இது என்ன தொடர் விபரீதம்?
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்ராமேசுவரம், ஜூலை 20- ராமேசு வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் வலைகளை கடலில் வெட்டி வீசியதால், அவர் கள் கரை திரும்பினர்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசு வரத்திலிருந்து 16.7.2023…
பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கல்வித் துறை உத்தரவு
சென்னை, ஜூலை 20- உயர்கல்விக் கான சேர்க்கையை கருத்தில் கொண்டு, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கி, அதை பயன்படுத்துவது குறித்து அவர் களுக்கு பயிற்சி அளிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட் டுள்ளது.இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின்…
கலைஞரின் நூற்றாண்டு விழா – சென்னை மாநில கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூலை 20- கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மாநிலக் கல்லூரியில் 22.7.2023 அன்று மாபெரும் தனி யார் வேலைவாய்ப்பு முகாம் நடை பெற உள்ளது. இதுகுறித்து, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் கோ.வீரராகவ ராவ் வெளியிட்ட அறிக்கை:கலைஞரின்…
சட்டப் பேரவையைக் கூட்டி ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் முதலமைச்சரிடம் செல்வப் பெருந்தகை கோரிக்கை
சென்னை, ஜூலை 20- சட்டப் பேரவையைக் கூட்டி ஒன்றிய அர சுக்கு எதிராக கண்டன தீர்மா னத்தை முதலமைச்சர் கொண்டுவர வேண்டும் என சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:இந்திய அரசமைப்புச் சட்டத்…
பொதுமக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி, ஜிபிஎஸ் கருவிகள் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை,ஜூலை20- பொது இடங்களில் மக்களின் பாது காப்பை உறுதிசெய்யும் வகையில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி நடப்ப தாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கடந்த…
இரகசியங்களை உடைக்குமா விண்மீன் மண்டலம்?
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து, 12 கோடி ஒளிஆண்டுகள் தொலைவில் உள்ள, NGC 3256 எனும் விண்மீன் மண்டலத்தை ஒளிப்படம் எடுத்துள்ளது. இது பார்ப்பதற்கு உண்மையா என்று சந்தேகத்தை எழுப் பும் விதத்தில், அழகான போட்டோஷாப் சித்திரம் போல் உள்ளது.வாயுக்கள், நட்சத்திரங்கள்,…
கொசுக்களை ஒழிப்போம்
டெங்கு காய்ச்சல், மலேரியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல், ஜிகா வைரஸ் தொற்று முதலிய கொடிய நோய் களைப் பரப்புவதற்குக் கொசுக்கள் காரணமாக அமைந் துள்ளன. இன்றைய நிலையில் காலநிலை மாற்றம், நகரமய மாக்கல் கொசுக்களின் வாழ்விடத்தை விரிவு படுத்தியுள்ளன. இது ஏராளமான…
மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட்டோம் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் ரோபோக்கள்
‘‘மனிதர்களின் வேலைகளை பறிக்க மாட்டோம், மனிதர்களுக்கு எதிராக செயல்பட மாட் டோம்’’ என சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்த செயற்கை நுண்ணறிவு குறித்த உச்சி மாநாட்டில் ரோபோக்கள் பதில் அளித்தன.‘ஆக்கப்பூர்வ செயல்களுக்கான செயற்கை நுண் ணறிவு’ பற்றிய உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தின்…
அலைபேசி எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் செய்திப் பரிமாற்றம்
வாட்ஸ்அப்பில் தெரியாத பயனர்களின் எண்களை சேமிக்காமல் (Save) நேரடி யாக மெசேஜ் செய்யும் வகையிலான அம்சம் அறி முகமாகி உள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் உதவி யானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வாட்ஸ்அப்பில் உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள்…
இராஜகிரியில் வைக்கம் நூற்றாண்டு – திராவிட மாடல் ஆட்சி விளக்கம் – டாக்டர் கலைஞர் நூற்றாண்டு – தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
பாபநாசம், ஜூலை 20-பாபநாசம் ஒன் றியம் இராஜகிரியில் நேற்று (19.07.2023) ஒன்றிய திராவிடர் கழகம் சார்பாக வைக்கம் நூற்றாண்டு விழா - திராவிட மாடல் ஆட்சி விளக்கம் - டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா -_ தெருமுனைப் பிரச் சாரக் கூட்டம்…
