சென்னை புத்தகக் காட்சியில் பள்ளி மாணவர்கள்

சென்னை -  நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் புத்தகக் கடையில் (அரங்கு எண் தி-18) பள்ளி மாணவர்கள்.

Viduthalai

தாம்பரம் புத்தக நிலைய ஓராண்டு நிறைவு விழா

தாம்பரம்,ஜன.12-தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் புத்தக நிலையம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி 1.1.2023 அன்று மாலை 6.30 மணியளவில் தாம்பரம் பகுத்தறிவாளர் கழக…

Viduthalai

குறவன், குறத்தி என்ற பெயரால் நடனமா? மதுரை உயர்நீதிமன்றம் தடை

மதுரை,ஜன.12- ‘குறவர் சமூகத்தை இழிவுப டுத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது. இது தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்’ என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள் ளது. மதுரை, விளாங்குடி யைச் சேர்ந்த முத்து முருகன், உயர்நீதிமன்ற…

Viduthalai

பேரவை நிகழ்வை கைபேசியில் ஆளுநரின் விருந்தினர் பதிவு: உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைப்பு

சென்னை,ஜன.12- சட்டப்பேரவையில் அவை உரிமை மீறல் பிரச்சினை குறித்து, மன்னார்குடி தொகுதி உறுப்பினர் டிஆர்பி ராஜா நேற்று (11.1.2023) பேசியதாவது: பேரவையில் ஆளுநர் கடந்த 9ஆம் தேதி உரையாற்றும்போது, பேரவைத் தலைவர் இருக்கைக்கு எதிரில் உள்ள பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த ஆளுநரின் விருந்தினர்களில்…

Viduthalai

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை,ஜன.12- தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் வரும் 19ஆம் தேதி ஆளுநருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை நடைப்பயணத்தின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ‘அரசி யலமைப்பை…

Viduthalai

தமிழ்நாட்டில் 5ஜி சேவைகள் துவக்கம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை, ஜன.12- சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர்  உள்ளிட்ட ஆறு முக்கிய நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தியாகராய நகரில் உள்ள ஜி.ஆர்.டி.கன்வென்…

Viduthalai

சட்டமன்ற செய்திகள்

நீட் தேர்வு : சட்டப்பேரவையில் காரசார விவாதம்சென்னை, ஜன.12-- நீட் தேர்வு தொடர்பாக சட்டப் பேரவையில் முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க் கட்சித் தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.சட்டப் பேரவையில் நேற்று (11.1.2023) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது…

Viduthalai

ஆளுநர் உரை: நன்றி கலந்த வருத்தமாக பதிவு – தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை,ஜன.12- தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரைக்கு நன்றி கலந்த வருத்தமாக பதிவு செய்யப்பட்டது.சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றிய பிறகு அவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் உரை மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்…

Viduthalai

மலக்குழி மரணங்கள் இனி நடக்கக்கூடாது! “விட்னஸ்” திரைப்படம் புகட்டும் பாடம்!

சென்னை, ஜன. 12- பெரியார் சுயமரி யாதை ஊடகத்துறையும் CCAG  அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, ’விட்னஸ்’ திரைப்படக் கலந்துரையாடல் கூட்டத்தில் திரைப்பட இயக்குநர் தீபக், கதாசிரியர் முத்துவேல் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.“விட்னஸ்” திரைப்படம்!சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார்…

Viduthalai