புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பிள்ளையார் சிலையா?

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பிள்ளையார் சிலையை  அகற்றியதாக சமூக வலைதளங்களில்  தகவல் பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். மேலும் தவறான தகவல் பரப்புபவர்கள் மீது  சைபர் கிரைம் காவல்துறையில் புகார்…

Viduthalai

மக்களை கண்விழிக்கச் செய்க

இனி செய்ய வேண்டியது என்ன? தலைவர்கள் என்போர்களை நம்புவதில் பயனில்லை. பாமர மக்களுக்குப் பகுத்தறிவு வரும் வரை தலைவர்கள் யோக்கியமாய் நடந்து கொள்வார்களென்று எண்ணுவது பைத்தியக்காரத்தனமேயாகும்.எனவே இனி பாமர மக்களைக் கண் விழிக்கச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டியது தான்…

Viduthalai

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டி.காம். படிப்புக்கு ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்

 சென்னை,ஜூன்6 - அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வணிகவியல் பட்டயப் படிப்பில் (டி.காம்.) சேருவதற்கு வரும் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மெக்கானிக்கல், சிவில் உள்பட பல்வேறு…

Viduthalai

ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் விபத்து: சரக்கு ரயில் தடம்புரண்டது

புவனேசுவரம்,ஜூன்6 - கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளான ஒடிசா மாநிலத்தின் மற்றொரு பகுதியில், மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.சுண்ணாம்புக் கற்களை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு ரயில்களின் அய்ந்து பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு நகர்ந்து விட்டதாகவும், சம்பவப் பகுதிக்கு காவல்…

Viduthalai

எவரெஸ்ட்டைத் தொட்டன செயற்கைக் கால்கள்

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிச் சாதனை படைப்பதற்கு பலரும் விரும்புகின்றனர். இந்த சிகரத்தின் மீது ஏறிப் பலரும் வெற்றிக் கொடியை நாட்டியிருந்தாலும், மேலும் சிலர் வெவ்வேறு விதமான சூழல்களில் இருந்து எவரெஸ்ட்டில் ஏறிச் சாதனை படைக் கின்றனர்.…

Viduthalai

பாரீர்! பாரீர்! கோயில் திருவிழாவின் யோக்கியதையை ஆடல் பாடல் நிகழ்ச்சியில் அடிதடி கலாட்டா

மதுரை, ஜூன் 6 - மதுரை கோவில் திருவிழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச் சியில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர். இந்த நிகழ்வில் 30 இரு சக்கர வாகனங்கள், கார் உடைக்கப்பட்டன.மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள…

Viduthalai

ரயில் விபத்தில் தான் காயம் அடைந்தாலும், உடன் பயணம் செய்த சிலரை மீட்க உதவிய தொழில் பாதுகாப்பு படை பெண் காவல்துறை ஆய்வாளர்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவல்துறை துணை ஆய்வாளரான லப்பானி தாஸ், தன்னுடைய 5 வயது மகள், மாமியார் ஆகியோருடன் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில்…

Viduthalai

பெண் காவலரின் துணிவுக்கு பாராட்டு

மெரினாவில் காதலர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேரை, தைரியமாக எதிர் கொண்டு அவர்களை கைது செய்ய உதவிய பெண் ஆயுதப் படை காவலர் கலாவுக்கு பாராட்டுகள் குவிந்து வரு கின்றன.காதலர்களிடம் அத்துமீறிய தோடு, வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேரை பெண்…

Viduthalai

நன்கொடை

மதுரை மாவட்ட மேனாள் செயலாளர் பெரியகுளம் பால் கடை ச.வெ.அழகிரியால் இணையேற்பு விழா நடத்தி வைக்கப்பட்ட தேனி மாவட்ட  தலைவர் ரகுநாகநாதன்-கவிஞர் பேபி சாந்தா தேவி (பொதுக்குழுஉறுப்பினர்) ஆகியோரின் 53ஆம் ஆண்டு மணநாள் (06.06.1971) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ1000…

Viduthalai

மணவிழா வரவேற்பு விழா – பிரச்சாரச் செயலாளர் வாழ்த்துரை

செங்கல்பட்டு, ஜூன் 6-  செங்கல் பட்டு மாவட்டம் மறைமலை நகர் ராணி பேலசில் 27.5.2023 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளக் கழக தலைவர் அ.சிவக்குமார்-ஆ.கீதாராணி ஆகியோரின் மகள் சி.பிர தீனா, அலெக்ஸ் ராபர்ட் ராஜ்- சி. நிர்மலா ஆகியோரின்…

Viduthalai

கழகக் களத்தில்…!

 7.6.2023 புதன்கிழமை குடவாசல் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்குடவாசல்: காலை: 10:00 மணி இடம்: கீழப்பாலையூர் தலைமை: என்.ஜெயராமன் (ஒன்றிய தலைவர்) முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்), க.அசோக் ராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக…

Viduthalai

உதயகுமார்- தமிழ் ஈழம் இணையேற்பு விழா

 உதயகுமார்- தமிழ் ஈழம் இணையேற்பு விழாஇது ஒரு ஜாதி மறுப்பு தாலி மறுப்பு மணவிழாபொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் நடத்தி வைத்தார்குடந்தை கழக செயல்வீரர் செல்வரசன் -கனிமொழி ஆகியோர் மகள் தமிழ் ஈழம் - மதுரை உதயகுமார் வாழ்க்கை இணைநலஒப்பந்த விழாவை…

Viduthalai