தாகத்தைத் தணிக்கும் – நோயைத் தடுக்கும் – வெள்ளரி

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது.*அழகு,…

Viduthalai

தாகத்தைத் தணிக்கும் – நோயைத் தடுக்கும் – வெள்ளரி

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது.*அழகு,…

Viduthalai

உருமாறிய கரோனாவுக்கு எதிராக கோவேக்சின் பூஸ்டர் டோஸ் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது – ஆய்வில் கண்டுபிடிப்பு

ஒமைக்ரான் உள்ளிட்ட உரு மாறிய கரோனாவுக்கு எதிராக கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நோய் எதிர்ப்புச்சக்தியை மேம்படுத்துகிறது என ஒரு ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி என்ற…

Viduthalai

குருதி சோகைக்கான காரணங்கள் – தீர்வுகள்

குருதி சோகை உலகளவில் மிகவும் பொதுவான ஓர் ஊட்டச்சத்து நோயாகப் பார்க்கப்படுகிறது. இது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியை பாதிக்கிறது. வசதி படைத்த நாடுகளில் இதன் பாதிப்பு குறைவாக இருந்தாலும், நம் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில்  பின்தங்கிய சமூகப்…

Viduthalai

வைக்கம் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்த கோவை கலந்துரையாடலில் முடிவு

கோவை, ஜூலை 24- கோவை மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு காமராஜர் நகர் கண்ணப் பன் அரங்கில் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் நடைபெற் றது. மாநில இளைஞரணி அமைப்பாளர் வழக்கு ரைஞர்…

Viduthalai

கிராமங்களில் கழகக் கொடி ஏற்றி, வைக்கம் நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா, தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகக் கலந்துரையாடலில்  முடிவுபாப்பிரெட்டிபட்டி, ஜூலை 24- அரூர் கழக மாவட்ட பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் 21.7.2023 அன்று பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் படிப்பகம் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தில் நடைபெற்றது. பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் நல்.ராஜா தலைமை தாங்கினார்.…

Viduthalai

ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்: குமரி மாவட்ட கழகம் பங்கேற்பு

குமரி, ஜூலை 24- அரசமைப் புச் சட்டத்தின் அடிப்ப டைக் கொள்கையான மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும், தமிழ் நாட்டு வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டு அரசிற்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க குடியரசு தலைவ ருக்கு கடிதம் அனுப்பும் கையெழுத்து இயக்கம் குமரிமாவட்ட மதிமுக…

Viduthalai

மதுரவாயலில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

மதுரவாயல், ஜூலை 24- ஆவடி மாவட்டம், மதுரவாயல் பகுதி திராவிடர் கழகம் சார்பில் வைக் கம் போராட்ட நூற்றாண்டு விழா - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 22.7.2023 அன்று மாலை 6 மணிக்கு மதுர வாயல் மின்வாரிய அலுவலகம் அருகில்…

Viduthalai

கழகத் தோழருக்கு பாராட்டு

தேனி மாவட்ட திராவிடர் கழக தலைவர் சுருளிராஜின் பெரியார் சேவை மய்யம் சிறப்பாக சேவை செய்தமைக்காக போடிநாயக்கனூர் அரிமா சங்கம் பாராட்டி சிறப்பித்தது. (24.7.2023)

Viduthalai

கழகக் களத்தில்…!

26.7.2023, புதன்கிழமைவைக்கம் போராட்ட நூற்றாண்டு - டாக்டர் கலைஞர் நூற்றாண்டு தெருமுனைப் பிரச்சார கூட்டம்மந்தைவெளி: மாலை 6.00 மணி * இடம்: செயின்டு மேரிஸ் பாலம், மந்தைவெளி * தலைமை: இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்) * வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை:…

Viduthalai