தமிழ்நாட்டில் அரிசி விலை குறையும் – அரிசி ஆலை கூட்டமைப்பு தகவல்

சென்னை, ஜூலை 27 - ஒன்றிய அரசு, பாசுமதி அல்லாத சன்னரக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித் திருப்பதால், இந்த வார இறுதியில், தமிழ்நாட்டில் அரிசி விலை  குறை யும்' என, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி…

Viduthalai

பா.ஜ.க. முதலமைச்சரை விமர்சித்த பழங்குடி மாணவர் படுகொலை

இம்பால், ஜூலை 27 - மணிப்பூர் மாநிலத்தில் இரண்டரை மாதங்க ளுக்கும் மேலாக நடை பெற்றுவரும் வன்முறை, இதுவரை 165-க்கும் அதிகமானோரின் உயிரை பறித் துள்ளது. ஆயிரத்திற்கும் மே ற்பட் டோர் காயம் அடைந் துள்ளனர். தீவைப்புச் சம்பவங்களால் வீடு, வாகனம், கடைகள்…

Viduthalai

உடல் உறுப்புகளுக்குள் தகவல் பரிமாற்றம்: ஆய்வில் தகவல்

தாவரங்களுக்குள் தகவல் பரிமாற்றங்கள் குறித்து இதற்குமுன்னர் அறிவியல் ஆய்வுத் தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது மனித உடல் உறுப்புகளுக்குள் தகவல் பரிமாற்றங்கள் கொண்டுள்ளதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.சென்னை அய்.அய்.டி.யின் உயிரியல் துறை பிரிவின் ஆராய்ச்சியாளர் மணிகண்ட நாராயணன், மல்ட்டிசென்ஸ் என்ற தலைப்பில் ஒரு…

Viduthalai

வேர்வை சிந்தும் இயந்திர மனிதன்

வெப்பநிலை உயர்ந்தால் மனிதர்களுக்கு வியர்வை வரும், அதே போல் கடுங்குளிர் என்றால் குளிர்வரும். இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த உணர் கருதி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று வியர்க்கும் மனித ரோபா ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது உலகளவில் அதிகரிக்கும் வெப்பநிலையின் தாக்கத்தை வெளிப்படுத்துவதற்கு இயந்திர மனிதக் கருவி…

Viduthalai

மூச்சுப் பயிற்சியை மெச்சும் அறிவியல் நுட்பம்!

வெறும் 5 நிமிட மூச்சுப் பயிற்சி மூலம், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் கோளாறு, இதயக் குறைபாடு போன்றவற்றை கணிசமாக குறைக்க முடியும். நம்ப முடியவில்லையா?அமெரிக்காவிலுள்ள கொலராடோ பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள், கடந்த சில ஆண்டுகளாக அய்.எம்.எஸ்.டி., என்ற புதுமையான மூச்சுப்…

Viduthalai

பிரிட்டனில் உயரும் வெப்பம்… குறையும் வண்ணத்துப்பூச்சிகள்…

பிரிட்டனில் உயரும் வெப்பத்தால் வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணத்தை ஆராயும் புதுவித முயற்சியில் இறங்கினர் பிரிட்டன் ஆய்வாளர்கள் பற்பல வண்ணங்களையும் வடிவங்களையும் போர்த்திய எழில் மிகுந்த உயிரினம் வண்ணத்துப்பூச்சி. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.அவற்றை ரசித்துக்…

Viduthalai

பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்

சென்னை, ஜூலை 27 - மார்ச், ஏப்ரல் 2023 மேல் நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் 31.7.2023 முதல் வழங்கப் படும்.மற்றவர்கள் தேர்வு மய்யங்களில் பெற்று…

Viduthalai

காணவில்லை

வீரவர்மன், 73/2, கக்கன் நகர் 2வது தெரு, சங்கரன்கோவில், சங்கரன்கோவில் வட்டம், தென்காசி - 627756 என்ற முகவரியில் வசிக்கிறார். இவர் கடந்த 21.7.2023 அன்று திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும்போது சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் காலி மனைப் பத்திரம் தொலைந்து…

Viduthalai

தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் பணியாற்றும் 50% ஊழியர்களுக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு – மருத்துவ ஆய்வில் தகவல்

சென்னை,ஜூலை 27 - தொழிற் சாலைகள், அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதத்தினருக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.தமிழ்நாடு, கேரளம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 11 தொழில் நிறுவனங்களில் மொத்தம்…

Viduthalai