வள்ளலாரைக் காண வடலூர் வாரீர்! வாரீர்!!
["அருட்பெருஞ்சோதி தனிப் பெரும் கருணை" என்று மூட உருவச் சடங்கு ஆத்மார்த்தத்தின் ஆணி வேரை வெட்டி வீழ்த்திய வள்ளலாரை 'சனாதனத்தின் உச்சம்' என்று ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸின் ஆசிரமக் கூடாரமாக்கியுள்ள ஆர்.என். இரவி கூறியுள்ளார்.காலம் கருதி கருத்தால் செயல்படும் நமது தமிழர்…
திசை திருப்பும் திரிநூல் ‘துக்ளக்’
-'துக்ளக்' 12.7.2023அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக உரிமை வேண்டும் என்பது இந்து மதத்தில் உள்ள அனைவருக்குமான மனித உரிமை பற்றியது. பார்ப்பனர்கள் மட்டும்தான் அர்ச்சகராகலாம் - மற்றவர்கள் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்றால் கர்ப்பக் கிரகமும், கடவுளும் தீட்டுப்பட்டு விடும் என்று சொல்லுவது ஜாதி…
வகுப்புவாத சக்திகள் நமக்கு எதிரிகள் – அவர்களை வீழ்த்த வேண்டும்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்மும்பை, ஜூலை 5- மராட்டிய மாநிலத்திலும் நாட்டிலும் வகுப்பு வாதப் பிரிவினையை ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டியது அவசியம் என தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.மராட்டிய மாநிலத்தில் தேசிய வாத காங்கிரஸ்…
ஒன்றிய அரசு வங்கி கிளார்க் பதவி நியமனங்களில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பறி போகும் வேலை வாய்ப்புகள்
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு டைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் கிளார்க் பணிகளுக்கு, அந்தந்த மாநில மொழிகளை படிக்க, எழுத, பேச வேண்டும் என்பது கட்டாய மாகவும் இருந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில், அரசு வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழ் நாட்டவர்க்கே…
புதிதாக 26 பேருக்கு கரோனா
உயிரிழப்பு எதுவும் இல்லைபுதுடில்லி, ஜூலை 5 இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50க்கு கீழ் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 44 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில்…
“மரபுகளை உடைப்பவள்” என்ற புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் மருத்துவர் கவுதமிக்கு பயனாடை அணிவித்து பாராட்டு
டேவிட் செல்லதுரையின் மருமகள் மருத்துவர் கவுதமி தமிழரசன் எழுதிய "மரபுகளை உடைப்பவள்" என்ற புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் மருத்துவர் கவுதமிக்கு பயனாடை அணிவித்து பாராட்டினார். (குற்றாலம், 1-7-2023)
ஹிந்தி திணிப்பு என்பது தேசிய நீரோட்டத்துக்கு எதிரானதே!
டில்லியில் நடந்த ஹிந்தி மொழி வளர்ச்சி ஆலோசனைக் குழு கூட்டத்தில், ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றுப் பேசும் போது, “ஹிந்தி மொழியின் முதன்மையைப் புரிந்து கொள்வது முக்கியம். ஏனெனில் இது நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. மேலும் நமது…
ஆண்களுக்கு அறிவு வர
ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத்தான் எல்லாக் கட்டுப்பாடுகளுமிருக்க வேண்டுமென்ற மூட அறிவீனமான கொள்கை இருக்கும் வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டுக் கைகழுவினதும் "கதவைச் சாத்திக் கொள்"ளென்று கணவன் வெளியே சென்றால், சாப்பிடும்போதே மோர் விடுவதற்கு வேலைக்காரியைக் கூப்பிட்டு, "அய்யாவுக்கு மோர்…
“வடலூரில் வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் மாநாட்டு”ப் பணிகள் தீவிரம்!
10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரளுகின்றனர்!வடலூர் வள்ளலார் மக்கள் இயக்கம் சார்பில் "வள்ளலார் விழா மக்கள் பெருந்திரள் மாநாடு" 7.7.2023 வெள்ளி மாலை வடலூர் பேருந்து நிலையத் திடலில் நடைபெற உள்ளது.திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்…
தஞ்சை அ.மேரியம்மாள் மறைவு இறுதி நிகழ்வு – படத்திறப்பு
தஞ்சை, ஜூலை 5- தஞ்சை மாநகர திராவிடர் கழக செயலாளர் ஆர்.டேவிட் தாயார் அ.மேரியம்மாள் வயது மூப்பு (01.07.2023) காரணமாக மறைந்தார்.101 வயது வரை வாழ்ந்த அவர்கள் மறைந்தும் மறையாமல் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக் கிறார் என்பதற்கு அடை யாளமாக அவர்களது…
