தஞ்சாவூரில் அனைத்துக் கட்சியினர் பாராட்டு!

 தகுதியுடைய சான்றோரே - ‘‘தகைசால் தமிழர்!!தேர்தலில் கவசம் போல தமிழ்நாட்டை காத்திடுவார்!''தொகுப்பு: வி.சி.வில்வம்தஞ்சை, ஆக.4  "தகைசால் தமிழர் விருது" பெற்ற ஆசிரியர் அவர்களுக்குத் தஞ்சை பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்வி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ்,…

Viduthalai

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய ஹிந்துத்துவ அமைப்பின் தலைவர் கைது

புதுடில்லி, ஆக. 4  ஆத்திரமூட்டும் காட்சிப் பதிவுகளை சமூக வலை தளங்களில் பரப்புவோர் மீது அரியானா காவல்துறையினர் நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில், இந்துத்துவா அமைப்பான ‘பாரத மாதா வாகினி’ தலைவர் தினேஷ் பாரதி கைது செய்யப் பட்டு…

Viduthalai

நாட்டில் 20 போலி பல்கலைக்கழகங்கள்

புதுடில்லி, ஆக. 4 நாட்டில் 20 போலி பல்கலைக் கழகங்கள் இயங்கி வருவ தாக, பல்கலைக்கழக மானி யக்குழு (யு.ஜி.சி) அறிவித் துள்ளது. இங்கு அளிக்கப் படும் சான்றிதழ்கள் தகுதி யற்றவை எனவும் மாணவர்களுக்கு யு.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக…

Viduthalai

வெம்பக்கோட்டை அகழாய்வில் உடையாத முழுமையான மண் பாண்டங்கள் கண்டெடுப்பு

விருதுநகர், ஆக.4 விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 2ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2.8.2023 அன்று தோண்டப்பட்ட குழியில் ஏராளமான பழங்கால மண் பாண்ட பொருட்கள் கிடைத்தன. அதில் சமையல் பாத்திரமாக பயன்படுத்திய…

Viduthalai

வெளிநாடு வாழ் இந்தியர்கள் புகார்களைப் பதிவு செய்ய புதிய செயலி : காவல்துறை அறிவிப்பு

சென்னை, ஆக. 4 புகார்களைத் தடையின்றி பதிவுசெய்ய வெளி நாடுவாழ் இந்தியர்களுக்கான பிரத்யேக செயலியை தமிழ்நாடு காவல் துறை அறிமுகம் செய் துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடுகாவல்துறை தெரிவித்துள்ளதாவது: வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தின ரின் குறைகளைத் தீர்த்து வைப்பதற்காக, சென்னை மெரினா…

Viduthalai

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மாணவ – மாணவிகளின் சாலை பாதுகாப்பு ரோந்துப் படை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்

சென்னை, ஆக.4 சென்னையில் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து காவல்துறைக்கு உதவிகரமாக போக்குவரத்து வார்டன்கள் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு ஆகும். இதில் பணி செய்பவர்  களுக்கு ஊதியம் கிடையாது. கவுரவமான அமைப்பு. ஆனால் காவல்துறைபோன்ற…

Viduthalai

அரியானா! கலவரக்காரர்கள்மீது நடவடிக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, ஆக. 4  "வெறுப்புணர்வையும், பிரிவினையையும் நம்மை ஆட்கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது. அரியானாவில் கலவரக்காரர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, விரைவில் இயல்புநிலை திரும்புவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தமிழ்நாடு…

Viduthalai

சென்னை நகரில் மழைநீர் வடிகால் பணிகள் – முதலமைச்சர் நேரில் ஆய்வு

சென்னை, ஆக. 4  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட போரூர், ஆலந்தூர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.178.91 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நேரில் ஆய்வு (3.8.2023) செய்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு  வெளியிட்ட செய்திக்…

Viduthalai

ஜனநாயகத்தைக் காக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு! வரவேற்கிறோம்!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள்மீது வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் வழங்கியது குறித்து கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், அந்தத் தண்ட னையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தகுந்த ஒன்றாகும்.உச்சநீதிமன்றத்தின் தடை என்பது நல்ல தீர்ப்பு…

Viduthalai

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் தேசியக் கருத்தரங்கம்

சென்னை பெரியார் திடலில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாதத் தாக்குதல்கள்'' எனும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கத்தினைத் தொடக்கி வைத்து உரையாற்றிய திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai