பா.ஜ.க. ஆட்சியின் அவலம்

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் விடுவிப்பு கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை தற்கொலை போபால், ஜூலை 12 - மத்தியப் பிரதேசத்தில் விதிஷா நகரில் வசித்து வந்த ஒரு இளம்பெண் 6 பேருக்கு எதிராக பாலி யல்…

Viduthalai

அறிவியல் பாய்ச்சல்! நிலவில் தளம் பதிக்க சந்திராயன் 3 விண்கலம் தயார் நிலை: தமிழ்நாடு விஞ்ஞானிகள் மூவர் வழிகாட்டல்

சென்னை, ஜூலை 12 - சிறீ ஹரிகோட்டாவில் இருந்து ‘சந்திரயான்-3’ விண்கலம் 14-ஆம் தேதி விண்ணில் பாய்ந்து நில வில் தடம் பதிக்க இருப்பதாக இஸ்ரோ அறிவியல் ஆய்வாளர்கள் கூறினர்.விண்வெளித் துறை யில் வியக்கத்தகு சாதனை களை செய்து வரும் இந்…

Viduthalai

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாக்கள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் முடிவுகள்

சென்னை, ஜூலை 12 - முத்தமி ழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள “பகுத்தறிவு, சீர்திருத்தச் செம்மல் கலைஞர்”என்ற குழுவின் முதல் கூட்டம் நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் நடைபெற்றது.அதன் விவரம் வரு மாறு:- தமிழ்நாடு…

Viduthalai

நன்கொடை

விருதுநகர் சி.பி.அய். பொறுப்பாளரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர் கே.எஸ்.காதர்முகையதீன் - சபியா இணையரது பேத்தியும், கா.முபாரக் - தில்ஷாத் இணை யரது மகளுமான கா.மு.நேசத், சென்னை அல்லாபிச்சை - பரக்கத் இணையரது மகன் அ.முகம்மது இக்பால் இவர்களது மணவிழா 9.7.2023 ஞாயிறு…

Viduthalai

நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம்: தமிழர் தலைவர் வாழ்த்து – பாராட்டு!

தேனி மாவட்ட திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பூ. மணிகண்டன் - வே.மகாலட்சுமி ஆகியோரின் மகனும், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக மாணவருமான பூவரசன், தேனியில் நடைபெற்ற "பைன் ஸ்விம்மிங்" நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு, இரண்டு தங்கப்பதக்கம், ஒரு…

Viduthalai

மோடி அரசின் பாராமுகம்

ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து கொட்டும் மழையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்கனிமொழி எம்.பி.,  அஜய் மக்கான் பங்கேற்புபுதுடில்லி,ஜூலை12- மாற்றுத் திறனாளிகள் குரலுக்கு செவி மடுக் காமல் 11 ஆண்டுகளாக  மாதம் ரூ.300 மட்டும் வழங்கிவரும்  ஓய்வூ தியத்தை  ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கிட…

Viduthalai

வலைதளங்களில் ஜாதி, மத வன்மங்கள் பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை அவசியம் சட்டம் – ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு

சென்னை, ஜூலை.12- சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (11.7.2023) நடந்தது. அப்போது சமூக அமைதியை கெடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கூட்டத்தில் தலைமை…

Viduthalai

மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி, பா.ஜ.க. படுதோல்வி

கொல்கத்தா, ஜூலை 12 மேற்கு வங்காள ஊரக உள்ளாட்சி தேர்தலில் மம்தா கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. 2-ஆவது இடத்தில் பா.ஜனதா உள்ளது. நாளைதான் முழு முடிவுகளும் வெளியாகும் என்று தெரிகிறது.  மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி…

Viduthalai

காஞ்சிபுரத்தில், வைக்கம் நூற்றாண்டு, காமராசர் பிறந்தநாள் விழா!

இசையரங்கம், கவியரங்கம், உரையரங்கம்காஞ்சிபுரம், ஜூலை 12- வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் காமராஜர் பிறந்தநாள் விழா காஞ்சி தமிழ் மன்றத்தின் சார்பில்  கடந்த 9.7.2023 அன்று மாலை 5.30 மணியளவில், காஞ்சிபுரம் - வையாவூர் சாலை யில் எச். எஸ்.…

Viduthalai

தி.மு.க. நல்லரசைப் பாராட்டி ‘மலையாள மனோரமா!’

திருவனந்தபுரம், ஜூலை 12 - கேரளாவின் பிரபல பத்திரிகையான மலையாள மனோரமா தீட்டியுள்ள தலையங்கத்தில், கரோனா எனும் பெருந்தொற்று தமிழ்நாட்டை உலுக்கி, மூச்சு முட்டும் நேரத்தில்தான் தி.மு.க. அரசு பதவி ஏற்றது என் றும், கரோனாவால் தொழில்துறையும், பொருளாதாரமும் சிதைந்து காலியான…

Viduthalai