‘‘90 இல் 80 அவர்தான் வீரமணி” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஏற்புரை
நம்முடைய கொள்கைகள் வெற்றி பெறக்கூடிய கொள்கைகள்; இந்தக் கொள்கைகள் ஒருபோதும் தோற்காதவை!‘‘நாம் எவ்வளவு காலம் இருக்கவேண்டும் என்பதை நாம் முடிவு செய்வதைவிட, நம்முடைய கொள்கை எதிரிகள்தான் முடிவு செய்கிறார்கள்!’’சென்னை, ஜூலை 5 நம்முடைய கொள்கைகள் வெற்றி பெறக்கூடிய கொள்கைகள்; இந்தக் கொள்கைகள்…
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பொன்னாடை அணிவிப்பு
திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மு. ஆனந்த முனிராசன் - பிரியதர்ஷினி ஆகியோரின் இணையேற்பு நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பொன்னாடை அணிவித்தார். தமிழர் தலைவர் அவர்கள் இணையருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன், மாநில…
நாகை மாவட்டம் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்மோகன் குழந்தை யாழினி பிறந்த நாள் குடும்ப விழா
நாகை மாவட்டம் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்மோகன் குழந்தை யாழினி பிறந்த நாள் குடும்ப விழாவில் தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட அமைப்பாளர் பொன்.செல்வ ராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி ஆகியோர்…
என்ன அவசரமோ?
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சிவராம தீட்சிதர் தலைமையில் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சந்திப்பு.சந்தித்தது உண்டா...?இந்திய ஆளும் வர்க்கம் இவ்வளவு விரைவாக மணிப்பூர் தலைவர்களை சந்தித்தது உண்டா? (கலவரம் தொடர்பாக); இல்லை, விவசாயிகள் போராட்டத்தின் போது விவசாய சங்கத் தலைவர்களைத்தான் சந்தித்தது…
மறைந்த ஏ.காந்திமதிநாதன் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை
ஓய்வு பெற்ற அய்.ஆர்.எஸ். அதிகாரி பெரியார் பெருந்தொண்டர் மறைந்த ஏ.காந்திமதிநாதன் படத்திற்கு தமிழர் தலைவர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் குடும்பத்தினரும், கழகப் பொறுப்பாளர்களும் உள்ளனர். (மதுரை, 2.7.2023)
கோவை பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் இராமச்சந்திரன் படத்திறப்பு
தமிழர் தலைவர் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் பங்கேற்று நினைவேந்தல் உரை கோவை, ஜூலை 5- பெரியார் பெருந் தொண்டர் வசந்தம் கு. இராமச்சந்திரன் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி கோவையில் 3.7.2023 அன்று காலை 11 மணி அளவில் சுகுணா…
இன்றைய ஆன்மிகம்
இதற்கென்ன பதில்?கேள்வி: பொருள் தெரியாமல் இறைவனின் பாடல்களையோ, மந்திரங்களையோ உச்சரிப்பது பாவமா?பதில்: பாவம் இல்லை. அய்ம்பது பவுனில் ஒரு தங்க ஆபரணம் வைத்திருக்கிறோம்; தங்கத்தின் தராதரம் பற்றியோ அல்லது தங்க ஆபரணத்தின் மதிப்பு பற்றியோ நமக்குத் தெரியாது. இருந்தாலும் வைத்திருக்கின்றோம். தேவைப்படும்போது…
கல்யாணமாம் – கல்யாணம்!
தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (2.7.2023) நடைபெற்ற பெருவுடையார் - பெரியநாயகி திருக்கல்யாண வைபவத்தில் பெரியநாயகிக்கு திருமாங்கல்யத்தை அணிவித்த சிவாச்சாரியார்கள்.நமது அய்யப்பாடு!போன ஆண்டு நடந்த கல்யாணம் என்னாச்சு?
இரயிலா – விமானமா?
ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கைகளை குறைத்து, குளிர் வசதி ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது. அதாவது முன்பதிவு இல்லாது பயணிக்கும் பொருளாதாரத்தில் பின் நிலையில் உள்ள சாதாரண மக்களின் வயிற்றில் அடித்து, வசதி படைத்தவர்களுக்கு வசதி வாய்ப்பை…
நூல்கள் அன்பளிப்பு (27.6.2023)
1.நிலையும் நினைப்பும் - அறிஞர் அண்ணா2.இந்துமத ஆசார அனுஷ்டானங்கள் - ராமஜெயம்3.கோக்கோக சாஸ்திரம் - மதன்4.கலைஞருக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் - கவியரசு கண்ணதாசன்5.இஸ்லாம் அழைக்கிறது - அப்துல்லாஹ் அடியார்6.இயேசு அழைக்கிறார் - நாத்திகம் பி.ராமசாமி7.தமிழரின் மறுமலர்ச்சி - சி.என்.அண்ணாதுரை8.பைபிளோ பைபிள்…
