புதுவை பகுத்தறிவாளர் கழக பயிற்சி வகுப்பு மற்றும் படத்திறப்பு

புதுச்சேரி, ஜூலை 24- புதுவை பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத் தின் (நிகர்நிலை) பெரியார் சிந்தனை உயர் ஆய்வு மய் யம் இணைந்து நடத்தும் பகுத்தறிவு பயிற்சி வகுப்பு 23.7.2023 அன்று காலை புதுவை தமிழ் சங்கத்தில்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்24.7.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளை யாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் பன்னாட்டு போட்டி களுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவ தால், அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு…

Viduthalai

ஈரோடு மாநகராட்சியில் புதிய பகுதிக்கழகங்கள் பகுதி வாரியாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்திட முடிவு

ஈரோடு, ஜூலை 24- ஈரோடு மாநகர திராவிடர் கழக கலந்துரையா டல் கூட்டம் 19.07.2023 அன்று மாளை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற் றது.ஈரோடு மாநகர செயலாளர் தே.காமராஜ் தலைமையேற்று உரையாற்றினார்.தலைமை கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகம்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1045)

நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால், சமுதாயத் துறையில் பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டாமா? அதன் பின்னர்தானே நல்ல ஆட்சியை ஏற்படுத்த முடியும்? அவ்வாறில்லாது இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதாவது…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வீட்டுக்கொரு விஞ்ஞானி – 2023 அறிவியல் கண்காட்சி!

திருச்சி, ஜூலை 24- திருச்சி பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய வீட்டுக்கொரு விஞ்ஞானி - 2023 மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி 22.7.2023 சனிக்கிழமை காலை 10 மணியளவில்…

Viduthalai

பெரியார் புத்தக நிலைய அரங்கில் அமைச்சர் அர.சக்கரபாணி

ஒசூர், ஜூலை 24- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும்12ஆம் ஆண்டு புத்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சிக்கு (14.07.2023) வருகை தந்த உணவு மற்றும் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக் கரபாணி அவர்கள் புத்தகத் திரு விழாவில் அமைந்துள்ள (கடை எண்…

Viduthalai

சென்னை ஜானகி எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 39ஆவது ஆண்டு விழா

சென்னை ஜானகி எம்.ஜி.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 39ஆவது ஆண்டு விழாவில் இலக்கியத் துறையில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான வி.ஜி.பி. இலக்கிய விருதினை சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் முனைவர் பெ.மயிலவேலன் (தலைவர்…

Viduthalai

திருச்சியில் யூனியன் வங்கி ஓபிசி நலச்சங்க 12ஆம் மாநில மாநாடு தந்தை பெரியார் படத்திற்கு மரியாதை

திருச்சி, ஜூலை 24- யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியா ளர் நல சங்கத்தின்  12ஆம் மாநில மாநாடு நேற்று (23.07.2023) திருச்சி ஓட்டல் ரம்யாஸ் (சவுபாக்யா அரங்கம்)  காலை 11.00 மணிக்கு எழுச்சியுடன் தொடங் கியது. தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை…

Viduthalai

பகுத்தறிவு – சமூகநீதி தென் அமெரிக்க பழங்குடியினத் தலைவர் சைமன் பொலீவர் (24.7.1783-17.12.1830)

பகுத்தறிவு, சமூகநீதி, தனிமனித ஒழுக்கத்தைப் போதித்து தென் அமெரிக்க பழங்குடியினரை விடுதலைப்பாதைக்கு கொண்டுவந்த சைமன் பொலீவர் பிறந்த நாள் இன்று: இந்தியாவில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்று தென் அமெரிக்கா வில் சைமன் பொலீவர் அய் ரோப்பிய காலனி ஆதிக்கத் தின்…

Viduthalai

மணிப்பூர் வன்முறை குறித்து ஜார்க்ண்ட் முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம்

ராஞ்சி, ஜூலை 24 மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்து குடியரசுத் தலைவருக்கு ஜார்க் கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதி உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்தி அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்குத் தகுந்த நட…

Viduthalai