சர்க்கரை சேர்க்காமல் பால் அருந்துங்கள்

சூப்பர் மார்க்கெட்டில் மாதாந்திர மளிகை சாமான் வாங்க கூடும் மக்கள் தற்போதெல்லாம் வெள்ளை சர்க்கரையை விடுத்து, நாட்டு சர்க்கரை, பனங்கருப்பட்டி என்று வாங்குகிறார்கள். போதாக் குறைக்கு கருப்பட்டி டீ என சாதா டீயை விட 5 ரூபாய் அதிகம் நிர்ணயம் செய்து…

Viduthalai

அறிவுக்குதிர்: இளைஞர்களே, உங்களுக்குத் தெரியுமா?

- மணியோசை -1.மதச்சார்பின்மையும்-உயர்ஜாதி வைதீகப் பிடிப்பும்!இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் (காயஸ்தா என்ற பார்ப்பனருக்கு அடுத்த உயர்ஜாதியர்) ஜனவரி 26 - குடியரசு நாள் என்று பிரதமர் நேரு - அம்பேத்கர் ஆகியோர் முடிவு செய்த நிலையில், ‘‘ஜோதிடர்களால்…

Viduthalai

‘ஏடுகொண்டல வாடா!’ ஏழுமலையான் சக்தி இதுதானா?

திருப்பதி, ஜூன் 26 திருப்பதியில் பெற்றோரோடு நடந்து சென்று கொண்டிருந்த 3 வயது சிறுவனை காட்டிலிருந்து வெளியேவந்த சிறுத்தை ஒன்று தூக்கிக் கொண்டு ஓடியது, பெற்றோரும் உடன் சென்ற வர்களும் கூச்சலிட்டதால் சிறுத்தை அந்தச் சிறுவனை சிறிது தூரம் இழுத்துச் சென்று…

Viduthalai

சிதம்பரம் நடராஜன் கோவிலில் கனசபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு – காவல்துறையில் புகார்!

சிதம்பரம் நடராசன் கோவிலில் பக்தர்கள் கனகசபை மேடையில் நின்று நடராஜனை தரிசிக்கக் கூடாது என்று கோவில் தீட்சதர்கள் அடம்பிடித்தனர். மேடையில் ஏறக்கூடாது என்று அறிவிப்புப் பலகை யையும் வைத்திருந்தனர்.இதுகுறித்து பக்தர்கள் புகார் செய்ய, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டும், தீட்சதப்…

Viduthalai

ஆசையை அறுத்தது இந்து மதமா?

கேள்வி: ஆசை இல்லாத வாழ்க்கையை ஹிந்துமதம் போதிப்பது ஏன்?பதில்: மண்ணாசை வந்து விட்டால் கொலை விழுகிறது. பொன்னாசை வந்து விட்டால் களவு நடக்கிறது. பெண்ணாசை வந்து விட்டால் பாவம் நிகழ்கிறது.இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான்…

Viduthalai

ஆப்கானில் கட்டாய திருமணத்திற்குத் தடை ஆட்சித் தலைவர் அறிக்கை

காபூல், ஜூன் 26 ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதுமுதல் அங்கு பெண்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுவாழ்க்கையில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில்…

Viduthalai

இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் சீரழிவு மேற்கு வங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதல்

பங்க்குரா, ஜூன் 26  மேற்குவங்க மாநிலத்தின் பங்க்குரா மாவட்டத்தில் உள்ள ஆண்டா ரயில் நிலை யத்தில், இரண்டு சரக்கு ரயில்கள் நேற்று (25.6.2023)அதிகாலை நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 12 சரக்கு பெட்டிகள் தடம் புரண்டன. ஒடிசா மாநிலத்தின் பாலசூர்…

Viduthalai

மணிப்பூரில் அமைச்சரின் வீடு, பாஜக அலுவலகத்துக்கு தீ

இம்பால், ஜூன் 26 மணிப்பூரில் நடைபெறும் வன் முறைகளுக்கு பாஜக - வின் தூண்டுதலே காரணம் என்பதால், குக்கி - மெய்டெய் ஆகிய இரண்டு பிரிவினருமே அக்கட்சியின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப் பினர்களின் வீடுகள், பாஜக அலுவலகங்களுக்கு தீயிட்டு வருகின்றனர். அந்த…

Viduthalai

மணிப்பூர் மரணங்களை துச்சமாக மதிக்கும் ஒன்றிய அரசு

புதுடில்லி, ஜூன் 26 மணிப்பூரில் உள் நாட்டுக் கலவரம் மதக்கலவரமாக மாறி கடந்த ஒன்றரை மாதங்களாக ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்தும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், எதிர்க் கட்சி களின் தொடர்…

Viduthalai

பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறதாம்! நகை உடைமைகளை திருடிக்கொண்டு ஓடிய சாமியார்கள்

போபால், ஜூன் 26 கொல்கத்தாவில் இருந்து ஆன்மிக பயணம் என்ற பெயரில் மத்தியப்பிரதேசம் வந்த பெண்களிடம் உடைமைகள் மற்றும் தங்கநகைகளைத் திருடி கொண்டு ஓடிய சாமியார் கூட்டத்தால் மாற்று ஆடை கூட இல்லாமல் பெண்கள் பரித வித்தனர்.மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து 15…

Viduthalai