ராகுல் காந்தி பதவி நீக்கம் மாநில தலைநகரங்களில் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

புதுடில்லி, ஜூலை 10 - ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் 12ஆம் தேதி மவுனப் போராட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மோடி குடும்பப் பெயர் குறித்து அவதூறாக பேசியதில், காங்கிரஸ்…

Viduthalai

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்கேற்பு

விருதுநகர், ஜூலை 10 -   பெங்களூருவில் நடைபெறும் அனைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார். விருதுநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம்…

Viduthalai

இலங்கை கடற்படை அராஜகம் தமிழ்நாடு மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு

ராமேசுவரம், ஜூலை 10 - ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சில நாட்களாக மீனவர்கள் கட லுக்கு செல்லவில்லை. காற்றின் வேகம் ஓரளவு குறைந்த நிலையில், ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் (8.7.2023)…

Viduthalai

தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கருநாடக அரசு அணை கட்ட முடியாது அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர், ஜூலை 10 -   மேகதாதுவில் கருநாடக அரசால் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரை முருகன் கூறினார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:மேகதாது அணை கட்டுவோம்…

Viduthalai

திராவிட அரசுகளின் ஆதி விதை ‘பனகல் அரசர்’ வழி ஆட்சி நடத்துவோம்: முதலமைச்சர் டுவிட்டர் செய்தி

சென்னை, ஜூலை 10 - பனகல் அரசர் வழிநடந்து தமிழ்நாட்டை முன்னேற்றுவோம் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பனகல் அரசரின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலை தள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்கும்…

Viduthalai

காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு விடுப்பு காவல்துறை தலைமை இயக்குநர் புதிய உத்தரவு

மதுரை, ஜூலை 10 - காவல் துறை உயரதிகாரிகளின் மனஅழுத்தத்தை போக்க பயிற்சி வழங்க திட்டமிடப்பட் டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் தற்கொலை சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும்…

Viduthalai

மக்களவை தேர்தல் வெற்றிக்காக மாநில கட்சிகளை பா.ஜ.க. அழிக்கிறது சரத்பவார் குற்றச்சாட்டு

 நாசிக், ஜூலை 10 - மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மாநில கட்சிகளை பா.ஜ. கட்சி அழிக்கிறது என்று சரத்பவார் குற்றம் சாட்டினார்.தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று அவரது உறவினரும், கட்சியில்…

Viduthalai

குளிர்சாதன வகுப்பு பெட்டிகளின் கட்டணம் 25 சதவீதம் வரை குறைப்பு: ரயில்வே அறிவிப்பு

புதுடில்லி, ஜூலை 10 - 9 ரயிலில் 50 சதவீதம் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள குளிர்சாதன வசதி பெட்டிகளுக்கு 25 சதவீதம் வரை பயணக் கட்டணம் குறைக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.நாடு முழுவதும் இதுவரை 24 மாநிலங்களில் 46 வந்தே…

Viduthalai

மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுத்து தேர்தல் பரப்புரை செய்யும் மோடி அவர்களே, மணிப்பூரில் பள்ளி மாணவிகளையும், காவல்துறை அதிகாரிகளையும் சுட்டுக் கொல்லும் அவலத்திற்கு முடிவு என்ன?

இம்பால், ஜூலை 9  மணிப்பூரில் தொடரும் வன்முறைகளுக்கு இடையே பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிக்கூடத்துக்கு வெளியே பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக வன் முறைகள் தொடருகின்றன. இந்த வன்முறைகளில்…

Viduthalai

கழகக் களத்தில்…!

10.7.2023 திங்கள்கிழமைபுதுமை இலக்கியத் தென்றல் திறக்குறள் தொடர் பொழிவு-66சென்னை: மாலை 6.30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை ⭐ தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ உரைவீச்சு: தென்மொழிப் பாவலர் திருக்குறள் தமிழ்மகிழ்நன்…

Viduthalai

குத்தாலத்தில் குதூகலத் திருவிழா!

குத்தாலம், ஜூலை 9 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வைக்கம் போராட்ட  நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாப் பொதுக்கூட்டம் எழுச்சி யோடு நடைபெற்றது. மயிலாடுறை மாவட்டம் குத்தா லத்தில் ஒன்றிய திராவிடர் கழகத் தின் சார்பில் 8.-7.-2023 அன்று மாலை…

Viduthalai

நாகை மாவட்டம், திருமருகல் நத்தத்தில் 130 மாணவர்கள் பங்கேற்ற பெரியாரியல் பயிற்சிப்பட்டறை எழுச்சியோடு தொடங்கியது

நத்தம், ஜூலை 9 - இன்று (9.7.2023) நாகை, திருமருகல் ஒன்றியம் - சி.பி.கண்ணு நினைவரங்கில் காலை 9 மணியளவில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது.நிகழ்விற்கு நாகை  மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ நெப்போலி யன் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர்…

Viduthalai