ஒன்றிய ஆட்சியின் வன்மம்!

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான டில்லி மல்யுத்த வீராங்கனைகள் நீதிகேட்டு நடத்தும் போராட்டத்திற்கு நாடு எங்கும் பிரபலங்களின் ஆதரவு பெருகிக்கொண்டு இருக்கிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூசன் மல்யுத்தவீராங்கனைகளை மிரட்டியும், அவர்களை மயக்கியும்…

Viduthalai

உயர்ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடும் – பா.ஜ.க.வின் தந்திர வித்தைகளும்!

நாள்: 8.6.2023, வியாழக்கிழமைமாலை 6.30 மணிஇடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7பங்கேற்போர்:தமிழர் தலைவர் கி.வீரமணிகவிஞர் கலி.பூங்குன்றன்வழக்குரைஞர் அ.அருள்மொழிகோ.கருணாநிதி

Viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இலச்சினை வெளியீடு

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.6.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநர் …

Viduthalai

எங்கெங்கு பேதம் இருக்கிறதோ அவற்றை அடித்து விரட்டுவதே திராவிடம் – திராவிட மாடல்!

 திராவிடம் என்பது வெறும் மொழியையும், இடத்தையும் பொருத்ததல்ல! திராவிடம் என்றால் மனிதம்!‘விடுதலை' களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழாவில்தமிழர் தலைவர் ஆசிரியர் சங்கநாதம்சென்னை, ஜூன் 2  திராவிடம் என்பது - எங்கெங் கெல்லாம் பேதம் இருக்கிறதோ அவற்றை விரட்டி யடிப்பது என்று…

Viduthalai

89 ஆம் ஆண்டு ‘விடுதலை’யின் 61 ஆண்டு ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை

தந்தை பெரியார் தந்த அறிவுக்கொடை ‘விடுதலை'மூடத்தனத்தை எதிர்த்து சமூக மாற்றத்துக்காக கருத்துப் போர் நடத்திடும் ‘விடுதலை'க்கு இன்று 89 ஆம் ஆண்டு!சமூகநீதி - சமதர்மம் பேணிட ‘விடுதலை'க்கு வழித்துணையாக நிற்பீர்!89 ஆம் ஆண்டில் ‘விடுதலை' இன்று அடியெடுத்து வைக்கிறது.  மூடத்தனத்தை எதிர்த்து, சமூகநீதி,…

Viduthalai

ரூ.45 லட்சத்தை பறித்து சென்று கொலை மிரட்டல் : பா.ஜ.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது

சென்னை, ஜூன் 1 பணத்தையும் பறித்துக்கொண்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த பாஜக நிர்வாகி உள்ளிட்ட இருவர் சென்னை கொரட்டூர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதுகுறித்த விவரம் வருமாறு, சென்னை வில்லிவாக்கம் 9ஆவது தெருவை சேர்ந்தவர் நாராயணி. இவர் கடந்த 10-ஆம் தேதி சென்னை…

Viduthalai

பிற இதழிலிருந்து…

பழங்குடிப் பெண் குடியரசுத் தலைவரைப் புறக்கணித்தது தீண்டாமைக் கொடுமையே!பேராசிரியர் மு.நாகநாதன்கோடைக் காலத்தில் அனலைக் கக்கும் வெப்பக் காற்று, குளிர்காலத்தில் ‘கடிக்கும்’ குளிர் (biting cold as described by Delhi people) ஆகியன புதுடில்லியின் நிரந்தர அடையாளங்கள்.  சில ஆண்டுகளாகச் சுற்றுச் சூழல் பாதிப்பால்…

Viduthalai

89ஆம் ஆண்டில் ‘விடுதலை’!

ஆம் இன்று 'விடுதலை' ஏடு தனது 89ஆம் ஆண்டில் தன் வரலாற்றுப் பொன்னடியைப் பதிக்கிறது.இன்றைக்கு நமது இனம் பெற்ற 'விடுதலை'க்கு எல்லாம் விடுதலை பேராயுதம் மட்டுமல்ல ஊட்ட மிகுந்த தாய்ப்பால். 'திராவிடன்' இதழை நடத்த முடியாது மூச்சுத் திணறல் நீதிக்கட்சிக்கு ஏற்பட்டபோது அதைத்…

Viduthalai

வகுப்புவாதம் ஒழியாது

வகுப்புவாதம் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்று மாத்திரம்தான் சொல்லலாமே ஒழிய, வகுப்புவாதம் என்றாவது ஒழிந்திருந்ததாகக் கூறுவதற்கில்லை. (குடிஅரசு 26.5.1935)

Viduthalai

‘விடுதலை’யில் அந்த நாள் ஞாபகம் வந்ததே – தோழர்களே!

 'விடுதலை'யில் அந்த நாள் ஞாபகம் வந்ததே - தோழர்களே!ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சில முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் மறக்க முடியாத நினைவுக்குரிய பொக்கிஷங்களாகும்.அதிலும் பொது வாழ்வில் உள்ள வர்களுக்குக் கிடைத்த - இத்தகைய அரிய  நிகழ்வுகளின் நினைவுகள் எப்போதும் தனியான ஒரு இன்பத்தை…

Viduthalai

ஒன்றியந்தோறும் தெருமுனை பரப்புரை, ஊர் தோறும் கிளைக் கழகங்கள்!

காரைக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு!காரைக்குடி, ஜூன் 1 மாவட்ட கழக கலந்துரையாடல்கூட்டம்  29.05.23 திங்கள் பகல் 12 மணி அளவில் காரைக் குடி  குறள் அரங்கில்  மாவட்டத் தலை வர் ச.அரங்கசாமி தலைமையில் நடை பெற்றது. தலைமைக் கழக அமைப்பாளர் கே. எம்.…

Viduthalai

வீராக்கனில் திராவிடன் துணிக்கடை, அறிவு மிட்டாய் கடை கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் திறந்து வைத்தார்

செந்துறை, ஜூன் 1 அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் வீராக்கன் கிராமத்தில் திராவிடன் துணிக்கடை அறிவு மிட்டாய் கடை திறப்பு விழா 28.5.2023 அன்று நண்பகல் 12.30 மணியளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் விடுதலை நீல மேகன் தலைமையேற்க,…

Viduthalai