்டம் நடந்த அகமதாபாத் மைதானத் துக்குப் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம்…
பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை
சென்னை, மே 30 - பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார்.சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் பால் கொள்முதல்…
பட்டதாரி ஆசிரியர்களை உபரி ஆசிரியர்களாக்கிய அறிவிப்பு நடைமுறைக்கு வராது: உயர்நீதிமன்றக் கிளையில் அரசு தகவல்
சென்னை, மே 30 - பட்டதாரி ஆசிரியர்களை உபரி ஆசிரியர்களாக்கிய அறிவிப்பு நடைமுறைக்கு வராது என உயர்நீதிமன்றக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஏஞ்சலா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பள்ளி கல்வி இணை…
கைது நடவடிக்கையில் விதிமீறல் – ஆதாரம் இருந்தால் மேல்முறையீட்டில்தான் நிவாரணம் : உயர் நீதிமன்றம்
சென்னை, மே 30 - விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு வழக்கில் விசா ரணை நடத்திய காவல் துறையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.கணேசன் என்பவர் தாக்கல்…
அஞ்சல் துறையில் 12,828 காலிப்பணியிடங்கள் – வேலைவாய்ப்பு
சென்னை,மே30 - அஞ்சல் துறை யில் 12,828 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணியிடங்களும் ஊதியமும்கிளை போஸ்ட் மாஸ்டர்(BPM - Branch Postmaster BPM) பதவிக்கு ரூ.12,000 முதல் 29,380 வரை ஊதி யமும், உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் /…
அரசு கலைக் கல்லூரிகளில் சேர கலந்தாய்வு தொடக்கம்
சென்னை,மே30 - தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-2024ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை இந்த மாதத் தொடக்கத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வெளியிட்டு இருந் தார்.அதன்படி 164 அரசு கலை…
