‘‘பலே பலே காஞ்சி மாவட்டம்!”

வைக்கம் போராட்ட நூற்றாண்டு,  கலைஞர் நூற்றாண்டு 100 கூட்டங்கள்! காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்காஞ்சிபுரம், ஜூன் 1- காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந் துரையாடல் கூட்டம் 28.5.2023  ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி அளவில், காஞ்சிபுரம், 78 ஆலடி வீதி, மாநகரத்…

Viduthalai

ஜாதி ஒழிப்பு வீரர் தத்தனூர் துரைக்கண்ணு மறைந்தாரே!

ஜாதி ஒழிப்புக்காக அர சியல் சட்டத்தை எரித்து 18 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்த மாவீரர்  அரிய லூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஒன்றியம் தத்தனூர் துரைக்கண்ணு (வயது 91) இன்று (1.6.2023) காலை இயற்கை எய்தினார். அவரது இறுதி நிகழ்ச்சிகளை கழகத்தோழர்கள்…

Viduthalai

கழிப்பறைத் தொட்டி (செப்டிக் டேங்க்) கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தக் கூடாது ஒசூர் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் டி.சினேகா வெளியிட்டுள்ள அறிக்கையில் செப்டிக்டேங்க் அகற்றும் வாக னங்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும் கழிப்பறைத் தொட்டி கழிவுகளை அகற்ற எக்காரணத் தைக் கொண்டும் மனிதர் களை பயன்படுத்த கூடாது இந்த பணிக்காக ஏற்கனவே ஒசூர் மாநகராட்சி பகுதியில்…

Viduthalai

நன்கொடை

முடப்பள்ளி க.கலைமணி - பாக்யா ஆகியோரின் அன்பு மகன் க.பா.விடுதலை நிலவனின் மூன்றாமாண்டு பிறந்தநாள் (1.6.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.300 வழங்கினர். 'விடுதலை' பிறந்தநாளில் பிறந்த தின் மகிழ்வாக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் 'விடுதலை நிலவன்'…

Viduthalai

சுயமரியாதை வாழ்விணையேற்பு விழா

மு.மோனிஷா - சி.ஜீவா ஆகியோரின் சுயமரியாதை வாழ்விணையேற்பு நிகழ்வை தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர் செல்வம் முன்னிலையில் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார் (1. 6. 2023)

Viduthalai

டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் விருது பெற்ற பெரியார் மருந்தியல் கல்லூரி பேராசிரியருக்கு பாராட்டு

திருச்சி, ஜூன் 1 - பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறை பேராசிரியர் முனைவர் இரா.இராஜகோபாலன் தொடர்ந்து ஆராய்ச்சிப் பணி களில் ஈடுபட்டு தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக்கட்டுரைகளை சமர்ப்பித்து பல பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்று வருகிறார். அதுமட்டுமல்…

Viduthalai

கலைஞரின் நூற்றாண்டு விழா நாளை தொடக்கம் இலச்சினை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூன் 1- மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3ஆம்தேதி வருகிறது. இந்த ஆண்டு கலைஞருக்கு நூற்றாண்டு விழா என்பதால் தி.மு.க. சார்பில் மிகப் பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்…

Viduthalai

மேட்டூர் நங்கவள்ளி சின்னபாப்பா மறைவு

மேட்டூர் மாவட்டம்  நங்கவள்ளி ஒன்றிய கழக தலைவர் கோ சோமசுந்தரத்தின் தாயாரும், தருமபுரி மாவட்ட கழக தலைவர் வீ.சிவாஜியின் தாய்வழி பாட்டியுமான கோ.சின்ன பாப்பா (வயது 90) மறைவுற்றார்.அவரது உடலுக்கு கழக காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியம் தலைமையில் தலைமைக் கழக அமைப்…

Viduthalai

சந்தா வழங்கல்

புதுச்சேரி திராவிடர் கழகத்தின் மேனாள் பொதுக்குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் துரை.சிவாஜி விடுதலை அரையாண்டு சந்தா தொகை ரூ.1000அய் 26.5.2023 அன்று கழகத் தோழர் ஆ.சிவராசனிடம் வழங்கினார்.

Viduthalai

பெரியகுளம் செவிலியர் கல்லூரி முதல்வர் பெரியார் செல்வி பணிநிறைவு பாராட்டு – பிரிவு உபச்சார விழா

பெரிய குளத்தில் இயங்கி வருகின்ற அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் பெரியார் செல்வி பணி நிறைவு பெற்றார்.  பிரிவு உபச்சார விழா 30.5.2023 அன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பேராசிரியர்கள், மாணவிகள் வாழ்த்துரை வழங்கினர். நாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: 👉எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பது போல நாம் இருக்கக் கூடாது என்று பல சிந்தனையாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்தியாவில் சிலர் அப்படி உள்ளனர். பிரதமர் மோடியும் அப்படிப்பட்ட ஒருவர்தான் என  கலிபோர்னியா மாநிலம் சாண்டா கிளாரா வில்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (993)

சமூக வாழ்க்கையில் சமதர்ம முறை ஏற் படாமல் பொருளாதாரத் துறையிலும், அரசியல் ஆதிக்கத்திலும் சமதர்ம முறை ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது முறையான, முடியக்கூடிய காரியமாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai