தென் மாநிலங்களில் ரயில்வே திட்டங்களைப் புறக்கணிப்பதா? பிரதமர் மீது காங்கிரஸ் தலைவர் அழகிரி குற்றச்சாட்டு
சென்னை, ஜூலை 9 - ரயில்வே திட்டங்களில் வட மாநி லங்களுக்கு முக்கியத்து வம் அளிக்கும் பிரதமர் மோடி, தென்னக ரயில் சேவையைப் புறக்கணிப் பதாக தமிழ்நாடு காங்கி ரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஒன்றிய பாஜக…
மாணவர்களுக்குப் பயிற்சி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை,ஜூலை 9 - பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல் வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசுப் பள்ளி மாணவர்களிடம் ஸ்டெம் அடிப்படையிலான, அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர் வத்தை ஊக்குவிப்பதற்காக வான…
தமிழ்நாட்டில் உடனடியாக பருத்தி கொள்முதலை தொடங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை,ஜூலை9 - தமிழ் நாட் டில் பருத்தி கொள்முதலை உட னடியாக தொடங்குவதுடன், குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1ஆம் தேதி முதல் நடை முறைக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடி தம் எழுதியுள்ளார்.இதுகுறித்து பிரதமருக்கு…
அக்கம் பக்கம் அக்கப்போரு! பார்ப்பன நண்டு சிண்டுகளின் பாதங்களில் பா.ஜ.க. தலைவர் சாஸ்டாங்க நமஸ்காரம்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தின் எதிரில் ஒரு பொட்டல் நிலம். அதற்கு காஞ்சிப் பெரியவர் திடல் என்று பெயராம். அதற்கு முன்பு அப்படி ஒரு பெயரில்லை. திடீரென்று ஒரு பொட்டல் நிலத்துக்குக் காஞ்சி பெரியவா நாமகரணத்தைச் சூட்டி, உங்கள் அடிமை…
மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது
சென்னை, ஜூலை 9- பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பெற்றோர்…
மயிலாடுதுறை மாவட்டம் மன்னன்பந்தல் அ.வ.அ.கல்லூரியில் வைக்கம் விழா!
மன்னன்பந்தல், ஜூலை 9- மயிலாடுதுறை மாவட் டம் மன்னன்பந்தல் அ.வ. அ.கல்லூரி தமிழ்த்துறை சார்பில் 7.7.2023 அன்று காலை 11 மணியளவில் 'திண்ணை (வாசிப்பின் வாசல்)' நிகழ்ச்சி நடை பெற்றது. இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் மு.சரவணன் வரவேற்க தமிழாய்வுத்துறை உதவிப்…
பனகல் அரசர் பிறந்த நாள் இன்று (09.07.1866)
இந்து அறநிலையத்துறையை உரு வாக்கி பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்கியவர்.இரண்டு முறை சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த (தமிழ்நாடு) பனகல் அரசர் என்ற பெயருடன் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர், ராமராய நிங்கார். ஆந்திராவின் காளஹஸ்தி அருகே ஜமீன் பண்ணை வீட்டில் 1866-ஆம் ஆண்டு, ஜூலை…
அவ்வளவுதானா அமர்நாத் சிவனின் சக்தி
மோசமான வானிலை காரணமாக பனிலிங்கத்தைக் காணும் பயணம் ரத்தாம்சிறீநகர், ஜூலை 9- இமயமலைப் பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தைக் காண நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று…
கோவில் தொடர்பாக வழக்கு தொடர்ந்த பார்ப்பனருக்கு நீதிபதிகள் கொடுத்த குட்டு
சென்னை, ஜூலை 9 - தமிழ்நாட்டில் கோயில்கள் தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடர்ந்து வரும் திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 7 பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். தக்கார் நியமனம், தக்கார்களின் முன்னிலையில் உண்டியல் திறக்கக் கூடாது…
மக்கள் நீதிமன்றம் 3536 வழக்குகளில் தீர்வு
சென்னை, ஜூலை 9- தமிழ்நாடு முழுதும் நேற்று நடந்த, மக்கள் நீதிமன்றத்தில் ('லோக் அதாலத்'தில்), 3,536 வழக்குகளில், 111 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்ட, தாலுகா அளவில், 154 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.நில ஆர்ஜிதம், பணிகள்,…
எனக்கு ஓய்வு இல்லை – நான் இன்றும் உற்சாகத்துடன் பணியாற்றுகிறேன்: சரத்பவார் பதில்
மும்பை, ஜூலை 9- தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெற வில்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறி உள்ளார். மகாராட் டிரா மாநிலத்தில் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உடனான மோத லால், அஜித்பவார் உள்ளிட்…
கீழடி 9 ஆம் கட்ட அகழாய்வு 183 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
மதுரை, ஜூலை 9 கீழடி 9 -ஆம் கட்ட அகழாய்வில் 183 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மீன், ஏணி சார்ந்த குறியீடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி பணிகளுக்கான இயக்குநர் இரா.சிவானந்தம் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்…
