தலைநகரில் நீதிகேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் ஆர்ப்பாட்டம்

 நாள் : 8.06.2023 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிஇடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், (சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில்) சென்னை - 1வரவேற்புரை : தகடூர் தமிழ்ச்செல்வி (மாநிலச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)தலைமை: பொறியாளர் ச. இன்பக்கனி (துணைப்…

Viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தில் “வீரமணி ஒரு விமர்சனம்” நூலாய்வு!

அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான சோலை அவர்களின் ‘’வீரமணி ஒரு விமர்சனம்“ என்ற நூலின் ஆய்வு  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின்  47ஆவது இணைய வழிக் கூட்டமாக  26. 5. 2003 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.செயற்குழு உறுப்பினர் இரா.சிவகுமார் வரவேற்பு…

Viduthalai

‘‘பெரியாரை எங்களுக்கு தெரியும்!” கிராமப்புற மாணவர்களின் அதிரடி!!

பெரியார் என்றதும் "உருவத்தில்" நினைவுக்கு வருவது அவரது தாடியும், கருப்புச்  சட்டையும்! "கொள்கை" என்றதும் நினைவுக்கு வருவது கடவுள் மறுப்பும், ஜாதி ஒழிப்பும் எனக் கீரமங்கலத்தில் நடை பெற்ற பயிற்சி முகாமில் கிராமப்புற மாணவர்கள் அதிரடி காட்டினர்! புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள கீரமங்கலம்…

Viduthalai

குரு – சீடன்

என்ன பரிகாரம்?சீடன்: அரித்துவார் ரிஷிகேஷ் கோவில்களில் ஆடை கட்டுப்பாடு என்று செய்தி வந்துள்ளதே,  குருஜி?குரு: கோவில் கோபுரங்களில் நிர்வாண சிலை காணப்படுகிறதே, அதற்கு என்ன பரிகாரம், சீடா!

Viduthalai

கல்வித் துறைக்குக் கல்வித் துறை இயக்குநர் நியமனம்!

தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!!கடந்த இரண்டாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குநர் பதவிகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்; காரணம், அத்துறையில் பழுத்த அனுபவமும், ஆளுமையும் பெற்றதாலும், அத்தகைய கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு என்பது அங்கீகார உளத்…

Viduthalai

ஒடிசா ரயில் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு

கடந்த 2 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் நடைபெற்ற மூன்று ரயில் மோதி விபத்துகளில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது.

Viduthalai

டைவர்சா, புதுப்பிப்பா?

கேள்வி: கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவதால் யாருக்கு என்ன பயன்?பதில்: ஸ்டாலின் அரசு அடுத்த ஒரு ஆண்டு ஒன்றும் செய்யாமல் அதையே சாதனையாகக் காட்டி ஓட்டி விடலாமே!'துக்ளக்' பதில், 14.6.2023, பக்கம் 31 ஓ அப்படியா! ஒவ்வொரு ஆண்டும் கடவுளுக்குத் திருக்கல்யாணங்கள்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

பூணூல் மட்டும்தான்...!*நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றவேண்டும்.- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு>>உண்மை வரலாற்றுப் பாடங்களை நீக்கி புராணங்களை சொல்லிக் கொடுக்கவேண்டுமா? பூணூல் மட்டும்தான்...!*தமிழ்நாடு பி.ஜே.பி. விளையாட்டு பிரிவு கவுரவ துணைத் தலைவராக மேனாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமணன், சிவராமகிருஷ்ணன் நியமனம்.>>இப்படி…

Viduthalai

மாநிலக் கல்லூரிக்கு விருது வழங்கிய ஒன்றிய அமைச்சரிடம் பெரியார் புத்தகம் வழங்கல்

கல்லூரிகள் தரவரிசைப்பட்டியலில் சென்னை மாநிலக்கல்லூரி சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழை ஒன்றிய அமைச்சர் வழங்கினார். மாநிலக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஆர். இராமன் ஒன்றிய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் அவர்களுக்கு பெரியார் புத்தகத்தை பரிசளித்தார்.

Viduthalai

யார் இந்த ரயில்வே அமைச்சர்?

மக்கள் பிரச்சினைகளை கையாளும் அனுபவமே இல்லாத ரயில்வே அமைச்சர்மக்கள் பிரச்சினைகளைக் கையாளும் அரசியல் அனுபவமே இல்லாத ஒருவருக்கு, அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து, பின்னர் பதவி விலகியவருக்கு, அம்பானிக்கு ஆலோசகராக இருந்த ஒரே காரணத்திற்காக முக்கிய அமைச்சரவை பொறுப்புகளை கொடுத்திருக்கிறார் மோடி. அதன்…

Viduthalai

கலைஞரை வருங்கால தலைமுறையினர் நினைவுகொள்ளும் வகையில் ஓராண்டு விழா!

சென்னை, ஜூன் 6 - தி.மு.கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா குழு கலந்துரையாடல் கூட்டம் நேற்று (5.6.2023)  முதலமைச்சர் முகாம் இல்லத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை வருங்கால தலைமுறையினர் நினைவு கொள்ளும் வகையில்…

Viduthalai