வள்ளலார் விழா – மக்கள் பெருந்திரள் திறந்தவெளி மாநாடு வடக்குத்து, மருவாய், வடலூரில் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்!
வடக்குத்து, ஜூலை 1- சனாதன எதிர்ப்பே வள்ளலாரின் சன்மார்க்கம் என்பதை வலியுறுத்தி வடலூரில் வரும் ஜூலை 7ஆம் தேதி மாபெரும் வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் திறந்த வெளி மாநாடு கழ கத் தலைவர் ஆசிரியரின் ஆலோசனையின்படி ஏற்பாடாகி வருகிறது.அதற்கான களப்…
உங்கள் ஜிமெயில் கணக்கை 2 ஆண்டுகளுக்கு மேலாக இயக்காமல் இருக்கிறீர்களா? கணக்கை இழக்க நேரிடும்!
ஒருவரே பல மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கிக் கொள்ளும் வசதியை கூகுள் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன. கூகுளின் ஜிமெயில் நிறுவனம் வழங்கும் இச் சேவையைப் பயன்படுத்தி உருவாக் கப்பட்டுள்ள மின்னஞ்சல் கணக்குகள் பல செயல்பாடின்றி இருக்கின்றன. எனவே, அக்கணக்குகளையும்,…
ஒரே நாடு இந்தியா; ஒரே மொழி சமஸ்கிருதம்; அதுவரை ஹிந்தி?
குற்றாலம் பயிற்சி முகாமில் ’இந்துத்வ’ சூழ்ச்சியை அம்பலப்படுத்தினார் ஆசிரியர்!தென்காசி, ஜூலை 1- குற்றாலம் பயிற்சி முகாமின் மூன்றாம் நாளில் 7 வகுப்புகள் நடைபெற்றன. அதில் ’இந்து - இந்துத்வா - சங்பரிவார் - ஆர்.எஸ்.எஸ்’. எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர்…
தென்காசி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இரா.உதய சூரியன், பொதுக்குழு உறுப்பினர் வே.பா.தங்கம், தணிக்கை குழு உறுப்பினர் சுரண்டை எஸ்.இராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுரண்டை ஏ.டி.நடராசன், மாவட்ட மதிமுக துணை செயலாளர் சுரண்டை எஸ்.கே.டி.துரை…
தென்காசி வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
தென்காசி "சாந்தி மருத்துவமனைக்கு" வருகை தந்த தமிழர் தலைவர் அவர்களை தென்காசி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (30.6.2023)
2.7.2023 ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
பெரம்பலூர்: மாலை 6.00 மணி * இடம்: மருத்துவர் குணகோமதி இல்லம், பெரம்பலூர் * தலைமை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்) * முன்னிலை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), அக்ரி ந.ஆறுமுகம் (நகர தலைவர்), அ.ஆதிசிவம் (நகர செயலா ளர்),…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்1.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கருப்பர் இன மக்கள் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கும், பன்முகத் தன்மைக்கும் எதிரானது என தலையங்க செய்தி.* அரசமைப்புச் சட்டம் குறித்து தெரிந்தவர்களை…
பெரியார் விடுக்கும் வினா! (1022)
மனிதரில் இலட்சக்கணக்கானோர் வீடின்றி வாழ வதைபடுவது கண்களுக்குத் தெரியவில்லையா? இந்த மனிதர்களைக் கவனியாது, இவர்களுக்கு வீடு வாசல் வேண்டாமா என்பதைக் கவனியாது, கடவுள் ஆலயங்களின் திருப்பணிப் பேரால் எவ்வளவோ பணத்தை விரயம் செய்யலாமா? பாலின்றி வாடும் பச்சைக் குழந்தைகள் இலட்சக் கணக்கில்…
34 ஒன்றிய அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கக் கோரி “டில்லிக்கு கடிதம் எழுதுவீர்களா கிண்டி…?”
ஆளுநருக்கு எதிராக சென்னையில் சுவரொட்டிகள்..!!சென்னை, ஜூலை 1- செந்தில் பாலாஜியை பதவி நீக்கியதை கண் டித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சென்னையில் சுவரொட் டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை நகரின் பல இடங் களில் ஆளுநருக்கு எதிராக சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு…
மனித உரிமைப் போராளி எல்.இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்!
காட்டுமன்னார்குடி. ஜூலை 1- மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு குழு தலைவரும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் பாதுகாவலருமான எல். இளையபெருமாள் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் காட்டுமன்னார்குடியில் 26.6.2023 அன்று மாலை 6:00 மணி…
