ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசின் நடவடிக்கை வருத்தமளிக்கிறது கனிமொழி
நாகர்கோவில், ஜூன் 9 புகார் தெரிவித்தும் ஆளு நர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள் ளார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி நாகர்கோவிலில் ஊடகங்க ளுக்கு அளித்த பேட்டியில்…
உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசும் நடைமுறையை ஆரம்பித்தது நீங்கள்தான்!
ஜெய்சங்கர் கருத்துக்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலடிபுதுடில்லி, ஜூன் 9 காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, அண்மையில் அமெரிக் காவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், "வெளிநாடு…
கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவில் தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் நம்மை இயக்கும் உணர்வுகள்!அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில்நாட்டை, ஜனநாயகத்தைக் காப்பாற்ற உறுதி எடுப்போம்!யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட - யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே முக்கியம்!சென்னை, ஜூன் 8- பெரியார், அண்ணா, கலைஞர்,…
கோவில் திருவிழா – ‘‘பக்தி மயக்க பிஸ்கெட்டை” அளித்து ஜாதிக் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாய சூழ்ச்சி?
ஜாதி -தீண்டாமை ஒழிப்பு என்பது வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல - காவல்துறையில் தனிப் பிரிவை உண்டாக்கி வருமுன் தடுத்திடுக!கோவில் திருவிழா என்ற பெயரிலும் மற்றும் பல இடங்களில் எடுத்துக்காட்டாக வேங்கைவயல், விழுப்புரம் மேல்பாதி போன்ற இடங்களில் ஜாதிக் கலவரங்களை…
ஒடிசா ரயில் விபத்து – தவறான சிக்னல் தான் காரணமா? மாறுபட்ட கருத்துகள்
புவனேஸ்வர், ஜூன் 8 ஒடிசாவின் பாலசோர் அருகே பாஹநாகா பஜார் ரயில்நிலையம் அருகே நடந்த விபத்துக்கு தவறான சிக்னல் கொடுக்கப்பட்டதுதான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று விசாரணைக் குழுவில் இடம்பெற்ற அதிகாரி மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோர் மாவட் டம்…
மணிப்பூரில் வன்முறை : உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டின் முன்பாக குகி இனத்தவர் ஆர்ப்பாட்டம்
ஆம்புலன்ஸில் வைத்து தாய், மகன் உள்ளிட்ட மூவரை உயிரோடு எரித்துக்கொலை செய்த கலவரக்காரர்கள்அகர்தலா, ஜூன் 08 மணிப்பூர் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து குகி சமூகத்தினர் டில்லியில் உள்ள ஒன்றிய அமைச்சர் அமித் ஷா வீட்டு முன்பு நேற்று போராட்டத்தில் ஈடு பட்டனர்.…
மக்களவைத் தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணியா? மேனாள் பிரதமர் தேவகவுடா திட்டவட்டமாக மறுப்பு
பெங்களூரு, ஜூன் 8 ஜம்மு காஷ்மீர் மேனாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா பெங்களூருவில் மேனாள் பிரதமரும் ம.ஜ.த. தேசியத் தலைவருமான தேவ கவுடாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது மேனாள் முதலமைச்சர் குமாரசாமி, காங் கிரஸ் மேனாள்…
ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து ஆறு தொழிலாளர்கள் நசுங்கி சாவு
புவனேஷ்வர் ஜூன் 8 ஒடிசா மாநிலத்தின் ஜஜ்பூர் சாலை பகுதியில் உள்ள ரயில்வே நிலையத்தில் சரக்கு ரயிலின் பெட்டிகள் பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ரயில் என்ஜின் இல்லை. இதற்கிடையே, ஜஜ்பூர் கியோஞ்சர் சாலை பகுதியருகே ரயில்வே பணிக்காக…
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூரு, ஜூன் 8 கருநாடகத் தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்கும் என்று முதலமைச்சர் சித்தராமையா கூறி யுள்ளார். முதலமைச்சர் சித்தராமை யாவை பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப் பட்ட சமூகங்களின் மடாதிபதிகள், மடாதிபதி நிரஞ்சானந்தபுரி சுவாமி தலைமையில் நேற்று முன்…
“அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே?” நூலை தமிழர் தலைவர் பெற்றுக்கொண்டார்!
நேற்று (07.06.2023) சென்னை, புளியந்தோப்பு, பின்னி மில்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் உரைகளின் தொகுப்பான “அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே ?”…
