‘விடுதலை’ வளர்ச்சி நிதி

லண்டன் டாக்டர் அருண் கார்த்திக் 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.5,000த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். 

Viduthalai

சந்திரயான்-3 விண்கலத்தில் இன்ஜினை பாதுகாக்கும் இரும்புக் கவசம் சேலம் இரும்பு உருக்காலைக்கு இஸ்ரோ பாராட்டு

சேலம், ஜூலை 28 - சந்திரயான்-3 விண்கலத்தின் இன்ஜின், எரிபொருள் டேங்க் பகுதியை பாதுகாக்கும் கவசமாக சேலம் உருக்காலையில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சேலம் உருக்காலை நிர்வாக இயக் குநருக்கு இஸ்ரோ நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் அனுப்பியுள் ளது.…

Viduthalai

பொது சிவில் சட்டம், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒன்றிய அரசு தேவையற்ற சர்ச்சையை உருவாக்குகிறது : சித்தராமையா

பெங்களூரு ஜூலை 28 எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு தேவை யற்ற சர்ச்சையை உருவாக்குகிறது என்று பொது சிவில் சட்டம் குறித்து கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவை  உள்துறை அலுவலகமான கிருஷ்ணாவில்  அகில இந்திய…

Viduthalai

செய்திச் சுருக்கம்

 ஆழ்துளைதமிழ்நாடு முழுவதும் செயல்படாத ஆழ்துளை கிணறுகள், குவாரி குழிகளை உடனே கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு. அஞ்சல் சேவைசென்னை மத்திய அஞ்சல் கோட்டத்தில் உள்ள தியாகராயர் நகர், மயிலாப்பூர்,…

Viduthalai

“பிரதமர் தூங்குகிறார் – பா.ஜ.க.விலிருந்து விலகுகிறேன்” பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் கடிதம்

பாட்னா, ஜூலை 28 மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் நிலவிவரும் நிலையில், பீகார் மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் வினோத் சர்மா கட்சியிலிருந்து விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை அவர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு அனுப்பியுள்ளார். இவரது…

Viduthalai

மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

திருச்சி, ஜூலை 28   தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை சார்பில் "வேளாண் சங்கமம் 2023" என்ற மாநில கண்காட்சி திருச்சியில் நேற்று (27.7.2023) தொடங்கினர்.கேர்பொறியியல் கல்லூரி வளாகத்தில் இந்த கண்காட்சி 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.…

Viduthalai

ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்! கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள்!!

ஆளும் பிஜேபி கும்பலுக்கு முதலமைச்சர் அதிரடி பதிலடிதிருச்சி, ஜூலை 27- ஆரியத்தை வீழ்த்த வந்த திராவிடத்தின் வாரிசுகள் நாங்கள்! கோட்சேவின் வாரிசுகள்தான் நீங்கள்!! என்று ஆளும் பிஜேபி கும்பலுக்கு முதலமைச்சர் அதிரடி பதிலளித்துள்ளார்.நேற்று (26.07.2023) மாலை, திருச்சியில் நடைபெற்ற, தி.மு.க. டெல்டா…

Viduthalai

90இல் 80 பொது வாழ்வு – அவர்தான் ஆசிரியர்

27-6-2023 அன்று சென்னையில் நடைபெற்ற "90இல் 80 அவர்தான் வீரமணி" சிறப்புக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரும், கொள்கைபரப்புச் செயலாளருமான திருச்சி என்.சிவா ஆற்றிய உரையிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அரிய சாதனைகள் பற்றி இன்றைய தலைமுறையினர்…

Viduthalai

நெற் பயிர்களை அழித்து என்.எல்.சி. சுரங்கப் பணிகள் விரிவாக்கம் தொடக்கமா?

கடலூர் ஜூலை 27 சேத்தியாத் தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் கையகப்படுத்திய நிலத் தில் சுரங்க விரிவாக்கப் பணி தொடங்கியது. இதனால் அப்பகுதி யில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. நெய்வேலி என்எல்சி நிறுவ னத்தின் 2-ஆவது…

Viduthalai

பிற இதழிலிருந்து…

அமெரிக்க மண்ணில் தமிழ் உணர்வுஇமையம்எழுத்தாளர்; ‘பெத்தவன்' உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான ‘ஃபெட்னா’வின் (திமீஜிழிகி) 36ஆவது ஆண்டு விழா, கலிஃபோர்னியா மாநிலம் சாக்ரமன்டோ நகரில் ஜூன் 30, ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அமெரிக்காவில் 70-க்கும் அதிகமான…

Viduthalai