மேல்முறையீட்டு மனு தள்ளுபடி! உச்சநீதிமன்றத்தை நாட ராகுல் காந்தி முடிவு!

புதுடில்லி, ஜூலை 8 - அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டுமனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தை நாட ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு கருநாடக…

Viduthalai

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதால் என்ன பாதிப்பு? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஜூலை 8 -  அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பதால் தங்களுக்கு என்ன பாதிப்பு என்று வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய் யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில்…

Viduthalai

ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் – ஏராளமானோர் கைது

சென்னை, ஜூலை 8 - ராகுல்காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சென்னை உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட் டம் நடத்தி வருகின்றனர். கடந்த 2019ஆ-ம் ஆண்டு கருநாடக மாநி லத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத் தில்…

Viduthalai

எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தகுதி தேர்வு கூடாது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து

சென்னை, ஜூலை 8 -  எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தகுதித் தேர்வை கைவிடுமாறு, ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை வரும் 14-ஆம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வு,  முதுநிலை படிப்புகளுக்கான…

Viduthalai

ஆறு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை, ஜூலை 8 -  நடப்புக் கல்வி ஆண்டில் 6 முதல் 12ஆ-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடை பெற உள்ள காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வு களுக்கான உத்தேச காலஅட்ட வணை வெளியாகியுள்ளது.இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதி காரி அ.மார்ஸ்,…

Viduthalai

செய்திச் சுருக்கம்

தொடக்கம்சென்னை விமான நிலையத்தின் புதிய பன்னாட்டு முனையத்தில் இருந்து முழு அளவிலான விமான போக்குவரத்து சேவை நேற்று முதல் தொடங்கியது.நெருக்கடிக்குஅய்க்கிய நாடுகள் சபையின் உலகளாவிய நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் குழுவில் இந்தியா இணைந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.சேவைசென்னை - யாழ்ப்பாணத்திற்கு…

Viduthalai

மோசடியே உன் பெயர்தான் பிஜேபியா? ரூபாய் 51 லட்சம் மோசடி – பிஜேபி பிரமுகர் கைது

விருதுநகர், ஜூலை 8 - நிலம் வாங்கி கொடுப்பதாக சிவகாசி ஜவுளி கடை அதிபரிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்ததாக பா.ஜ.க. பிரமுகரை காவல் துறையினர் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனி பகுதியை சேர்ந்தவர்…

Viduthalai

புதிரை வண்ணார் நல வாரியத்திற்கு ரூபாய் பத்து கோடி: தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை ஜூலை 8 - புதிரை வண்ணார் நல வாரியத்துக்கு அரசு, 10 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. புதிரை வண்ணார் நல வாரியம் சார்பில், அந்த சமூகத்தினரின் வாழ்வாதாரம் குறித்த அறிக்கை தயாரிக் கப்பட உள்ளது. இதற்கான மென்பொருள் உருவாக்குதல்,…

Viduthalai

விலங்குகள், பூச்சிகள் மூலமாக பரவும் நோய்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்துக! பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை,ஜூலை8 - விலங்குகள், பூச்சிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் நோய்களை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் நோய் கள் குறித்த பன்னாட்டு விழிப்புணர்வு தினம் தமிழ்நாடு முழுவதும்…

Viduthalai

கூட்டுறவு பொருள்களை இல்லங்களில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம் செயலி அறிமுகம்

சென்னை,ஜூலை8 - கூட்டுறவு தயாரிப்பு பொருள்களுக்கான செயலியை அமைச்சர் பெரிய கருப்பன் அறிமுகப் படுத்தி, தொடங்கி வைத்தார்.கூட்டுறவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருள்களை எளிதாக சந்தைப்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையிலும் ஏது வாக தற்போது ‘கூட்டுறவு சந்தை’ எனும் அலைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது.…

Viduthalai