பெரியார் விடுக்கும் வினா! (1043)
சீரங்கம் கோவிலில் சாமிக்குத் தேங்காய் உடைப்பது இல்லை. துருவுவதற்கு ஒரு பெரிய கருவியை வைத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய தேங்காயானாலும் நொடியில் துருவிவிடும். ஏண்டா என்றால் ரங்கநாதர் தூங்குகிறார்; படுத்திருக்கிறார்; தேங்காய் உடைக்கிற சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொள்ளுவாராம். எப்போது படுத்தார், எப்போது…
ராஜஸ்தானில் மாநகராட்சி மூலம் முதல்முறையாக திருநங்கைக்கு பிறப்புச் சான்றிதழ்
ஜெய்ப்பூர், ஜூலை 22- ஜெய்ப் பூர் கிரேட்டர் மாநக ராட்சி மூலம் முதல்முறையாக திருநங் கைக்கு பிறப்புச் சான்றி தழ் வழங்கப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளரு மான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா,…
நடைப்பயணம் செய்பவர்கள் எல்லாம் ராகுல் காந்தியா? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
சென்னை, ஜூலை 22 - நடைப் பயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது என ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 22ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு, தமிழ் நாடு காங்கிரஸ்…
மணிப்பூர் பிரச்சினை நாடாளுமன்றம் இரண்டாம் நாளும் முடங்கியது
புதுடில்லி, ஜூலை 22 மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவை யில் எதிர்க்கட்சி உறுப் பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங் களவையில் மணிப்பூர் விவகாரம், அவைக் குறிப்பில் இருந்து வார்த் தைகள் நீக்கம் போன்றவற்றால் டில்லி மசோதா தொடர்பாக அமளி ஏற்பட்டது. இதனால் இரு…
மாணவர் மன்ற பொறுப்பாளர்கள் பதவியேற்பு
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் மன்ற பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா நேற்று (21.7.2023) பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் டாக்டர் க.வனிதா தலைமையேற்றார். பள்ளியின் கணித ஆசிரியரும், மாணவர் மன்றத் தேர்தல் பொறுப்பாளருமான இ.அருண்…
கவுரவ விரிவுரையாளர் ஊதியம் உயர்வு: அமைச்சர் க.பொன்முடி தகவல்
சென்னை ஜூலை 22 - அரசுக் கல்லூரி களில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.தமிழ்நாட்டில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு பொது பாடத் திட்டத்தைக் கொண்டுவர உயர்கல்வித் துறை முடிவு செய்…
கோயம்புத்தூர் கொடிசியாவில் புத்தகக் காட்சி
21.7.2023 அன்று கோவை கொடிசியா அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர்கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையாளர் வெ.பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாபன் ஆகியோர் கோயம்புத்தூர் மாவட்ட புத்தகக் காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டனர். புத்தக காட்சியில் 106, 107 ஆகிய…
செய்திச் சுருக்கம்
வரி ஏய்ப்புஇந்தியாவில் கடந்த 2018-2019 முதல் 2022-2023ஆம் ஆண்டு வரையில், ஓப்போ, விவோ, ஷாவ்மி உள்ளிட்ட சீன நாட்டின் அறிதிறன் பேசி தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.9,000 கோடி அளவில் சுங்க வரி மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்டது…
காவிரி நீர் பிரச்சினை – 2 நாளில் முடிவு தெரியும் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
சென்னை, ஜூலை 22 - காவிரி நீர் பங்கீட்டில் இன்னும் 2 நாளில் ஒன்றிய அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டில்லி யில் ஒன்றிய ஜல் சக்தி துறை…
நாட்டைக் காப்போம்! இளைஞர்களே எழுவீர்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜூலை 22 - 44ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் தி.மு. கழக இளைஞர் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலை வரும் தமிழ்நாடு முதலமைச்சரு மான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலை தளப் பதிவு வருமாறு:-தி.மு.க.வின் இதயமாம்…
