ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்
வாழ்க வாழ்க வாழ்கவேபெண்ணுரிமைப் போராளிகள் வாழ்கவே!நீதி வழங்கு! நீதி வழங்கு!பாலியல் தொல்லைகளுக்கு எதிராக புது டில்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்குநீதி வழங்கு! நீதி வழங்கு!ஒன்றிய அரசே! பா.ஜ.க. அரசே!காப்பாற்றாதே காப்பாற்றாதேபாலியல் குற்றவாளிபா.ஜ.க. எம்.பி பிரிஜ் பூஷனைக்காப்பாற்றாதே! காப்பாற்றாதே!கைது செய்! கைது செய்!மல்யுத்த வீராங்கனைகளிடம்பாலியல் தொல்லையில்…
தலைநகர் டில்லியில் நீதி கேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் மாபெரும் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூன் 8 பாலியல் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கிற்கு எதிராக தலைநகர் டில்லியில் நீதி கேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கணைகளுக்கு ஆதரவாக இன்று (8.6.2023) திராவிடர் கழக மகளிர் சென்னை மாவட்ட…
கனியின் நிலையை அளக்கும் கருவி
கிடங்கில் வைத்துள்ள காய்கள், கனிந்துள்ளனவா? இதை கண்டறிய மனிதக் கண்கள், மூக்கு, கைகள் தான் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த, 21ஆம் நுற் றாண்டில் கூட, ஒவ்வொரு சுளை யையும், ஒவ்வொரு குலை யையும், பழுத் திருக்கின்றனவா என்று சோதிக்க, நம்பகமான…
மாசு வெளிப்படுத்தாத எரிபொருள்
சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத எரிபொருள் எது? ஹைட்ரஜன். இது மாசு எதையும் வெளிப்படுத் தாமல் முற்றிலுமாக எரிந்துவிடும். கடைசியில் நீர்த்திவலைகள் மட்டுமே எஞ்சும். இதனால் ஹைட்ரஜனை எரிபொரு ளாக பயன்படுத்தும் ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக, ஹைட்ரஜனை நீரிலிருந்து பிரிப்பது, அதற்கு தேவையான…
வெப்பத்திற்கேற்ப மாறும் லென்ஸ்
பொதுவாக, ஒளிப்பதிவு கருவிகளில், ஜூம் லென்ஸ் எனப்படும், வெகு தொலைவு காட்சி ஆடிகள் மிகவும் சிக்கலானவை. இந்த ஆடியை திருகி, முன், பின்னாக நகர்த்தினால்தான் படங் களின் துல்லியத்தை, காட்சியின் விரிவை கூட்டவோ, குறைக்கவோ முடியும்.ஆனால், அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில் நுட்ப…
முதுகுவலியா? நுரையீரல் புற்றுக்கு வாய்ப்புள்ளது
நுரையீரல் புற்றுநோய் புகைப் பிடிப்பவர்களுக்கு மட்டுமே வருகிறது என்று நினைத் திருந்தோம். சமீபத்திய ஆய்வுகளில் புகை பிடிக்காதவர்களுக்கும் இந்த நோய்த் தொற்று வாய்ப்பு உள்ளது என்று தெரிய வந் துள்ளது. புற்று நோய்களில் மிகவும் மோசமான பட்டியலில் நுரையீரல் புற் றும்…
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளுக்கு எதிரான அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை!
அறிவியல் மனப்பாங்குக்குப் பாதுகாப்பு அளித்து -''மனிதம்'' தழைக்க உதவிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குப் பாராட்டு!இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளுக்கு முரணாக அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் - நீதியை மட்டும் காப்பாற்றிடவில்லை; கூடுதலாக அறி வியல்…
இஸ்ரோவில் 303 காலியிடங்கள்
இஸ்ரோவின் கீழ் செயல்படும் இஸ்ரோ ஒருங் கிணைந்த தேர்வாணையத்தில் (அய்.சி.ஆர்.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : சயின்டிஸ்ட் / இன்ஜினியர் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 90, மெக்கானிக்கல் 163, கம்ப்யூட்டர் சயின்ஸ் 47, எலக்ட்ரானிக்ஸ் 2, கம்ப்யூட்டர் சயின்ஸ் 1 என மொத்தம்…
டில்லி வளர்ச்சி ஆணையத்தில் வேலை
டில்லி வளர்ச்சி ஆணையத்தில் ( டி.டி.ஏ.,) காலியி டங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : ஜூனியர் இன்ஜினியர் (சிவில்) 236, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 194, அசிஸ் டென்ட் செக்சன் ஆபிசர் 125, அசிஸ்டென்ட் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் 51, லீகல் அசிஸ்டென்ட் 15,…
கப்பல் படையில் சேர விருப்பமா?
இந்திய கப்பல்படையில் நான்காண்டு பணி வழங்கும் ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் திருமணமாகாத இளைஞர்களிடமிருந்து (ஆண் / பெண்) விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : மொத்தம் 100 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.வயது : விண்ணப்பதாரர்கள் 1.11.2002 -…
வங்கியில் 240 அதிகாரி பணியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : ஆபிசர் பிரிவில் 224 (கிரடிட் 200, இண்டஸ்ட்ரி 8, சிவில் 5, எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் 4, ஆர்க்கிடெக் 1, பொருளாதாரம் 6), மானேஜர் பிரிவில் 16( பொருளாதாரம் 4,…
மாசடைந்த நாடுகள் பட்டியலில் 4ஆவது இடத்தில் இந்தியா
லண்டன், ஜூன் 7- உலகில் மிகவும் மோசமாக மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.இதுகுறித்து ஆக்ஸ்போர்டு பல் கலைக்கழகத்தின் தரவுகளின்படி, நேபாளம் உலகிலேயே மிகவும் மாச டைந்த நாடுகள் பட்டியலில் முதலி டத்தில் உள்ளது.தெற்காசியாவில் வசிப்பவர்கள் சரா சரியாக…
