சிவசேனாவின் 54 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் தகுதி நீக்க தாக்கீது!
மும்பை, ஜூலை 9 - மகாராட்டிரா மாநிலத்தில் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று, உத் தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இரண்டு தரப்புமே தாக்கீது அளித்துள்ளன. மேலும், தங்களின் உத்தரவை மீறிய சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை…
உழவர்களுக்கு பா.ஜ.க. அரசு எதிரி – தி.மு.க. அரசோ நண்பன்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (8.7.2023) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற்ற வேளாண் வணிகத் திருவிழாவில், 2022-2023 ஆம் ஆண்டில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிக்கான விருதினை கடலூர் மாவட்டம், பண்ருட்டியை சேர்ந்த விவசாயி ம.இராமகிருஷ்ணன்…
2ஜி ஊழல்பேசிய ‘உத்தமப்புத்திரர்கள்’ பதில் சொல்வார்களா?
2G ஏலத்தில் ரூ.1,76,0000 கோடி இழப்பு என்றார்கள், அதைவிட 5 மடங்குகுறைவாக ரூ.40,000 கோடிக்கு 5G விற்றார்கள். தற்போது அந்த 2G அலைக்கற்றையை இழுத்து மூடுகிறார்கள். பாஜக ஊழல் 5நி பற்றி யாருமே பேசவில்லை....
எச்சரிக்கை!
சர்க்கரையைக் குறைக்க சுகர் ஃப்ரி (இனிப்புச் சுவை கூட்டி)யால் நன்மையைவிட தீமைகளே அதிகம்!
பெண்கள் பாதுகாப்பு
இரவுநேரங்களில் தனியாக பயணிக்க அச்சப் படும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் விதமாக, "பெண்கள் பாதுகாப்புத் திட்டம்" என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழ்நாடு காவல்துறை.இரவு 10 மணிமுதல்காலை 6 மணிவரை தனியாக பயணிக்க பாதுகாப்புக் குறைவு என நினைக்கும் பெண்கள், 1091,…
சட்டம் – ஒழுங்கு
தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு நிலை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (11 ஆம் தேதி) ஆலோசனை நடத்துகிறார்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ!
சென்னை அய்.சி.எப்.பில் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றிற்குக் காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது. ஆனால், ‘தினமலரின்' கண்ணுக்கு அது ‘ஆரஞ்சு' நிறமாம்.குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ!
…..செய்தியும், சிந்தனையும்….!
⭐காசி விசுவநாதர் கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியார் வழிபாடு.>>அகம் பிரமாஸ்ஸி அதாவது நானே கடவுள் என்று சொல்லும் சங்கராச்சாரியார்கள் கோயிலில் சென்று சாமியை வழிபடலாமா?
பா.ஜ.க. ஒன்றும் வீழ்த்த முடியாத கட்சி அல்ல!
👉அமித்ஷா ஒன்றும் ராஜதந்திரி இல்லை. மனுகோடோ இடைத்தேர்தலில் ரூ.100 கோடி செலவு செய்து அவரே வந்து பிரச்சாரமும் செய்தார். தோல்விதான் கிடைத்தது.👉ஜெ.பி.நட்டாவை சந்தித்தபோது, கள தலைவர் ஒருவரை நியமிக்கும்படி நான் கேட்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். தெலங்கானா பாஜக ஒரு களத்…
‘இந்து’வும் – சீக்கியமும்!
‘‘சீக்கியர்களின் பொற் கோவில் இருக்கும் அமிர் தசரஸ் நகரத்தில் கண் டோன்மெண்ட் போர்டு நிர்வாகம், ‘கருணைச் சுவர்' என்று ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது. ஊரின் பிரதான பகுதியில் இருக் கும் இந்த அறையில் மக்கள் தாங்கள் பயன்படுத் தாத, ஆனால், பிறருக்குப்…
