திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

 திராவிடர் கழகம் நடத்தும்  பெரியாரியல்   பயிற்சிப் பட்டறைநாள்: 15.7.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: பெரியார் திருமண மாளிகை, லால்குடிமாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.30 மணிவரவேற்புரை : அ.ஸ்டான்லி (லால்குடி…

Viduthalai

நன்கொடை

பி.கலியபெருமாளின் துணைவியார் காமாட்சி அம்மாள் நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.- - - - -13.7.2023 அன்று வடக்குத்து தங்க.பாசுகர்-புவனேசுவரி 40ஆம் ஆண்டு மணநாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.- - - -…

Viduthalai

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் (14-7-2023 சென்னை)🌟வாழ்க வாழ்க வாழ்கவேதந்தை பெரியார் வாழ்கவே!🌟 வாழ்க வாழ்க வாழ்கவேஅன்னை மணியம்மையார் வாழ்கவே!🌟வாழ்க வாழ்க வாழ்கவேதமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே!🌟 வெல்லட்டும் வெல்லட்டும்சமூகநீதிப் போராட்டம்!🌟 ஓங்கட்டும்…

Viduthalai

சாய்ராம் கல்விக் குழும தாளாளர் அரிமா லியோமுத்து நினைவேந்தல் – ரூ.10 கோடி கல்வி உதவித் தொகை அறிவிப்பு

சென்னை, ஜூலை 11 சிறீ சாய் ராம் கல்விக் குழும தாளாளர்  அரிமா லியோ முத்து அவர்களின் எட்டாம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சி சிறீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் உள்ள அவரது நினைவிடத்தில் 10.07.2023 அன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பொருளாதாரத்தில்…

Viduthalai

ஜூலை 14 – தயாராகி விட்டீர்களா தோழர்களே?

கடந்த 6.7.2023 அன்று சென்னைப் பெரியார் திடலில், அன்னை மணியம்மையார் அரங்கில், கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு  - நினைவிருக்கிறதா?(1) பொதுத்துறை வங்கிப் பணிகளில்…

Viduthalai

சட்டப்பூர்வத் திருமணம் இல்லாவிட்டாலும் பராமரிப்புத் தொகை பெற்றிட மனைவிக்கு உரிமை உண்டு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூலை 11 -  நெல்லை சங்கர் நகரைச் சேர்ந்த லயோலா செல்வகுமார் மதுரை உயர்நீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.  அதில் கூறியதாவது எனக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். எனக்கும், என் மனை விக்கும் இடையே கருத்து…

Viduthalai

பொது சிவில் சட்டம் – ஒன்றிய பா.ஜ.க. அரசின் திசை திருப்பும் முயற்சி: பைலட்

ஜெய்ப்பூர், ஜூலை 11 - ‘உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக, பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு; இது வெற்றுப் பேச்சுதான்’ என்று ராஜஸ்தான் மேனாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் விமர்சித்தார்.திருமணம், விவாகரத்து,…

Viduthalai

நடைபாதையில் வசிப்பவர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கும்: மாநகராட்சி ஆணையர்

சென்னை ஜூலை 11 - சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபாதையில் வசிப்பவர் களுக்கு புதிய வங்கி கணக்கு தொடங்கி ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்க ஏற்பாடு செய் யப்படும் என மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000…

Viduthalai

அமலாக்கத் துறையினரை மணிப்பூர் அனுப்பினால், கலவரக்காரர்கள் பா.ஜ.க.வில் இணைந்துவிடுவார்கள் உத்தவ் தாக்கரே கிண்டல்

மும்பை, ஜூலை 11 - மகாராட்டிரா மாநிலத்தின் மேனாள் முதலமைச் சரும், சிவ சேனா கட்சியின் (ஹிஙிஜி) தலைவருமான உத்தவ் தாக்கரே யவத்மால் மாவட்டத்தில் நடை பெற்ற பேரணியில் பேசியதாவது:- துரோகிகள் மற்றும் பயனற்ற வர்கள் மகாராட்டிராவில் ஆட்சி செய்து வருகின்றனர். இந்த…

Viduthalai

ஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் செய்ய வேண்டியவை…

திருமணமாகாமல் தனியாக வசிப்பவர்களை விட சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் இணையர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார் கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒருசில பழக்கங்களை கட்டாயம் தொடர்ந்து பின்பற்றியாக வேண்டும். ஆண் களை பொறுத்தவரையில் புகைப்பழக்கம் தான் ஆயுளை…

Viduthalai