திருவாரூரில் வைக்கம் மனித உரிமை போராட்டத்தின் நூற்றாண்டு விழா பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் தீர்மானம்
திருவாரூர், ஜூலை 11- திருவாரூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரெ.ஈவேரா தலைமை வைத்தார். திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி, பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் இரா.சிவக்குமார் ஆகியோர்…
வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பறிப்பைக் கண்டித்து கழகம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
14.07.2023 - வெள்ளிக்கிழமைவிருத்தாசலம்: காலை 10 மணி * இடம்: திலீபன் சதுக்கம் - பாலக்கரை - விருத்தாசலம் * வரவேற் புரை: வெங்கட .இராசா (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தலைமை: செ.சிலம்பரசன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * முன்னிலை:…
“மணியோசை” கல்வியால் காணும் ஆரிய – திராவிட இருவேறு தரவரிசை
ஒரு சிறு எடுத்துக்காட்டுகி.வீரமணிகல்வி என்ற அறிவுத் தூண்டல் பெறுகின்ற உரிமை தனி நபர்களுக்கு மட்டும் தான் உள்ள உரிமை என்று சமுதாயத்தின் துவக்க காலத்தில் கருதி, அதை தனிநபர் ஏகபோக உடைமையாக உயர் வர்க்கம் வைத்துக் கொண்டது!கல்வி பரவுவதற்கு முக்கிய காரணம்…
திருமானூர் ஒன்றிய கலந்துரையாடல்: ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை சிறப்பாக செயல்படுத்த முடிவு
திருமானூர், ஜூலை 11- அரியலூர் மாவட் டம் திருமானூர் ஒன்றிய கழகக் கலந் துரையாடல் கூட்டம் 5 .7.2023 அன்று இரவு 7 மணியளவில் திருமானூர் சு.சேகர் இல்லத்தில் நடைபெற்றது மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை ஏற்க, மாவட்ட…
பாராட்டு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற கும்பகோணம் மேலக்காவேரி திராவிடர் கழகத் தோழர் முனைவர் ச.அஜிதனுக்கு பாராட்டு தெரிவித்து கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் அவர்களின் ‘90 இல் 80' புத்தகத்தை வழங்கி சிறப்பித்தார்…
‘விடுதலை’ சந்தா
கழகப் பொதுக்குழு உறுப்பினர் மாவட்ட இளைஞரணி தலைவர் பொறியாளர் க.சிவகுமார் இரண்டு ஆண்டு ‘விடுதலை' சந்தாக்களை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார் (10.07.2023, குடந்தை).
மறு சீரமைப்பு செய்யப்பட்ட வடுவூர் தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொறுப்பாளர்கள் மாலை அணிவிப்பு
வடுவூர், ஜூலை 11- 1998ஆம் ஆண்டு வடுவூரில் தமிழர் தலைவர் ஆசிரியரால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் முழு உருவ சிலை சாலை விரிவாக்கப் பணி காரணமாக இடம் மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் 09.07.2023 மாலை 5…
குடந்தை அரசனுக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து!
குடந்தை, ஜூலை 11- குடந்தையில் நேற்று (10.7.2023) திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் 50 ஆவது பிறந்தநாள் காணும் ‘விடுதலை தமிழ் புலிகள்' கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசனுக்குப் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர்…
பாராட்டு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் திராவிடர் தொழிலாளர் கழக பேரவை செயலாளராக அறிவிக்கப்பட்ட மு. நாகராசன், வீரபாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் ஆகியோரை சந்தித்து பயனாடை அணிவித்தார். மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோர், நாகராசனுக்கு…
கும்பகோணம் மாநகராட்சியில் புதிய பகுதிக் கழகங்கள் உருவாக்கம் 48 வார்டுகளிலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட முடிவு
புதிய பொறுப்பாளர்கள்கும்பகோணம் மாநகராட்சி நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.கும்பகோணம் மேலக்காவேரி பகுதி திராவிடர் கழகம் வார்டு 1 முதல் 12 வரை மேலக் காவேரி பகுதி தலைவர்: ந.காமராஜ், பகுதி செயலாளர்: க.திராவிட கார்த்திகும்பகோணம் பாலக்கரை பகுதி திராவிடர் கழகம் வார்டு 13 …
