சந்திராயன் வெற்றிக்கு பின்னணியில் 54 பெண்கள்

சிறீஅரிகோட்டா, ஜூலை 16 சந்திரயான்-3 திட்டத்தில் 54 பெண்கள் பணியாற்றியதாக இஸ்ரோ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். சிறீஅரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் 14.7.2023 அன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், இந்தத் திட்டத்தில்…

Viduthalai

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு துவக்கம்

கோவை, ஜூலை 16 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடப்பாண்டு இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான இணையதள வழி கலந் தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. 7.5…

Viduthalai

ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 முக்கிய சேவைகளை இணைய வழியில் பெறலாம்

சென்னை, ஜூலை 16 ஓட்டுநர் உரிமம், வாகனம் சார்ந்த 31 முக்கிய சேவைகளை இணையவழியில் பெற முடியும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், 54…

Viduthalai

வட மாநிலங்களில் கடும் வெள்ளம்

75 ஆயிரம் சரக்கு லாரிகள் தமிழ்நாட்டில் நிறுத்தம்சேலம், ஜூலை 16 நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது . இதில் தமிழ்நாட்டில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழ்நாட்டில்…

Viduthalai

பஞ்சு இறக்குமதிக்கு 11% ஜிஎஸ்டி – ஒன்றிய அரசு பிடிவாத போக்கால் மூடுவிழாவை நோக்கி ஜவுளித்தொழில்: `சைமா’ குற்றச்சாட்டு

கோவை, ஜூலை 16 ஒன்றிய அரசின் பிடிவாத போக்கால் மூடுவிழாவை நோக்கி ஜவுளித்தொழில் நகர்ந்து வரு வதாக சைமா, குற்றச்சாட்டி உள்ளது. தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் ரவிஷாம், பொதுச்செயலாளர் செல்வராஜ், அகில இந்திய ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ஆகியோர்…

Viduthalai

மருத்துவக் கல்லூரி சேர்க்கை – காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும்

அமைச்சர் மா.சுப்ரமணியன் கோரிக்கைசென்னை, ஜூலை 16  அகில இந்திய கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களை மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒன்றிய சுகா தாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண் டவியாவிடம் தமிழ்நாடு மக்கள்…

Viduthalai

துறையூரில் 80 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (16-07-2023)

 துறையூரில் 80 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை (16-07-2023)

Viduthalai

பாலியல் தொல்லை, ஆபாசப் பேச்சு விவகாரம்: விழுப்புரம் பா.ஜ.க. தலைவரை நீக்கக் கோரி நிர்வாகிகள் மறியல்

விழுப்புரம், ஜூலை 16 பாலியல் தொல்லை, ஆபாசமாக பேசிய விழுப் புரம் மாவட்ட பாஜக தலைவரை நீக்க கோரி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக கலிவரதன் செயல்பட்டு வருகிறார். ஏற்கெனவே இவர்…

Viduthalai

ஒன்றிய அரசின் அதிகாரப் பறிப்பு அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு

ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் ஆதரவுபுதுடில்லி, ஜூலை 16 டில்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதர்ப்பு தெரிவித்து டில்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி ஒருங் கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சி…

Viduthalai

2022இல் உலகளாவிய பட்டினியால் வாடியது 78.3 கோடி பேர்

அய்.நா. அறிக்கையில் தகவல்நியூயார்க், ஜூலை 16 உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் 2022இல் 78.3 கோடி பேர் பட்டினியால் வாடியதாக அய்.நா ஆய்வு அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அடிப்படையில் உலகம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்று பேசப்பட்டாலும், மறுபுறம் உலகெங்கிலும் மக்கள் பட்டினியால்…

Viduthalai