ஏட்டுத் திக்குகளிலிருந்து..

 13.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉இந்திரா உணவகம் மீண்டும் புதுப்பிக்கப்படும் என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு சிறப்புத் திட்டத்தையும் மோடி அரசு கொண்டு வரவில்லை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் குற்றச்சாட்டு.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉அதிமுக ஊழல் குறித்து அண்ணாமலை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1004)

ஜாதி ஒழிக்கத் துணிவது எப்படி? கீதை, இராமாயணம், மனுதர்மச் சாத்திரம், பராசரஸ்மிருதி, வேதம் ஆகியவைகளை நெருப்பில் பொசுக்கத் துணிவதுதான் ஜாதி ஒழிப்பு. ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்படாமல், எப்படி உண்டாயின என்று எந்த ஆத்திகர்களாவது ஆதாரத்துடன் பதில் சொல்ல முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார்…

Viduthalai

அது என்ன ‘தீயசக்தி’? கிராமத்தை காலி செய்து காட்டுக்குச் சென்ற மக்கள்

கிருஷ்ணகிரி, ஜூன் 13 - கிருஷ்ண கிரி அருகே உள்ள கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒம்பல கட்டு கிராமத்தில் தொடர்ந்து பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு வனப்பகுதியில் குடியேறி…

Viduthalai

எல்லாவற்றிலும் அரசியல் தானா?

சென்னை கிண்டி  மருத்துவமனை திறப்பு விழா ஏற்கெனவே ஒப்புக்கொண்ட குடியரசுத் தலைவர்  வருகை ரத்துசென்னை, ஜூன் 13 -  சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனை’ திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு குடியரசுத் தலைவர் தேதி தர வில்லை என்று…

Viduthalai

பள்ளிகளில் மாணவர்கள் இடை நிறுத்தம்: 17 மாநிலங்களில் அதிகரிப்பு சாமியார் ஆளும் மாநிலம் உத்தரப்பிரதேசத்தில் மாவட்டம் தோறும் இடை நிற்றல் அதிகரிப்பு

புதுடில்லி, ஜூன் 13 - நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளி களில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நிற் பது அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் ஒன்றிய கல்வி அமைச் சகத்தின் திட்ட ஒப்புதல் வாரிய (பிஏபி)…

Viduthalai

செய்திச் சுருக்கம்

தேர்ச்சிஅய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் நேற்று (12.6.2023) வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 14,624 பேர் தேச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கான முதன்மை தேர்வு வரும் செப்டம்பர்…

Viduthalai

திருவாரூர் நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

 14.6.2023 புதன்கிழமைநாள்: 14.06.2023 புதன் கிழமை மாலை சரியாக  : 4:00 மணிஇடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர்.தலைமை: எஸ்.வீ.சுரேஷ் (நகர தலைவர்) முன்னிலை: க.வீரையன், (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), வீர.கோவிந்தராஜ், (மாவட்ட செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில பகுத்தறிவு…

Viduthalai

53ஆம் ஆண்டு மணவிழா காணும் இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

கரூர் மாவட்ட கழகக் காப்பாளர் ராஜு - காந்திமதி இணையரின் 53ஆவது திருமண நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஆசிரியர் அவர்களுக்கு  பயனாடை அணிவித்து சிறப்பித்தார். ( 12.06.2023, பெரியார் திடல்).

Viduthalai

பாஜக மாநில செயலாளர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது – தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை ஜூன் 13 தூய்மை காவலர்கள் இல்லம்தோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையாக வைத்திருக்க தூய்மை…

Viduthalai

பாஜக மாநில செயலாளர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை, ஜூன் 13 பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளரும் பிரபல ரவுடியுமான  மிண்ட் ரவி என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கொரட்டூரில் நிலம் விற்பனை செய்த உரிமையாளரிடம் இருந்து ரூ.1.2 கோடி பணத்தை பறித்து கொலை மிரட்டல் கொடுத்த…

Viduthalai

சீனாவின் பதிலடி!

பெய்ஜிங், ஜூன் 13  இந்தியாவில் உள்ள சீன ஊடகவியலாளர்களின் விசாவை நீடிக்க இந்திய அரசு மறுத்துவிட்டதால் சீன அரசு தங்கள் நாட்டில் உள்ள இந்திய ஊடகவியலாளரை  நாட்டைவிட்டு இம்மாத இறுதிக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளது.  ஆசியப் பொருளாதாரத்தில் இருபெரும்…

Viduthalai

மதக் கலவரம் தூண்டிய பா.ஜ.க. செயலாளர் கைது

காஞ்சிபுரம், ஜூன் 13   "இசுலாமிய வழிபாட்டுத்தலம் ஒன்றில் காணிக்கை" எண்ணும் காணொலியை "ஹிந்து கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை அடிக்கும் இசுலாமியர்" என்று கூறி செல்வம் என்பவர் பரப் பினார். இது தொடர்பாக பதட்டம் ஏற்பட்ட நிலையில் இந்த போலி வீடியோவை…

Viduthalai