8.7.2023 சனிக்கிழமை
மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாதூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச்…
உணவகம், தங்கும் விடுதிகளில் ஓட்டுநர்களுக்கு ஓய்வுக் கூடம்
கட்டட விதியை திருத்தி அரசாணைசென்னை,ஜூலை4- நகர்ப் புறங் களில் உள்ள உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் ஓட்டுநர் களுக்கு ஓய்வுக்கூடம் அமைக்கும் வகையில் விதிகளில் திருத்தம் மேற்கொண்டு வீட்டுவசதித்துறை செயலர் அபூர்வா அரசாணை பிறப்பித்துள்ளார்.தலைமைச் செயலராக இருந்த வெ.இறையன்பு, வீட்டு வசதித்…
அரசுப் பள்ளிகளில் விநாடி – வினா போட்டிகள்
சென்னை, ஜூலை 4- பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:மாணவர்களிடம் நிதிசார் கல் வியறிவு குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கியால் அனைத் திந்திய அளவில் 8 முதல் 10ஆம் வகுப்பு வரைபயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்…
இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் வழித்தடம் மாறி செல்லும் வசதி
சென்னை, ஜூலை 4- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஆலந்தூர், பரங்கிமலை, மயிலாப் பூர் உள்ளிட்ட 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் வழித்தடம் மாறி செல்லும் வசதி அமைய உள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1…
மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தக் கோரி ஜூலை 11இல் மெழுகுவத்தி ஏந்தி போராட்டம்
சென்னை, ஜூலை4- மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி ஜூலை 11 அன்று சென்னையிலும், மாநிலம் முழுவதும் மெழுகுவத்தி ஏந்தி போராட்டம் நடத்த ஒருமைப் பாட்டுக் கழகம் அறைகூவல் விடுத் துள்ளது.அகில இந்திய சமாதான ஒரு…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்4.7.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பொது சிவில் சட்டம் பழங்குடியினருக்கும் பொருந்தாது, நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் குமார் மோடி கருத்து.* எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் ஜூலை 17-18 தேதிகளில் பெங்களூரில் நடைபெறும், காங்கிரஸ் அறிவிப்பு.*…
நடுத்தர வயது பெண்களுக்கு மித ஓட்டப் பயிற்சி கட்டாயம்
பெண்கள் 'ஜாக்கிங்' எனப்படும் மித ஓட்டப்பயிற்சி மேற்கொண்டால், அவர்களிடமிருந்து நோய்களும் ஓடி விடும். ஆண்களைவிட பெண்களின் உடலில்தான் கொழுப்பு அதிகம் சேருகிறது. அதனால் 35 வயதை தாண் டிய பெண்கள் கட்டாயம் 'ஜாக்கிங்' மேற்கொள்ளவேண்டும். அப்போது தேவையில்லாத கொழுப்புகள் கரை யும்.…
பெரியார் விடுக்கும் வினா! (1025)
ஒவ்வொருவரும் தனக்கு ஏற்றாற்போல், சிவன், பிரமன், சக்தி, குமரன் என்று வைத்துக் கொள்ளு கிறான். இவர்கள் எல்லாம் யார்? அப்படி எவனாவது இருந்தானா? அல்லது இருக்கின்றானா? என்ன வெங்காயமோ தெரியவில்லை. அப்படிக் கடவுள் இருப்பதாகக் கூறினால் அவன் எங்கே போய் விட்டான்?…
பெண்களே, மருத்துவக் காப்பீடு அவசியம்
பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வசதிகள் அதிகரித்ததால் நாம் உடல் நலத்தில் கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். மருத்துவமனை செல வுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத் தில், அந்த செலவுகளை சமாளிக்க…
மகிழ்வான வாழ்க்கைக்கு நஞ்சாகலாமா? ‘தன்முனைப்பு’ (Ego)
பல குடும்பங்களில் ஈகோவை முன் வைத்து எழும் சச்சரவுகள் இல்லற அமைதியைக் காவுகொள்கின்றன. கனவுகளுடன் தொடங்கிய மணவாழ் வின் வேர்களில் இணையரின் ஈகோ அமிலம் ஊற்றுகிறது. போற்றி வளர்த்த காதலை, பல இணையர் கணப்பொழுது ஈகோவால் தொலைத்திருக்கிறார்கள்.எந்த உறவானாலும் அதன் உறு…
