‘நெக்ஸ்ட்’ என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூன் 14 இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவி லான தேர்வாகவும், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத் தேசித்துள்ள 'நெக்ஸ்ட்' என்ற ஒருங்கிணைந்த தேசிய மருத் துவ தகுதித்தேர்வுக்கு…

Viduthalai

ஜூன் 15இல் திருப்பத்தூரில் “முப்பெரும் விழாக்கள்!”

திருப்பத்தூர், ஜூன் 14- திருப்பத் தூரில் இரு பெரும் - முப்பெரும் விழாக்களில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்று கிறார்.காலை நிகழ்வுகாமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை, திருப் பத்தூர் ரோட்டரி சங்கம்…

Viduthalai

ஓய்வு ஊதியர்களுக்கு புதிய நேர்காணல் முறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஜூன் 14 தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியன்று நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஓய்வூதியர் நேர்காணல் என்பது ஓய்வூதியரின் உயிர் வாழ்வை ஒவ்வொரு ஆண் டும் கருவூல கணக்குத் துறையில் உறுதி செய்வது…

Viduthalai

அரியலூர் மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சி,சமூகக் காப்பணி பயிற்சி முகாம்கள், ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவதென முடிவு

அரியலூர், ஜூன் 14 - அரியலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 10.6..2023 அன்று மாலை 5 மணியளவில்  அரியலூர் சிவக்கொழுந்து இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. கழகத்துணைப்பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் தலைமையேற்க, மாவட்ட தலைவர் விடுதலை…

Viduthalai

பா.ஜ.க., அ.தி.மு.க. மோதல் உச்சகட்டம் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம்

சென்னை, ஜுன் 14 அண்ணா மலைக்கு எதிராக கண்டன தீர்மா னம் நிறைவேற்றப்பட்டதாக எடப் பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல மைச்சரான ஜெயலலிதா குறித்து அவதூறாக ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளதாக, அதிமுகவின் பிரமுகர்கள்…

Viduthalai

ஒன்றிய அரசு போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்சென்னை, ஜூன் 14 ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பு போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்பு மற்றும் பாடத்திட்டத்தை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

Viduthalai

வைக்கம் நூற்றாண்டு விழா, கருத்தரங்கம், கிராமங்கள் தோறும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும் காரைக்கால் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

காரைக்கால், ஜூன் 14 - காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11. 6 .2023 அன்று காலை 10 மணி அளவில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் , மாநில ஒருங்கிணைப்பாளர் சிவ. வீரமணி தலைமையில், காரைக்கால்…

Viduthalai

ஓசூர் சிப்காட் தொழில் பூங்காக்களுக்கு ரூபாய் 187 கோடியில் சுத்திகரிப்பு ஆலை முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

சென்னை,ஜூன் 14 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து சிப்காட் தொழிற் பூங்காக்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு 2 கட்டங் களாக 20 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட 3ஆ-ம் நிலை எதிர் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு ஆலையை ரூ.187 கோடியே…

Viduthalai

கிராம வங்கிகளில் 8812 காலியிடங்கள்

இந்தியாவில் கிராம வங்கிகளில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை அய்.பி.பி.எஸ்., வெளியிட்டுள்ளது. காலியிடம்: அலுவலக உதவியாளர் 5538, அதிகாரி பிரிவில் ஜெனரல் பேங்கிங் ஆபிசர் 332, ஐ.டி., 68, சட்டம் 24, சி.ஏ., 21, கருவூல அதிகாரி 8,…

Viduthalai

பக்தி ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கிறதா?

வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று முடிந்துள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவு அர்ச்சகர்களிடையே பிரசாத தோசையை யாருக்கு கொடுப்பது என்பதில் மோதல் முற்றியது. 'இறைவனுக்கு படைத்த பிரசாத தோசை'யை யாருக்குமே தராமல் கடைசியில் கீழேயே வீசி விட்டனராம். இந்த…

Viduthalai

பார்ப்பானைப் பிராமணன் ஆக்காதே

பார்ப்பனர்களை நாம் பிராமணர்கள் என்று ஒப்புக் கொண்டதாகக் காட்டுவதோ அல்லது நாம் அவர்களைப் பிராமணர்கள் என்று அழைப்பதோ, சொல்வதோ, ஆதாரங்களில் எழுதுவதோ ஆகிய காரியங்கள் நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதாகவும், நமது கருத்துக்கும் ஆசைக்கும் முரணாக நடந்ததாகவும் ஆகிறது.    ('குடிஅரசு' 17.4.1948)

Viduthalai