காவல் நிலையங்களில் புதிய அணுகுமுறை வரவேற்பாளர்கள் நியமனம்

சென்னை, ஜூலை 21  பாதிப்புக்கு உள்ளாகும் பொது மக்களிடம் புகார் மனுக்களை பெறாமல் அலைக்கழிக்கும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அதுவும் அலைபேசி திருட்டு, இரு சக்கர வாகன திருட்டு, வீடு புகுந்து நகைக்கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாக புகார்கள்…

Viduthalai

தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் கூடாது தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, ஜூலை 21 தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்ட ணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.…

Viduthalai

பிஜேபியே முறித்துக் கொள்ளும் வரை கூட்டணியில் தொடர்வார்களாம் : ஓபிஎஸ் அறிவிப்பு

மதுரை, ஜூலை 21  பாஜகவாக முறித்துக்கொள்ளும் வரையில் அவர்கள் கூட்டணியில் தொடருவோம் என்று மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலை யத்துக்கு வந்த மேனாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம்  செய்தியாளர்களிடம் கூறியது: "மணிப்பூர் கலவரத்தை நிறுத்தி, நிரந்தர…

Viduthalai

மகத்தான மனிதநேயம்! 70 வயது மூதாட்டி உடல் உறுப்புகள் கொடை

சென்னை, ஜூலை 21  பள்ளிக் கரணை, மனோகர் நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தா (வயது 70). கடந்த 17ஆம் தேதி காலை கோவிலுக்கு சென்றுவிட்டு, பள்ளிக்கரணை குளம் எதிரே சாலையைக் கடந்தார். அப்போது இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார்.…

Viduthalai

குஜராத் கலவரம் – நீதிக்காக போராடிய டீஸ்டா செதல்வாத்துக்கு பிணை வழங்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்றக் கருத்துகள் வக்கிரமானவை – உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, ஜூலை, 21  குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக் கியதாக புனையப்பட்ட வழக்கில் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல் வாத்துக்கு பிணை வழங்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.  கடந்த 2002இல் குஜராத் மாநிலத்தில்…

Viduthalai

கூட்டத்தொடர் நடக்கும் போது பொறுப்பற்ற முறையில் பிரதமர் நடந்து கொள்வதா? கார்கே கண்டனம்

புதுடில்லி, ஜூலை 21 கூட்டத்தொடர் நடை பெறும்போது நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி அறிக்கை கொடுத்தது தொடர்பாக மல்லிகார் ஜுன கார்கே கண்டனம் தெரிவித்து உள்ளார்.  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று  (20.7.2023) தொடங்கியது. இதில் பங்கேற்ப தற்காக வந்திருந்த பிரதமர் மோடி,…

Viduthalai

பி.ஜே.பி. ஆளும் மணிப்பூரில் பெண்கள்மீது பாலியல் வன்கொடுமை பழங்குடியினர் கண்டனப் பேரணி

இம்பால் ஜூலை 21  மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர் வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர வன்முறை நிகழ்வைக் கண் டித்து, அம்மாநிலத்தின் சூர்சந்த்பூர் வீதிகளில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கண்டனப் பேரணி நடத்தினர்.மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி…

Viduthalai

மணிப்பூர் இந்தியாவில்தான் இருக்கிறதா? பிரதமர் என்ன செய்துகொண்டுள்ளார்? – தலைவர்கள் கண்டனம் – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

 பகிரங்கமாக மூன்று பெண்கள் பாலியல் வன்கொடுமை!புதுடில்லி, ஜூலை 20 மணிப்பூர் பற்றி எரிகிறது; பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர்; தலைவர்களின் கண்டனம் ஒரு பக்கம் - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் எச்சரிக்கை!மணிப்பூர் மாநிலத்தில் கலவரக்காரர்களிடமிருந்து தப்பிய ஒரு குடும்பத்தில் இரண்டு ஆண்கள் கொலை…

Viduthalai

அரசியல் எதிரிகளைத் துன்புறுத்த அமலாக்கத் துறையைப் பயன்படுத்துவதா?

 'பிளாக் காமெடி' போல் பிரதமர் பேசுவதா?திராவிடம் வெல்லும் - அதை 2024 சொல்லும்!முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்சென்னை, ஜூலை 20 அரசியல் எதிரிகளைத் துன்புறுத்த அமலாக்கத் துறையைப் பயன்படுத்துவது குறித்தும் பிரதமரின் 'பிளாக்  காமெடி' பற்றியும் தி.மு.க .தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான…

Viduthalai

“பிரதமர் நேரில் வந்து பதில் சொல்ல வேண்டும்!”

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்புபுதுடில்லி, ஜூலை 20 மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரதமர் நேரில் வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறி முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (20.7.2023) முதல், வருகிற ஆகஸ்ட்…

Viduthalai